Added Date: Feb 11, 2022
பெண்: அம்மா...அம்மா..ஆஆஆ.. அம்மா...அம்மா..ஆஆஆ..
பெண்: என் உடலில் உயிராய் உலவும் அம்மா...அம்மா..ஆஆஆ.. என் உயிரில் உணர்வாய் நிலவும் அம்மா...அம்மா..ஆஆஆ..
பெண்: என் மூச்சும் என் பேச்சும் எல்லாமே அம்மா என் மொழியும் அதன் ஒளியும் எல்லாமே அம்மா அம்மாவின் திருவடி போற்றி போற்றி
பெண்: என் உடலில் உயிராய் உலவும் அம்மா...அம்மா..ஆஆஆ.. பூச்சூடி அமர்ந்து பட்டு சேலையும் மாலையும் அணிந்து நான் காண வேண்டும் தெய்வ நாயகி உன் முகம் மலர்ந்து
பெண்: சேய்களும் திருந்த நேர் வழி திரும்ப சாபங்கள் தீர்ப்பாய் தாயே பூஜைகள் மீண்டும் தொடங்கிட வேண்டும் என் அருள் வாக்காய் மாயே
பெண்: இந்த பூஜை அதன் ஆரம்பம் என ஆனால் அது ஆனந்தம் அது தானே எந்தன் வேண்டுதல் குறை தீர்ப்பை உந்தன் பார்வையால்
பெண்: காம பரிபந்தி காமினி காமேஸ்வரி காம பீட மத்யகதே காமசுக்ஹபாவ கமலே காமாச்சலே காமகோட்டி காமாட்சி கமர விஜயகோட்டை சாசுகானந்த சாட்சி மிருதுகுணா கனபேட்டி முக்கிய காதம்ப வாட்டி நுனி நுத பரி பாட்டி மொஷிகா சண்ட கோட்டி பரமஷிவதூட்டி பாத்மா காமகோட்டி {ஜெய ஜெய ஜெய ஜகதாம்பா ஜெய ஜெய ஜெய காமாட்சி}

Female: Ammaa.ammaa.aaa. Ammaa..ammaa.aaa..
Female: En udalil uyiraai ulavum Ammaa ammaa.aa.. En uyiril unarvaai nilavum Ammaa ammaa..aa.
Female: En moochum en pechum Elaamae ammaa En mozhiyum adhan oliyum Elaamae ammaa Ammaavin thiruvadi pottri pottri
Female: En udalil uyiraai ulavum Ammaa ammaa.aa.. Poochoodi amarnthu Pattu chelaiyum maalaiyum aninthu Naan kaana vendum Deiva naayagi un mugam malarndhu
Female: Seigalum thiruntha Ner vazhi thirumbha Saabangal theerppaai thaayae Poojaigal meendum Thodangida vendum En arul vaakaai maayae
Female: Indha poojai adhan aarambam Yena aanaaal adhu aanandham Athu thaanae endhan vendudhal Kurai theerppaai undhan paarvaiyaal
Female: Kaama paripandhi Kaamini kaameshwari Kaama peeda mathayakathae Kaamasukhabhava kamalae Kaamachalae kaamakotti kaamatchi Kamara vijayakotti Saasugaanandha saatchi Mridhuguna ganabetti Mukkya kaadhamba vaatti Nuni nudha pari paatti Moshikaa chanta kotti Paramashivathootti Paadhumaa kaamakotti {Jaya jaya jaya jagadambha Jaya jaya jaya kaamakshi} (2)
find tamil song by partial lyrics
tamil music without lyrics
tamil bhajan songs lyrics pdf
tamil happy birthday song lyrics
happy birthday song in tamil lyrics download
ennai kollathey tamil lyrics
chill bro lyrics tamil
unna nenachu song lyrics
azhage azhage saivam karaoke
ovvoru pookalume song
soorarai pottru movie lyrics
kadhal sadugudu song lyrics
tamil karaoke songs with lyrics for female
idhuvum kadandhu pogum song lyrics
spb songs karaoke with lyrics
theriyatha thendral full movie
isha yoga songs lyrics in tamil
best love song lyrics in tamil
ellu vaya pookalaye lyrics download
kadhali song lyrics