Poda Pakkoda Song Lyrics

Sakthivel cover
Movie: Sakthivel (1994)
Music: Ilayaraja
Lyricists: Vaali
Singers: Mano, Y. Gee. Mahendra and Charlee

Added Date: Feb 11, 2022

ஆண்: போடா பக்கோடா அட நேத்துச் சுட்ட நமுத்து விட்ட பழைய பக்கோடா

ஆண்: ஹேய் போடா பக்கோடா அட நேத்துச் சுட்ட நமுத்து விட்ட பழைய பக்கோடா

ஆண்: ஹேய் காக்கிச் சொக்காடா அதப் போட்டுகிட்டு வந்தா நீயும் பெரிய கொக்காடா

ஆண்: பூவாயி அக்காடா வறுத்தக் கோழிச் சுக்காடா

ஆண்: என் வீரம் பக்காடா போடுவேன் உனக்கு முக்காடா

ஆண்: புண்ணாக்கு செக்கோடா மக்கோடா புளியங்கொக்கோடா போடா பக்கோடா

ஆண்: உசிலம்பட்டி திருமங்கலம் ரோடு போல உம் மொகரக்கட்ட அழகு இருக்கு தெரிஞ்சுக்கோடா

ஆண்: கள்ளிப்பட்டி கரிசல் மண்ணு பூமி போலே உம் மூக்கு முழி கருத்துக் கெடக்கு புரிஞ்சுக்கோடா

ஆண்: ஹே புடிச்ச புடி நழுவிடாம உடும்பு போல நான் கச்சிதமா புடிக்கிறவன் தெரிஞ்சுக்கோடா ஹஹஹா

ஆண்: அவுத்து விட்ட நெல்லிக்காயி மூட்ட போல எங்க ஊரு ஜனம் இருக்குதுன்னு புரிஞ்சுக்கோடா

ஆண்: முன்னே வச்ச காலு இவன் பின்னே வெக்கும் ஆளு இல்லே என்னப் பத்திக் கண்டு கொள்ள உங்களுக்கு மூளை இல்ல

குழு: புண்ணாக்கு செக்கோடா மக்கோடா புளியங்கொக்கோடா

ஆண்: எடெடெட்டே போடா பக்கோடா.. அட நேத்துச் சுட்ட நமுத்து விட்ட பழைய பக்கோடா

ஆண்: ஹேய் காக்கிச் சொக்காடா இதை போட்டவன எதிர்க்கிறவன பெரிய கொக்காடா டாடாடா

ஆண்: புண்ணாக்கு செக்கோடா மக்கோடா புளியங்கொக்கோடா

ஆண்: கெளம்புறப்போ குறுக்க வரும் பூனை போல ஊர் காரியத்த கெடுக்குற நீ தெரிஞ்சுக்கோடா

ஆண்: அஞ்சு பத்து வேணுமுன்னா மாமூல் வாங்கு நீ அடிச்சுப் புட்டு இழுத்துப் போத்தி படுத்து தூங்கு

ஆண்: ரெண்டு பட்ட ஊரு ஒண்ணா கலக்கப் போகுது நல்ல காலமும்தான் இப்போ இங்கே பொறக்கப் போகுது

ஆண்: அத்தைக்கெப்போ மீசை இங்கே மொளைக்கப் போகுது அட திருவிழாவும் எப்போ இங்கே நடக்கப் போகுது

ஆண்: ச்சீ வாயக்கொஞ்சம் மூடிக்கடா நல்ல பேர தேடிக்கடா மந்த புத்தி ஆட்டு கெடா வேட்டுச் சத்தம் கேட்டுக்கடா

ஆண்: ஹேய் காக்கிச் சொக்காடா இதை போட்டவன எதிர்க்கிறவன பெரிய கொக்காடா

ஆண்: வேவேவே போடா பக்கோடா
ஆண்:  ஹா
ஆண்: அட நேத்துச் சுட்ட நமுத்து விட்ட பழைய பக்கோடா

ஆண்: போடு டக்கரு டக்கரு டா ஹேய் டாப்பு டக்கரு டக்கரு டா ஹாய் அடடடா டோய்

Male: Podaa pakkodaa Ada neththu chutta Namathu vitta pazhaiya pakkodaa

Male: Hei podaa pakkodaa Ada neththu chutta Namathu vitta pazhaiya pakkodaa

Male: Hei kaakki chokkaadaa Adha pottukkittu vandhaa neeyum Periya kokkaadaa

Male: Poovaayi akkaadaa Varutha koli chukkaadaa

Male: En veeram pakkaadaa Poduven unakku mukkaadaa

Male: Punnaakku chekkodaa Makkodaa puliyang kokkodaa

Male: Usilambatti thirumangalam Roadu pola Um mogarakkatta azhagu irukku Therinjukkodaa

Male: Kallippatti karisal mannu Boomi polae Um mookku muzhi karuthu kedakku Purinjukkodaa

Male: Hae pudicha pudi nazhuvidaama Udumbu pola Naan kachidhamaa pudikkiravan Therinjukkodaa

Male: Hahaahahakkan Avuthu vitta nellikkaayi Mootta polae Enga ooru janam irukkudhunnu Purinjukkodaa

Male: Hey munnae vecha Kaalu ivan Pinnae vekkum aalu illa Enna paththi kandu kolla Ungalukku moolai illa

Chorus: Punnaakku chekkodaa Makkodaa puliyang kokkodaa

Male: Yedededdae Podaa pakkodaa Ada neththu chutta Namathu vitta pazhaiya pakkodaa

Male: Hei kaakki chokkaadaa Adha pottukkittu vandhaa neeyum Periya kokkaadaa

Male: Poovaayi akkaadaa Varutha koli chukkaadaa

Male: En veeram pakkaadaa Poduven unakku mukkaadaa

Male: Punnaakku chekkodaa Makkodaa puliyang kokkodaa

Male: Podaa pakkodaa Ada neththu chutta Namathu vitta pazhaiya pakkodaa

Male: Hei kaakki chokkaadaa Adha pottukkittu vandhaa neeyum Periya kokkaa daa daa daa

Male: Kelamburappo kurukka varum Poona pola Oor kaariyatha kedukkura nee Therinjukkodaa

Male: Anju paththu venumunnaa Maamool vaangu
Male: Heii
Male: Nee adichu puttu izhuthu pothi Paduthu thoongu

Male: Rendu patta ooru onnaa Kalakka pogudhu Nalla kaalamum thaan ippo ingae Porakka pogudhu

Male: Adadadadaa Aththaikkeppo meesai ingae Molaikka pogudhu Ada thiruvizhaavum eppo ingae Nadakka pogudhu

Male: Chee vaaya konjam moodikkadaa Nalla paera thedikkadaa Mandha buthi aattu kedaa Vettu chaththam kettukadaa Punnaakku chekkodaa Makkodaa puliyang kokkodaa

Male: Hei podaa pakkodaa Ada neththu chutta Namathu vitta pazhaiya pakkodaa

Male: Hei kaakki chokkaadaa Adha pottukkittu vandhaa neeyum Periya kokkaadaa

Male: Poovaayi akkaadaa Varutha koli chukkaadaa

Male: En veeram pakkaadaa Poduven unakku mukkaadaa

Male
Chorus: Punnaakku chekkodaa Makkodaa puliyang kokkodaa

Male: Veveveveveve Podaa pakkodaa Ada neththu chutta Namathu vitta pazhaiya pakkodaa

Male: Podu takkaru takkaru daa Hei toppu takkaru takkaru takkaru Takkaru takkaru daa dada dadadadaa

Other Songs From Sakthivel (1994)

Amma Amma Song Lyrics
Movie: Sakthivel
Lyricist: Vaali
Music Director: Ilayaraja
Chinna Chinna Song Lyrics
Movie: Sakthivel
Lyricist: Mu. Metha
Music Director: Ilayaraja
Peththi Sutta Song Lyrics
Movie: Sakthivel
Lyricist: Vaali
Music Director: Ilayaraja
Idi Idikuthu Song Lyrics
Movie: Sakthivel
Lyricist: Vaali
Music Director: Ilayaraja
Pambu Ena Vembu Ena Song Lyrics
Movie: Sakthivel
Lyricist: Vaali
Music Director: Ilayaraja

Similiar Songs

Most Searched Keywords
  • tamil movie songs lyrics

  • aagasam song soorarai pottru mp3 download

  • tamil lyrics video

  • unnai ondru ketpen karaoke

  • 96 song lyrics in tamil

  • tamil poem lyrics

  • karaoke with lyrics tamil

  • kadhal valarthen karaoke

  • happy birthday tamil song lyrics in english

  • alaipayuthey karaoke with lyrics

  • vijay and padalgal

  • kinemaster lyrics download tamil

  • tamil movie karaoke songs with lyrics

  • lyrics song status tamil

  • lyrics status tamil

  • aathangara marame karaoke

  • maraigirai

  • lyrics video in tamil

  • aalankuyil koovum lyrics

  • yaadhum oore yaavarum kelir song lyrics in tamil

Recommended Music Directors