Mounamaana Neram Song Lyrics

Salangai Oli cover
Movie: Salangai Oli (1983)
Music: Ilayaraja
Lyricists: Vairamuthu
Singers: S. Janaki and S.P. Balasubrahmanyam

Added Date: Feb 11, 2022

இசையமைப்பாளர்: இளையராஜா

பெண்: மௌனமான நேரம் மௌனமான நேரம் இள மனதில் என்ன பாரம் மௌனமான நேரம் இள மனதில் என்ன பாரம் மனதில் ஓசைகள் இதழில் மௌனங்கள் மனதில் ஓசைகள் இதழில் மௌனங்கள் ஏன் என்று கேளுங்கள் இது மௌனமான நேரம் இள மனதில் என்ன பாரம்

ஆண்: இளமை சுமையை மனம் தாங்கிக் கொள்ளுமோ புலம்பும் அலையை கடல் மூடி கொள்ளுமோ
பெண்: குளிக்கும் ஓர் கிளி கொதிக்கும் நீர்த் துளி குளிக்கும் ஓர் கிளி கொதிக்கும் நீர்த் துளி
ஆண்: ஊடலான மார்கழி நீளமான ராத்திரி
பெண்: நீ வந்து ஆதரி

பெண்: மௌனமான நேரம் இள மனதில் என்ன பாரம்

பெண்: இவளின் மனதில் இன்னும் இரவின் கீதமோ கொடியில் மலர்கள் குளிர் காயும் நேரமோ
ஆண்: பாதை தேடியே பாதம் போகுமோ பாதை தேடியே பாதம் போகுமோ
பெண்: ஆடலான நேசமோ கனவு கண்டு கூசுமோ
ஆண்: தனிமையோடு பேசுமோ

ஆண்: மௌனமான நேரம் இள மனதில் என்ன பாரம் இது மௌனமான நேரம் இள மனதில் என்ன பாரம் மனதில் ஓசைகள் இதழில் மௌனங்கள் மனதில் ஓசைகள் இதழில் மௌனங்கள் ஏன் என்று கேளுங்கள்

பெண்: இது மௌனமான நேரம் இள மனதில் என்ன பாரம்

Female: Mounamaana neram Mounamaana neram ila manadhil enna bhaaram Mounamaana neram ila manadhil enna bhaaram Manadhil osaigal idhazhil mounangal Manadhil osaigal idhazhil mounangal Yenn endru kelungal Ithu mounamaana neram ila manadhil enna bhaaram

Male: Ilamai sumaiyai manam thaangi kollumo Pulambum alaiyai kadal moodi kollumo
Female: Kozhikkum orr kili kodhikkum neer thuli Kozhikkum orr kili kodhikkum neer thuli
Male: Oodalaana maargazhi neelamaana raathiri
Female: Nee vanthu aadhari

Female: Mounamaana neram ila manadhil enna bhaaram

Female: Ivalin manadhil innum iravin geethamo Kodiyil malargal kulir kaayum neramo
Male: Paadhai thediyae paadham pogumo Paadhai thediyae paadham pogumo
Female: Aadalaana nesamo kanavu kandu koosumo
Male: Thanimaiyodu pesumo

Male: Mounamaana neram ila manadhil enna bhaaram Ithu mounamaana neram ila manadhil enna bhaaram Manadhil osaigal idhazhil mounangal Manadhil osaigal idhazhil mounangal Yenn endru kelungal

Female: Ithu mounamaana neram ila manadhil enna bhaaram

Other Songs From Salangai Oli (1983)

Similiar Songs

Most Searched Keywords
  • master tamilpaa

  • thamizha thamizha song lyrics

  • tamil song lyrics whatsapp status download

  • indru netru naalai song lyrics

  • google google panni parthen song lyrics

  • song lyrics in tamil with images

  • yaar alaipathu song lyrics

  • putham pudhu kaalai song lyrics in tamil

  • happy birthday song in tamil lyrics download

  • kinemaster lyrics download tamil

  • nattupura padalgal lyrics in tamil

  • kutty story song lyrics

  • aagasatha

  • devane naan umathandaiyil lyrics

  • tamil songs lyrics and karaoke

  • cuckoo cuckoo song lyrics dhee

  • ilayaraja songs tamil lyrics

  • tamil karaoke songs with lyrics for female singers

  • master vaathi raid

  • tamil christian songs lyrics in english pdf