Natarajan Kudikonda Song Lyrics

Salangaiyil Oru Sangeetham cover
Movie: Salangaiyil Oru Sangeetham (1986)
Music: Ilayaraja
Lyricists: Vairamuthu
Singers: S. P. Balasubrahmanyam

Added Date: Feb 11, 2022

ஆண்: சலங்கையில் ஒரு சங்கீதம். உலகெல்லாம் அதன் ஓம்காரம். கலை ராஜன் இங்கே பதம் பாட. கலைவாணி இங்கே நடமாட. விண்ணும் மண்ணுமே ஒன்று கூடுமே ஈசா பரமேசா பெண் பூவை நீ வாழ்த்த வா.

ஆண்: ...............

ஆண்: ஆஅ...ஆஅ...ஆ...ஆ...ஆ...

ஆண்: நடராஜன் குடி கொண்ட கலை அல்லவா ஆ..நடராஜன் குடி கொண்ட கலை அல்லவா உயிரோடு கருவாகி உடலோடு உருவாகி உயிரோடு கருவாகி உடலோடு உருவாகி வாழும் ஒரே கலை தானல்லவா..

ஆண்: நடராஜன் குடி கொண்ட கலை அல்லவா ஆ..நடராஜன் குடி கொண்ட கலை அல்லவா

ஆண்: தக்க திமி தாம்... கிட்ட தக்க தாம்.. தக்கதஜம்...திமிதஜம்...ஜனதஜம் தரிகிட்ட தக்கதாம்

ஆண்: புலித் தோலில் உடை கொண்டு பொலிகிற தேகம் அது எங்கள் உமையாளின் பாகம் புலித் தோலில் உடை கொண்டு பொலிகிற தேகம் அது எங்கள் உமையாளின் பாகம் பாம்போடு வாழ்கின்ற பரமேஸ்வரா பதில் என்ன கங்காதரா ஆ..ஆ..ஆ. பாம்போடு வாழ்கின்ற பரமேஸ்வரா பதில் என்ன கங்காதரா ஆ..ஆ..ஆ.

ஆண்: மலையும் இடிய மழையும் பொழிய கடலும் வழிய திசைகள் கிழிய வலமும் நீ வரும் தினம் தினம் தொழுதிட ததீங்கிணதோம் ததீங்கிணதோம் ததீங்கிணதோம் ததீங்கிணதோம்

ஆண்: தகதிமி தகஜணு தக்க ஜணு தகிட தம் தம் பகைவரை ஒழித்திடும் வலிமை வேண்டும் ஜணுதக திமி தக கிடத தீம் தீம் உலகினில் கொடுமைகள் ஒழிய வேண்டும்

ஆண்: தகிட தம் தம் உனது வடிவம் ஜணுத தம் தம் நெருப்பின் வடிவம் தகிட தீம் இரு கரம் தகிட தீம் பயங்கரம் தகிட தீம் இரு கரம் தகிட தீம் பயங்கரம் தகிட தீம் இரு கரம் தகிட தீம் பயங்கரம் அண்ட சராசரம் ஆகிய எங்கும் நின்று நிலைப்பது சக்தியின் சந்தம்

ஆண்: கணகண கணகண கணகண கணகண யகண தம் தணதண தணதண தணதண தணதண தகண ஜம் தணகண தணகண பகண ஜம் தணகண பணகண ரகண ஜம் ஜகண மகணம் ஜகண ககணம் ஜகண பகணம் ரகண ஜகணம் ஜகமக ஜககண தகபக ரகஜண யகண மகண ஜகண ககண பகணக ஜம்

ஆண்: நடராஜ நந்தினி பரமேசன் பத்தினி நடராஜ நந்தினி பரமேசன் பத்தினி குலம் காக்கும் சித்தினி குறையாத சக்தி நீ குலம் காக்கும் சித்தினி குறையாத சக்தி நீ அகிலாண்ட தேவி நீ அணையாத ஜோதி நீ அகிலாண்ட தேவி நீ அணையாத ஜோதி நீ அறியாத பெண்களை காக்கட்டும் உன் சக்தி மகிஷ ராஷஷ மர்த்தினி எரியட்டுமே அக்கினி மகிஷ ராஷஷ மர்த்தினி...

Male: Salangaiyil oru sangeetham. Ulagelaam adhan omkaaram. Kalai raajan ingae padham paada. Kalaivaani igae nadamaada. Vinnum mannumae ondru koodumae Eesaa paramaesaa pen poovai nee vaazhtha vaa.

Male: ..........

Male: Aa.a..aaa...aa...aa..aa...

Male: Nadaraajan kudi konda kalai allavaa Aa.nadaraajan kudi konda kalai allavaa Uyirodu karuvaagi udalodu uruvaagi Uyirodu karuvaagi udalodu uruvaagi Vaazhum orae kalai thaanallavaa

Male: Nadaraajan kudi konda kalai allavaa Aa. nadaraajan kudi konda kalai allavaa

Male: Thakka dhimi thaam. Kitt thakka thaam. Thakkathajam. dhimithajam. januthajam. Tharikita thakka thaam

Male: Puli tholil udai kondu poligindra dhegam Adhu engal umaiyaalin baagam Puli tholil udai kondu poligindra dhegam Adhu engal umaiyaalin baagam Paambodu vaazhgindra paramaeshwaraa..aa.. Badhil enna gangaadharaa aa. aa.aa Paambodu vaazhgindra paramaeshwaraa..aa.. Badhil enna gangaadharaa aa. aa.aa

Male: Malaigal idiya mazhaiyum pozhiya Kadalum vazhiya dhisaigal kizhiya Valamum nee varum dhinam dhinam thozhudhida Thadheengina thom thadheengina thom Thadheengina thom thadheengina thom

Male: Nadaraajan kudi konda kalai allavaa Aa.nadaraajan kudi konda kalai allavaa Uyirodu karuvaagi udalodu uruvaagi Uyirodu karuvaagi udalodu uruvaagi Vaazhum orae kalai thaanallavaa

Male: Nadaraajan kudi konda kalai allavaa Aa.nadaraajan kudi konda kalai allavaa

Male: Thakka dhimi thakka janu Thakida dham dham Pagaivarai ozhithidum valimai vendum Janu thaka dhimi thaka kitatha dheem dheem Ulaginil kodumaigal ozhiya vendum

Male: Thakida dham dham Unadhu vadivam Janutha dham dham Neruppin vadivam Thakida dheem iru karam Thakida dheem bhayankaram Thakida dheem iru karam Thakida dheem bhayankaram Thakida dheem iru karam bhayankaram Anda saraasaram aagiya engum Nindru nilaippadhu sakthiyin sangam

Male: Kanakana kanakana kanakana kanakana Yagana dham Dhanadhana dhanadhana dhanadhana Dhanadhana thakana jam Thanakana thanakana pagana jam Thanakana panakana ragana jam Jagana maganam jagana gaganam Jagana paganam ragana jaganam Jagamaga jagagana thagapaga ragajana Yagana magana jagana gagana pagana jam

Male: Nadaraaja nandhini paramaesan pathini Nadaraaja nandhini paramaesan pathini Kulam kaakkum sithini kuraiyaadha sakthi nee Kulam kaakkum sithini kuraiyaadha sakthi nee Akilaanda dhevi nee anaiyaadha jothi nee Akilaanda dhevi nee anaiyaadha jothi nee Ariyaadha pengalai kaakkattum un sakthi Magisha raachasa marthini eriyattumae aggini Magisha raachasa marthini

Most Searched Keywords
  • aathangara orathil

  • karaoke songs tamil lyrics

  • tamil song lyrics

  • mahabharatham song lyrics in tamil

  • tamil love song lyrics

  • maravamal nenaitheeriya lyrics

  • sarpatta parambarai songs list

  • piano lyrics tamil songs

  • 3 song lyrics in tamil

  • mudhalvane song lyrics

  • hanuman chalisa tamil lyrics in english

  • chinna chinna aasai karaoke mp3 download

  • rasathi unna song lyrics

  • tamil songs lyrics download free

  • song lyrics in tamil with images

  • kutty pattas full movie tamil

  • kutty pattas tamil movie download

  • kadhal sadugudu song lyrics

  • neeye oli sarpatta lyrics

  • azhagu song lyrics