Added Date: Feb 11, 2022
இசையமைப்பாளர்: இளையராஜா
ஆண்: { மல்லிக மொட்டு மனச தொட்டு இழுக்குதடி மானே வளையல் மெட்டு வயச தொட்டு வளைக்குதடி மீனே } (2)
ஆண்: மந்தாரச்செடி ஓரத்திலே மாமன் நடத்துற பாடத்துலே மானே மருதாணி பூசவா ஹோ ஓ தேனே அடையாளம் போடவா
பெண்: மல்லிக மொட்டு மனச தொட்டு இழுக்குதையா மானே வளையல் மெட்டு வயசை தொட்டு வளைக்குதையா மீனே
பெண்: ..........
பெண்: மூடி வச்சு மூடி வச்சு மறைச்சு வச்சதெல்லாம் காத்தடிச்சு காத்தடிச்சு கலைஞ்சு போனதென்ன
ஆண்: பாடி வச்சு பாடி வச்சு பதுக்கி வச்சதெல்லாம் காதலிக்க காதலிக்க வெளஞ்சு வந்ததென்ன
பெண்: உன்னாலதான் உன்னாலதான் உதிர்ந்து போச்சு வெக்கம்
ஆண்: கண்ணாலதான் கையாலதான் கலந்து கிட்டா சொர்கம் நானிருந்தேன் சாமி வாசலிலே மாட்டிகிட்டேன் இப்போ வம்பினிலே
ஆண்: நானே மருதாணி பூசவா ஹோ நீயே அடையாளம் போடவா
ஆண்: மல்லிக மொட்டு மனச தொட்டு இழுக்குதடி மானே வளையல் மெட்டு வயச தொட்டு வளைக்குதடி மீனே
பெண்: மந்தாரச்செடி ஓரத்திலே மாமன் நடத்துற பாடத்துலே மானே மருதாணி பூசவா ஹோ ஓ நீயே அடையாளம் போடவா
பெண்: ........
ஆண்: பூவரசம் பூவுக்குள்ள இருப்பதென்ன சொல்லு பூ பறிக்கும் மாப்பிள்ளைக்கு பசிக்குதம்மா நில்லு
பெண்: பூவெடுத்து தேனெடுத்து எதுக்கு இங்கே வரணும் பரிதவிச்சு பசிச்சு நின்னா பந்தியும் போட்டு தரணும்
ஆண்: ஆடியாடி பாடி வந்து அலையுதொரு குருவி
பெண்: கீச்சு கீச்சு பேசுதையா மனச கொஞ்சம் துருவி
ஆண்: பிஞ்சு பிஞ்சு விரல் கொஞ்சுதடி கொஞ்சி கொஞ்சி வந்து கெஞ்சுதடி மானே மருதாணி பூசவா ஹோ ஓ தேனே அடையாளம் போடவா

ஆண்: மந்தாரச்செடி ஓரத்திலே மாமன் நடத்துற பாடத்துலே
பெண்: நானே மருதாணி பூசவா ஹோ ஓ நீயே அடையாளம் போடவா
ஆண்: மல்லிக மொட்டு மனச தொட்டு இழுக்குதடி மானே
பெண்: வளையல் மெட்டு வயசை தொட்டு வளைக்குதையா மீனே

Male: { Malliga mottu manasa thottu Izhukudhadi maanae Valaiyal mettu vayasa thottu Valaikudhadi meenae } (2)
Male: Mandhaara chedi orathilae Maman nadathura paadathulae Maanae marudhaani poosavaa ho ooh Thaenae adaiyaalam podavaa
Female: Malliga mottu manasa thottu Izhukudhaiyaa maanae Valaiyal mettu vayasai thottu Valaikudhaiyaa meenae
Female: ............
Female: Moodi vechu moodi vechu Maraichu vachadhellaam Kaathadichu kaathadichu Kalainju ponadhenna
Male: Paadi vechu paadi vechu Padhuki vachadhellaam Kaadhalika kaadhalika Velainju vandhadhenna
Female: Unnaala thaan unnaala thaan Udhirndhu pochu vetkam
Male: Kannaala thaan kaiyaala thaan Kalandhu kitaa sorgam Naan irundhen saami vaasalilae Maati kitten ippo vambinilae
Male: Naanae marudhaani poosavaaa hoooo Neeyae adaiyaalam podavaa
Male: Malliga mottu manasa thottu Izhukudhadi maanae Valaiyal mettu vayasa thottu Valaikudhadi meenae
Female: Mandhaara chedi orathilae Maman nadathura paadathulae Naanae marudhaani poosavaa ho ooh Neeyae adaiyaalam podavaa
Female: ...............
Male: Poovarasam poovukulla Irupadhenna sollu Poo parikum maapilaiku Pasikudhamma nillu
Female: Pooveduthu thaeneduthu Edhuku ingae varanum Paridhavichu pasichu ninnaa Pandhiyum potu tharanum
Male: Aadiyaadi paadi vandhu Alaiyudhoru kuruvi
Female: Keechu keechu pesudhaiyaa Manasa konjam thuruvi
Male: Pinju pinju viral konjudhadi Konji konji vandhu kenjudhadi Maanae marudhaani poosavaa ho ooh Thaenae adaiyaalam podavaa
Female: Malliga mottu manasa thottu Izhukudhaiyaa maanae Valaiyal mettu vayasai thottu Valaikudhaiyaa meenae
Male: Mandhaara chedi orathilae Maman nadathura paadathulae
Female: Naanae marudhaani poosavaa ho ooh Neeyae adaiyaalam podavaa
Male: Malliga mottu manasa thottu Izhukudhadi maanae
Female: Valaiyal mettu vayasai thottu Valaikudhaiyaa meenae
tamil songs with english words
oru vaanavillin pakkathilae song lyrics
kinemaster lyrics download tamil
maara song tamil
kai veesum kaatrai karaoke download
cuckoo cuckoo tamil lyrics
google goole song lyrics in tamil
varalakshmi songs lyrics in tamil
lyrics song download tamil
kanne kalaimane song karaoke with lyrics
kanthasastikavasam lyrics
tamil2lyrics
maara movie lyrics in tamil
thabangale song lyrics
sarpatta song lyrics
kannamma song lyrics
pularaadha
aagasam song soorarai pottru
tamil gana lyrics
oru naalaikkul song lyrics