Added Date: Feb 11, 2022
பெண்: நாவினில் இருக்க வைத்தான் நம்மை படைக்கிற சாமி பெண்ணை நெஞ்சினில் தேக்கி வச்சான் பாம்பில் படுக்கிற சாமி உடம்புல பாதி வச்சான் உடுக்கை அடிக்கிற சாமி பெண்ணின் உயர்வை அறியாம ரொம்ப படுத்துது பூமி...
பெண்: வீட்டுக்கு வீடு வீதிக்கு வீதி பெண்பாடு சொல்ல வேதனையாச்சு சோதனையாச்சு இப்போது வீட்டுக்கு வீடு வீதிக்கு வீதி பெண்பாடு சொல்ல வேதனையாச்சு சோதனையாச்சு இப்போது
பெண்: அம்பிகை என்று கோயிலில் வைத்து கும்பிடுவார் அவள் ஆடை சுமந்து வீதியில் வந்தால் கூப்பிடுவார்
குழு: சக்தி பராசக்தி அவள் சக்தி பராசக்தி சக்தி பராசக்தி அவள் சக்தி பராசக்தி
பெண்: வீட்டுக்கு வீடு வீதிக்கு வீதி பெண்பாடு சொல்ல வேதனையாச்சு சோதனையாச்சு இப்போது அம்பிகை என்று கோயிலில் வைத்து கும்பிடுவார் அவள் ஆடை சுமந்து வீதியில் வந்தால் கூப்பிடுவார்
குழு: சக்தி பராசக்தி அவள் சக்தி பராசக்தி சக்தி பராசக்தி அவள் சக்தி பராசக்தி..ஓஓஓஒ..
பெண்: பாஞ்சாலியத்தான் பணயம் வைத்தான் பகடையை உருட்டிய தருமன்தான் அவ புடவைய ஒருத்தன் புடிச்சி இழுத்தான் பார்த்துகிட்டிருந்தான் புருஷன்தான்
பெண்: அடுத்தவன் மனைவி அகலிகைய அன்று கெடுத்தவன் அந்த இந்திரன்தான் நல்ல சீலம் கெடாத சந்திரமதியை ஏலம் விட்டான் அரிச்சந்திரந்தான்
பெண்: பொம்பளை என்ன கடைச் சரக்கா இந்த ஆம்பளைக்கெல்லாம் அறிவிருக்கா
குழு: சக்தி பராசக்தி அவள் சக்தி பராசக்தி சக்தி பராசக்தி அவள் சக்தி பராசக்தி.
பெண்: பெண்..ஆணுக்கு தாலியக் கட்ட பெரியார் சொன்னார் ஏட்டுலத்தான் சொத்துரிமை பெண் பெற்றிட கலைஞர் சட்டம் செய்தார் நாட்டிலத்தான் பெண்ணுக்கு ஆணு சரிசமம் என்று பாரதி சொன்னார் பாட்டுலத்தான்
பெண்: அட இத்தனை இருந்தும் இன்னமும் பெண்கள் கொத்தடிமைப் போல் வீட்டுலத்தான் பட்டது எல்லாம் போதுமடி இப்போ பொங்கி எழுந்து மோதுங்கடி

குழு: சக்தி பராசக்தி அவள் சக்தி பராசக்தி சக்தி பராசக்தி அவள் சக்தி பராசக்தி.. சக்தி பராசக்தி அவள் சக்தி பராசக்தி சக்தி பராசக்தி அவள் சக்தி பராசக்தி..

Female: Naavinil irukka veithaan nammai padaikkira saami Ponnai nenjinil thaekki vechaan paambil padukkira saami Udambula paadh vechaan udukkai adikkira saami Ponnin uyarvai ariyaama rombha paduthuthu boomi
Female: Veettukku veedu veedhikku veedhi penpaadu Solla vedhanaiyaachu sodhanaiaachu ippodhu Veettukku veedu veedhikku veedhi penpaadu Solla vedhanaiyaachu sodhanaiaachu ippodhu
Female: Ambigai endru koyilil veithu kumbiduvaar Aval aadai sumandhu veedhiyil vandhaal koopiduvaar
Chorus: Sakthi parasakthi aval sakthi parasakthi Sakthi parasakthi aval sakthi parasakthi
Female: Veettukku veedu veedhikku veedhi penpaadu Solla vedhanaiyaachu sodhanaiaachu ippodhu

Chorus: Sakthi parasakthi aval sakthi parasakthi Sakthi parasakthi aval sakthi parasakthi oo oo oo
Female: Paanchaliyathaan panayam veithaan Pagadaiyai uruttiya dharuman thaan Ava pudavaiya oruthan pudichi izhuthaan Paarthukittirunthaan purushan thaan
Female: Aduthavan manaivi agaligaiyae Andru keduthavan andha indhiran thaan Nalla seelam kedaadha chandramadhiyai Yelam vittaan harichandran thaan
Female: Pombalai enna kadai sarakka Indha aambalaikkellam arivu irukka
Chorus: Sakthi parasakthi aval sakthi parasakthi Sakthi parasakthi aval sakthi parasakthi
Female: Pen aanukku thaliya katta Periyaar sonnaar yettula thaan Soththurimai pen pettrida kalaingar Sattam seidhaar naattila thaan Pennukku aanu sarisamam endru Bharathi sonnaar paattula thaan
Female: Ada ithanai irundhum innumum pengal Koththadimai pol veetula thaan Pattadhu ellam podhumadi ippo Pongi ezhundhu modhungadi
Female: Veettukku veedu veedhikku veedhi penpaadu Solla vedhanaiyaachu sodhanaiaachu ippodhu
Female: Ambigai endru koyilil veithu kumbiduvaar Aval aadai sumandhu veedhiyil vandhaal koopiduvaar
Chorus: {Sakthi parasakthi aval sakthi parasakthi Sakthi parasakthi aval sakthi parasakthi} (2)
tamil karaoke songs with malayalam lyrics
happy birthday lyrics in tamil
national anthem lyrics tamil
soorarai pottru mannurunda lyrics
maraigirai full movie tamil
romantic love songs tamil lyrics
youtube tamil karaoke songs with lyrics
viswasam tamil paadal
pularaadha
yaar alaipathu song lyrics
kichili samba song lyrics
you are my darling tamil song
kutty pattas full movie in tamil
thoda thoda malarndhadhenna lyrics
minnale karaoke
sad song lyrics tamil
ithuvum kadanthu pogum song lyrics
abdul kalam song in tamil lyrics
google google panni parthen song lyrics
nadu kaatil thanimai song lyrics download