Added Date: Feb 11, 2022
ஆண்: ஏலே நேரம் வந்திடுச்சு ஏலே உலகம் காத்திருக்கு வாலே கதவை திறந்து போலே புதையல் பங்கு போடவா போடவா
ஆண்: ஏலே நேரம் வந்திடுச்சு ஏலே உலகம் காத்திருக்கு வாலே கதவை திறந்து போலே புதையல் பங்கு போடவா
ஆண்: வாழ்க்கை என்னும் கேமராவில் நாம் வாழ்க்கை என்னும் கேமராவில் நாம் புன்னகை மட்டும் புகைப்படம் எடுப்போம் வலிகளையெல்லாம் பிளாஷில் போட்டு ரிஃப்ரெஷ் பண்ணி தினம்தினம் சிரிப்போம்
ஆண்: ஏலே ஏலே ஏலே மொட்டை மாடி மேல ஏறி ஏலே டெலஸ்கோப்பை வச்சுப் பார்க்க வாலே கேலக்ஸியில் குதிக்கலாம் மேலே சயின்சைக் கலக்கிட வா
ஆண்: டைம்மிஷினில் ஏறி சென்று நாமும் ஹிரோஷிமா யுத்த அழிவைத் தடுப்போம் விக்டர் பிரெயினை சர்ஜரி செய்து அங்கே குண்டுக்கு பதிலாய் பூக்கள் எடுத்து வைப்போம்
ஆண்: சார்லி சாப்ளினுக்கு தமிழ் சொல்லி தருவோம் ஹ்ம்ம் ஹ்ம்ம் மசமசன்னு வளர்ந்துவிட்டோம் ஹ்ம்ம் ம்ம் மசமசன்னு வளர்ந்து விட்டோம் ஹ்ம்ம் ம்ம் மசமசன்னு வளர்ந்து விட்டோம்
ஆண்: ஏலே ஏலே நேரம் வந்திடுச்சு ஏலே உலகம் காத்திருக்கு வாலே கதவை திறந்து போலே புதையல் பங்கு போடவா போடவா
ஆண்: ஏலே மொட்டை மாடி மேல ஏறி ஏலே டெலஸ்கோப்பை வச்சுப் பார்க்க வாலே கேலக்ஸியில் குதிக்கலாம் மேலே சயின்சைக் கலக்கிட வா
ஆண்: மழை மேகம் எங்கே அதைத் தேடி நாம் விரட்டிச் சென்று பிடித்திடுவோம் மரம் கோடி வைத்து மழை வந்தால் வருக வருக என்று வரவேற்போம் ஆண்டெனாவில் அமரும் பறவை அழைத்து வீட்டில் வந்து கூடு கட்டச் சொல்வோம்

ஆண்: காற்றின் முகத்தில் கரியைப் பூச வேண்டாம் காரை விட்டு சைக்கிள் வாங்கிப் பறப்போம் கருப்பு கலரில் விஷக் கோலா வேண்டாம் கரும்பு ஜூஸு இளநீ வாங்கிக் குடிப்போம் டெளரி மாப்பிள்ளைக்கு காதல் சொல்லி தருவோம்

ஆண்: ஏலே யூஎஸ் க்கு போக வேண்டாம் ஏலே கவுன்சுலேட்டில் நிக்க வேண்டாம் வாலே காதலிக்க விசா வேணாம் ஏலே காதல் ஸ்டேஷன் வந்திரிச்சி வா

Male: Elae Neram vandhiduchi elae Ulagam kathirukku vaalae Kadhavai thiranthu polae Pudhayal pangu podava . Podavaa.
Male: Elae Neram vandhiduchi elae Ulagam kathirukku vaalae Kadhavai thiranthu polae Pudhayal pangu podava .
Male: Vaazhkai ennum Camera-vil naam Vaazhkai ennum Camera-vil naam Punnagai mattum Pugaipadam eduppom Valigalai ellam Flashil pottu Refresh panni Dhinam dhinam sirippom
Male: Elae .elae.. Elae.. Mottai maadi mela yeri elae Telescope-a vachi pakka vaalae Galaxy-il kudhikkalam melae Science-i kalakkida vaa
Male: Time machine-nil Yeri sendru naamum Hiroshima yudha Azhivai thaduppom Victor brain-ai Surgery seidhu angae Gundukku padhilai Pookal edhuthu vaipom
Male: Charli chaplin-kku Tamizh solli tharuvom Hmmm.hmmm... Masa masa-nnu Valarnthu vittom Hmm ..mmmm... Masa masa-nnu Valarnthu vittom Hmm ..mmmm... Masa masa-nnu Valarnthu vittom
Male: Elae..elae. Neram vandhiduchi elae Ulagam kathirukku vaalae Kadhavai thiranthu polae Pudhayal pangu podava . Podavaa.
Male: Elae.. Mottai maadi mela yeri elae Telescope-a vachi pakka vaalae Galaxy-il kudhikkalam melae Science-i kalakkida vaa
Male: Mazhai megam engae Adhai thedi Naam viratti sendru Pidithiduvom Maram kodi vaithu Mazhai vandhal Varuga varuga endru Vara-verpom Antenna-vil amarum Paravai azhaithu Veetil vandhu Koodu katta solvom
Male: Elae.. Mottai maadi mela yeri elae Telescope-a vachi pakka vaalae Galaxy-il kudhikkalam melae Science-i kalakkida vaa
Male: Kaatrin mugathil Kariyai poosa vendam Car-ai vittu cycle Vanghi parapom Karuppu coloril Visha cola vendam Karumbhu juice elani Vaanghi kudipom Dowry maapilaaikku Kaadhal solli tharuvom
Male: Elae.. Neram vandhiduchi elae Ulagam kathirukku vaalae Kadhavai thiranthu polae Pudhayal pangu podava . Podavaa.
Male: Elae. U.S. ku poga vendam elae Counsulatil nikka vendam vaalae Kaadhilikka visa venam elae Kaadhal station vanthiruchi vaa.
kadhal psycho karaoke download
tamil song lyrics 2020
tamil love feeling songs lyrics video download
google google song lyrics tamil
azhagai nirkum yaar ivargal lyrics
lyrics of soorarai pottru
friendship song lyrics in tamil
aasirvathiyum karthare song lyrics
tamil songs lyrics and karaoke
konjum mainakkale karaoke
gal karke full movie in tamil
tamil2lyrics
only music tamil songs without lyrics
kichili samba song lyrics
maara movie song lyrics
tamil duet karaoke songs with lyrics
nanbiye song lyrics in tamil
asuran song lyrics in tamil
aagasam song soorarai pottru download
national anthem in tamil lyrics