Added Date: Feb 11, 2022
ஆண்: கனவா இது உண்மையா அழகே இது பெண்மையா கனவா இது உண்மையா அழகே இது பெண்மையா பூவே தேனில் நனைந்தாயா நீயே வந்து இணைந்தாயா பூவே தேனில் நனைந்தாயா நீயே வந்து இணைந்தாயா
பெண்: கனவா இது உண்மையா மனமே பதில் இல்லையா
ஆண்: உன் சலங்கை ஓசை எல்லாம் யாரடி
பெண்: ஆ...ஆ...ஆ.
ஆண்: அது எந்தன் பேரை நாளும் பாடும் கேளடி
பெண்: ஆ...ஆ...ஆ.
ஆண்: உன் சலங்கை ஓசை எல்லாம் யாரடி
பெண்: ஆ...ஆ...ஆ.
ஆண்: அது எந்தன் பேரை நாளும் பாடும் கேளடி
பெண்: ஆ...ஆ...ஆ.
ஆண்: வாழ்க்கை போகும் போக்கிலே போகுதே வாழ்க என்று சொல்லடி வாழ்கிறேன் அழகே அழகே மறுக்காதே ஜதியே சுதியை வெறுக்காதே
பெண்: மனமே பதில் இல்லையா...
ஆண்: முத்தம் ஒன்று சிந்தி விட்டேன் அன்னமே
பெண்: ஆ...ஆ...ஆ.
ஆண்: அது உள்ளிருந்து தீ வளர்க்கும் இன்னுமே
பெண்: ஆ...ஆ...ஆ.
ஆண்: மண்ணில் வாழ்ந்த வாழ்க்கையே பாதியே இல்லை என்று போவதோ மீதியே மயிலே மயிலே வர வேண்டும் மடியில் உறங்கும் வரம் வேண்டும்
பெண்: ஆ...ஆ...ஆ.ஆ..ஆ...ஆ...ஆ...
இருவர்: ஆ...ஆஅ...ஆ...ஆ..ஆ...
பெண்: கனவா இது உண்மையா மனமே பதில் இல்லையா கனவா இது உண்மையா மனமே பதில் இல்லையா நடனம் ஆட மனம் துள்ளும் விதியை கேட்டால் விடை சொல்லும்

Male: Kanavaa idhu unmaiyaa Azhagae idhu penmaiyaa Kanavaa idhu unmaiyaa Azagae idhu penmaiyaa Poovae thaenil nanaindhaaya Neeyae vandhu inaindhaayaa Poovae thaenil nanaindhaaya Neeyae vandhu inaindhaayaa
Female: Kanavaa idhu unmaiyaa Manamae badhil illaiyaa
Male: Un salangai osai ellaam yaaradi
Female: Aa. aa. aa.
Male: Adhu endhan perai Naalum paadum keladi
Female: Aa. aa. aa.
Male: Un salangai osai ellaam yaaradi
Female: Aa. aa. aa.
Male: Adhu endhan perai Naalum paadum keladi
Female: Aa. aa. aa.
Male: Vaazhkkai pogum pokkilae pogudhae Vaazhga endru solladi vaazhgiren Azhagae azhagae marukkaadhae Jathiyae sudhiyai verukkaadhae
Female: Manamae badhil illaiyaa
Male: Mutham ondru sindhi vitten annamae
Female: Aa. aa. aa.
Male: Adhu ullirundhu thee Valarkkum innumae
Female: Aa. aa. aa.
Male: Mutham ondru sindhi vitten annamae
Female: Aa. aa. aa.
Male: Adhu ullirundhu thee Valarkkum innumae
Female: Aa. aa. aa.
Male: Mannil vaazhndha vaazhkkaiyae Paadhiyae Illai endru povadho meedhiyae Mayilae mayilae vara vendum Madiyil urangum varam vaendum
Female: Aa. aa. aa. aa. aa. aa.
Both: Aa..aa..aa..aa.aa...
Female: Kanavaa idhu unmaiyaa Manamae badhil illaiyaa Kanavaa idhu unmaiyaa Manamae badhil illaiyaa Nadanam aada manam thullum Vidhiyai kettaal vidai sollum
dingiri dingale karaoke
aalankuyil koovum lyrics
tamil songs without lyrics
raja raja cholan song lyrics tamil
chammak challo meaning in tamil
namashivaya vazhga lyrics
cuckoo cuckoo lyrics in tamil
easy tamil songs to sing for beginners with lyrics
tamil love song lyrics for whatsapp status download
master movie lyrics in tamil
kattu payale full movie
kanakadhara stotram tamil lyrics in english
asku maaro karaoke
mannikka vendugiren song lyrics
sirikkadhey song lyrics
pacha kallu mookuthi sarpatta lyrics
thullatha manamum thullum vijay padal
kanne kalaimane song lyrics
amman devotional songs lyrics in tamil
kannamma song lyrics