Added Date: Feb 11, 2022
பெண்: பேத்தி சுட்ட முறுக்கு பாத்திரத்தில் இருக்கு கைய விட்டு எடுப்பது யாரு பேத்தி சுட்ட முறுக்கு பாத்திரத்தில் இருக்கு கைய விட்டு எடுப்பது யாரு
பெண்: போட்டி வச்சேன் அதுக்கு எத்தன பேர் இதுக்கு பேத்திகிட்ட ஜெயிப்பது யாரு
ஆண்: பேத்தி சுட்ட முறுக்கு பாத்திரத்தில் இருக்கு கைய விட்டு எடுப்பவன் நானு பேத்தி கிட்ட ஜெயிப்பேன் போட்டியையும் முடிப்பேன் போட்டி வச்சு பாக்குறதும் வீணு
பெண்: தாளம் எல்லாம் போட்டு நீ பாடி என்ன பாட்டு வீரியத்தக் காட்டு உன் வேட்டியத்தான் தூக்கிக் கட்டு
பெண்: பேத்தி சுட்ட முறுக்கு பாத்திரத்தில் இருக்கு கைய விட்டு எடுப்பது யாரு

ஆண்: மேனி மினுக்கி மெல்ல மெல்ல தளுக்கி தேனா இனிக்கிற சின்னக்குயிலே ஆடி அலுக்கி அல்லி என குலுக்கி என்ன இழுக்குற புள்ளி மயிலே
பெண்: நீர கலக்கி குட்டையத்தான் கொழப்பி மீனப் புடிச்சிட திட்டம் இடுற ஆள அசத்தி ஆசையத்தான் கெளப்பி தோள அனைச்சிட வட்டமிடுற
ஆண்: கடனா வாங்கிப் போனா அத உடனே கொடுக்கணும் கணக்கே பார்க்க வேணா நீ எனக்கே இருக்கணும்
பெண்: அடி ஆத்தி ஆளப் பாரு மனச உசுப்பும் பேச்சப்பாரு

பெண்: பொண்ணு சிரிச்சா பொகையிலைய விரிச்சா போச்சு அம்மம் மம்மா மானம் தானே சின்னஞ்சிறுசு புண்ணுபடும் மனசு நில்லு அப்பப் பப்பா தூரம் தானே
ஆண்: தேன கொழச்சு மாம்பழத்தப் புழிஞ்சு முன்னால் படச்சிட்டு கன்னி மயிலே கை மீது கொடுத்து தின்னாம தடுத்தா எந்நாளும் நியாயம் இல்லே அந்தி வெயிலே
பெண்: மனசு எளகிப் போச்சு நீ படிச்ச பாட்டுல எளசும் கெறங்கிப் போச்சு ஒன் இனிக்கும் பேச்சுல
ஆண்: அடியாத்தி ஆளப் பாரு கொலுச ஆட்டும் காலப் பாரு

ஆண்: அட பேத்தி சுட்ட முறுக்கு பாத்திரத்தில் இருக்கு கைய விட்டு எடுப்பவன் நானு பேத்தி கிட்ட ஜெயிப்பேன் போட்டியையும் முடிப்பேன் போட்டி வச்சு பாக்குறதும் வீணு

Female: Paethi sutta murukku Paathirathil irukku Kaiya vittu eduppadhu yaaru
Female: Paethi sutta murukku Paathirathil irukku Kaiya vittu eduppadhu yaaru Potti vechen adhukku Ethana per idhukku Paethi kitta jeyippadhu yaaru
Male: Paethi sutta murukku Paathirathil irukku Kaiya vittu eduppavan naanae Paethi kitta jeyippen Pottiyaiyum mudippen Potti vechu paakkuradhum veenu
Female: Thaalam ellaam pottu Nee paadu enna paattu Veeriyatha kaattu Un vettaiya thaan thookki kattu

Male: Maeni minukki Mmella mella thalukki Thaenaa inikkira chinna kuyilae Aadi alukki alli yena kulukki Enna izhukkura pulli mayilae
Female: Neera kalakki Kuttaiya thaan kozhappi Meena pudichida thittam idura Aala asathi aasaiyathaan kelappi Thola anachida vattamidura
Male: Kadanaa vaangi ponaa Adha udanae kodukkanum Kanakkae paakka venaa Nee enakkae irukkanum
Female: Adi aaththi aala paaru Manasa usuppum pecha paaru
Male: Paethi sutta murukku Paathirathil irukku Kaiya vittu eduppavan naanae Paethi kitta jeyippen Pottiyaiyum mudippen Potti vechu paakkuradhum veenu
Female: Ponnu sirichaa Pogailaiya virichaa Pochu ammammammaa Maanam thaanae Chinnanjirusu punnupadum manasu Nillu appa pappaa dhooram thaanae
Male: Thaena kozhachu Maambazhatha puzhinju Munnaal padachittu kanni mayilae Kai meedhu koduthu Thinnaama thaduthaa Ennaalum nyaayam illae andhi veyilae
Female: Manasu elagi pochu Nee padicha paattula Elasum kirangi pochu On inikkum pechula
Male: Adiyaathi aala paaru Kolusa aattum kaala paaru
Female: Paethi sutta murukku Paathirathil irukku Kaiya vittu eduppadhu yaaru Potti vechen adhukku Ethana per idhukku Paethi kitta jeyippadhu yaaru
Male: Ada paethi sutta murukku Paathirathil irukku Kaiya vittu eduppavan naanae Paethi kitta jeyippen Pottiyaiyum mudippen Potti vechu paakkuradhum veenu
Female: Thaalam ellaam pottu Nee paadu enna paattu Veeriyatha kaattu Un vettaiya thaan thookki kattu
Female: Paethi sutta murukku Paathirathil irukku Kaiya vittu eduppadhu yaaru Potti vechen adhukku Ethana per idhukku Paethi kitta jeyippadhu yaaru
tamil christmas songs lyrics pdf
tamil lyrics
unakaga poranthene enathalaga song lyrics in tamil
tamil female karaoke songs with lyrics
dhee cuckoo
lyrics song status tamil
maara movie song lyrics
kulfi kuchi putham pudhu kaalai song lyrics
mulumathy lyrics
medley song lyrics in tamil
share chat lyrics video tamil
kangal neeye song lyrics free download in tamil
tamil song lyrics 2020
ka pae ranasingam lyrics in tamil
sarpatta parambarai songs list
amma endrazhaikkaatha song lyrics in tamil karaoke
kinemaster lyrics download tamil
tamil music without lyrics
lyrics song download tamil
um azhagana kangal karaoke mp3 download