Added Date: Feb 11, 2022
ஆண்: மேலாடை கீழாடை போட்டு உன் மேனிக்கு போட்டாயே பூட்டு மேலாடை கீழாடை போட்டு உன் மேனிக்கு போட்டாயே பூட்டு
ஆண்: நீ மறச்சத நான் ரசிக்கணும் வாய் வலிச்சிட நான் படிக்கணும் பாட்டு ஸ்ருதி போட்டு
பெண்: மேலாடை கீழாடை போட்டு என் மேனிக்கு போட்டேனே பூட்டு மேலாடை கீழாடை போட்டு என் மேனிக்கு போட்டேனே பூட்டு
பெண்: நாள் குறிக்கணும் பூ முடிக்கணும் ஊரறிஞ்சிட நீ படிக்கணும் பாட்டு ஸ்ருதி போட்டு
ஆண்: மேலாடை கீழாடை போட்டு உன் மேனிக்கு போட்டாயே பூட்டு
ஆண்: வாரேனே உன்னைச் சுத்தி என் நெஞ்சுக்குள்ளே வச்சேனே பச்சக் குத்தி
பெண்: மாமா உன் நெஞ்சத் தொட்டே என் கை மணக்க வச்சேனே நெத்திப் பொட்டே
ஆண்: ஹோய் சித்திரச் சிட்டு எனை சட்டுன்னு கட்டு
பெண்: வெத்தில வச்சு ஒரு மத்தளம் கொட்டு
ஆண்: உனக்காகத்தான் என் உயிர் வாழுது
பெண்: மழைக்காகத்தான் இந்த பயிர் வாடுது
ஆண்: மேலாடை கீழாடை போட்டு உன் மேனிக்கு போட்டாயே பூட்டு
பெண்: நாள் குறிக்கணும் பூ முடிக்கணும் ஊரறிஞ்சிட நீ படிக்கணும் பாட்டு ஸ்ருதி போட்டு
ஆண்: மேலாடை கீழாடை போட்டு உன் மேனிக்கு போட்டாயே பூட்டு
பெண்: பூவாட பட்டுப் பட்டு என் மச்சானுக்கு போயாச்சு புத்திக் கெட்டு
ஆண்: ஹோய்..வாயேண்டி மஞ்சக்கொத்து நீ கட்டி முத்தம் தாயேன்டி அஞ்சு பத்து
பெண்: அந்தியில் வந்து சொல்லு மந்திர சிந்து
ஆண்: உள்ளதை தந்து இது துள்ளுற பந்து
பெண்: விளையாடத்தான் கை வலை வீசுது
ஆண்: அதுக்காகத்தான் மனம் அலை பாயுது
பெண்: மேலாடை கீழாடை போட்டு உன் மேனிக்கு போடாதே பூட்டு
ஆண்: நீ மறச்சத நான் ரசிக்கணும் வாய் வலிச்சிட நான் படிக்கணும் பாட்டு ஸ்ருதி போட்டு
பெண்: மேலாடை கீழாடை போட்டு
ஆண்: உன் மேனிக்கு போட்டாயே பூட்டு..

Male: Melaadai keezhaadai pottu Un maenikku pottayae poottu Melaadai keezhaadai pottu Un maenikku pottayae poottu Nee marachadha naan rasikkanum Vaai valichida naan padikkanum Pattu sruthi pottu
Female: Melaadai keezhaadai pottu En maenikku pottaenae poottu Melaadai keezhaadai pottu En maenikku pottaenae poottu Naal kurikkanum poo mudikkanum Oorarinjida nee padikkanum Pattu sruthi pottu
Male: Melaadai keezhaadai pottu Un maenikku pottayae poottu
Male: Vaaranae unnai suthi
En nenjukkullae vechenae pacha kuthi
Female: Maama un nenja thottae
En kai manakka vechenae nethi pottae
Male: Haai sithira sittu enai sattunnu kattu
Female: Vethila vechu oru mathalam kottu
Male: Unakkaga thaan en uyir vazhudhu
Female: Mazhaikkaga thaan indha payir vadudhu
Male: Melaadai keezhaadai pottu
Un maenikku pottayae poottu
Female: Naal kurikkanum poo mudikkanum
Oorarinjida nee padikkanum
Pattu sruthi pottu
Male: Melaadai keezhaadai pottu Un maenikku pottayae poottu
Female: Poovaada pattupattu
En machaanukku poyaachu puthi kettu
Male: Hoi vaayendi manjakothu
Nee katti mutham thaayendi anju pathu
Female: Andhiyil vandhu sollu mandhira sindhu
Male: Ulladhai thandhu idhu thullura pandhu
Female: Vilaiyaada thaan kai valai veesudhu
Male: Adhukkaaga thaan manam alai paayudhu
Female: Melaadai keezhaadai pottu
Un maenikku podadhae poottu
Male: Nee marachadha naan rasikkanum
Vaai valichida naan padikkanum
Pattu sruthi pottu
Female: Melaadai keezhaadai pottu
Male: Un maenikku pottayaae poottu
eeswaran song
pacha kallu mookuthi sarpatta lyrics
enjoy en jaami lyrics
maruvarthai pesathe song lyrics in tamil
thevaram lyrics in tamil with meaning
brother and sister songs in tamil lyrics
karaoke with lyrics tamil
believer lyrics in tamil
tamil karaoke mp3 songs with lyrics free download
thangachi song lyrics
tamil song lyrics whatsapp status download
lyrics of soorarai pottru
google google panni parthen song lyrics in tamil
old tamil christian songs lyrics
siruthai songs lyrics
top 100 worship songs lyrics tamil
azhagu song lyrics
song lyrics in tamil with images
christian padal padal
hare rama hare krishna lyrics in tamil