Added Date: Feb 11, 2022
இசையமைப்பாளர்: இளையராஜா
பெண்: மௌனமான நேரம் மௌனமான நேரம் இள மனதில் என்ன பாரம் மௌனமான நேரம் இள மனதில் என்ன பாரம் மனதில் ஓசைகள் இதழில் மௌனங்கள் மனதில் ஓசைகள் இதழில் மௌனங்கள் ஏன் என்று கேளுங்கள் இது மௌனமான நேரம் இள மனதில் என்ன பாரம்
ஆண்: இளமை சுமையை
மனம் தாங்கிக் கொள்ளுமோ
புலம்பும் அலையை கடல்
மூடி கொள்ளுமோ
பெண்: குளிக்கும் ஓர் கிளி
கொதிக்கும் நீர்த் துளி
குளிக்கும் ஓர் கிளி
கொதிக்கும் நீர்த் துளி
ஆண்: ஊடலான மார்கழி
நீளமான ராத்திரி
பெண்: நீ வந்து ஆதரி
பெண்: மௌனமான நேரம் இள மனதில் என்ன பாரம்
பெண்: இவளின் மனதில்
இன்னும் இரவின் கீதமோ
கொடியில் மலர்கள் குளிர்
காயும் நேரமோ
ஆண்: பாதை தேடியே
பாதம் போகுமோ பாதை
தேடியே பாதம் போகுமோ
பெண்: ஆடலான நேசமோ
கனவு கண்டு கூசுமோ
ஆண்: தனிமையோடு பேசுமோ
ஆண்: மௌனமான நேரம் இள மனதில் என்ன பாரம் இது மௌனமான நேரம் இள மனதில் என்ன பாரம் மனதில் ஓசைகள் இதழில் மௌனங்கள் மனதில் ஓசைகள் இதழில் மௌனங்கள் ஏன் என்று கேளுங்கள்
பெண்: இது மௌனமான நேரம் இள மனதில் என்ன பாரம்
இசையமைப்பாளர்: இளையராஜா
பெண்: மௌனமான நேரம் மௌனமான நேரம் இள மனதில் என்ன பாரம் மௌனமான நேரம் இள மனதில் என்ன பாரம் மனதில் ஓசைகள் இதழில் மௌனங்கள் மனதில் ஓசைகள் இதழில் மௌனங்கள் ஏன் என்று கேளுங்கள் இது மௌனமான நேரம் இள மனதில் என்ன பாரம்
ஆண்: இளமை சுமையை
மனம் தாங்கிக் கொள்ளுமோ
புலம்பும் அலையை கடல்
மூடி கொள்ளுமோ
பெண்: குளிக்கும் ஓர் கிளி
கொதிக்கும் நீர்த் துளி
குளிக்கும் ஓர் கிளி
கொதிக்கும் நீர்த் துளி
ஆண்: ஊடலான மார்கழி
நீளமான ராத்திரி
பெண்: நீ வந்து ஆதரி
பெண்: மௌனமான நேரம் இள மனதில் என்ன பாரம்
பெண்: இவளின் மனதில்
இன்னும் இரவின் கீதமோ
கொடியில் மலர்கள் குளிர்
காயும் நேரமோ
ஆண்: பாதை தேடியே
பாதம் போகுமோ பாதை
தேடியே பாதம் போகுமோ
பெண்: ஆடலான நேசமோ
கனவு கண்டு கூசுமோ
ஆண்: தனிமையோடு பேசுமோ
ஆண்: மௌனமான நேரம் இள மனதில் என்ன பாரம் இது மௌனமான நேரம் இள மனதில் என்ன பாரம் மனதில் ஓசைகள் இதழில் மௌனங்கள் மனதில் ஓசைகள் இதழில் மௌனங்கள் ஏன் என்று கேளுங்கள்
பெண்: இது மௌனமான நேரம் இள மனதில் என்ன பாரம்
Female: Mounamaana neram Mounamaana neram ila manadhil enna bhaaram Mounamaana neram ila manadhil enna bhaaram Manadhil osaigal idhazhil mounangal Manadhil osaigal idhazhil mounangal Yenn endru kelungal Ithu mounamaana neram ila manadhil enna bhaaram
Male: Ilamai sumaiyai manam thaangi kollumo
Pulambum alaiyai kadal moodi kollumo
Female: Kozhikkum orr kili kodhikkum neer thuli
Kozhikkum orr kili kodhikkum neer thuli
Male: Oodalaana maargazhi neelamaana raathiri
Female: Nee vanthu aadhari
Female: Mounamaana neram ila manadhil enna bhaaram
Female: Ivalin manadhil innum iravin geethamo
Kodiyil malargal kulir kaayum neramo
Male: Paadhai thediyae paadham pogumo
Paadhai thediyae paadham pogumo
Female: Aadalaana nesamo kanavu kandu koosumo
Male: Thanimaiyodu pesumo
Male: Mounamaana neram ila manadhil enna bhaaram Ithu mounamaana neram ila manadhil enna bhaaram Manadhil osaigal idhazhil mounangal Manadhil osaigal idhazhil mounangal Yenn endru kelungal
Female: Ithu mounamaana neram ila manadhil enna bhaaram
lyrics download tamil
ovvoru pookalume karaoke with lyrics in tamil
kathai poma song lyrics
tamil worship songs lyrics
google google vijay song lyrics
kutty pattas full movie in tamil
unnai ondru ketpen karaoke
irava pagala karaoke
enge enathu kavithai karaoke with lyrics
song lyrics in tamil with images
tamil lyrics
vathi coming song lyrics
kai veesum kaatrai karaoke download
dingiri dingale karaoke
ayigiri nandini nanditha medini mp3 song free download in tamil
maraigirai movie
tamil love feeling songs lyrics download
yaar azhaippadhu lyrics
aagasatha
yaanji song lyrics