Added Date: Feb 11, 2022
ஆண்: கைத் தொட்டு பார்க்கணும் வாம்மா வா
பெண்: ஹூம்ம்ம் நான் வர மாட்டேன்
ஆண்: கத்துக்க வேணும் காதல் பாடம்
பெண்: ஆஹாஹ்ஹ் எடம் தரமாட்டேன்
பெண்: கல்யாணம் ஆகட்டும் போய்யா போ
ஆண்: ஆஹாஹ்ஹ்.நான் விடமாட்டேன்
பெண்: பக்கத்தில் யாரும் பாக்கும்போது
ஆண்: ஓஹோஹோஹ்.அப்ப தொடமாட்டேன்
ஆண்: நீ என்னை தோளில் வைத்து தாலாட்ட நானுந்தன் பிள்ளைப் போல வாலாட்ட
பெண்: கூச்சங்கள் என்னை விட்டு போகாது கும்மாளம் போடச் சொன்னால் ஆகாது
ஆண்: ஊசிக்குள் நூலாய் உறவாடு
பெண்: ஆசைக்கு நீயும் அணைப் போடு
ஆண்: தடை சொல்லாதே..
பெண்: ஹெஹ்
ஆண்: எனைக் கொல்லாதே..
பெண்: ஹேய்.
பெண்: லாலாலாலாலல்லா...போ
ஆண்: ஹாஹ்ஹா...நான் போமாட்டேன்
பெண்: பக்கத்தில் யாரும் பாக்கும்போது
ஆண்: பரவாயில்லை..அப்ப தொடமாட்டேன்
பெண்: தேகத்தில் ஊறும் தேன் கூடு தேவைகள் தீரும் வரை நீயாடு
ஆண்: பெண்ணல்ல நீயும் ஒரு பாலாறு எல்லாமே காதல் செய்யும் கோளாறு
பெண்: வேகத்தில் நீயும் ஓரசாதே
ஆண்: ஓஒஹ்.நான் கொஞ்சும் நேரம் ஒதுங்காதே
பெண்: அடி அம்மாடி..
ஆண்: யப்பா.
பெண்: நீ கில்லாடி
ஆண்: கைத் தொட்டு பார்க்கணும் வாம்மா வாம்மா வா வா வா
பெண்: ஹூம்ம்ம் நான் வர மாட்டேன்
ஆண்: ஓஓஹோ கத்துக்க வேணும் காதல் பாடம்
பெண்: ஆஹாஹ்ஹ் எடம் தரமாட்டேன்
பெண்: கல்யாணம் ஆகட்டும் போய்யா போ போ போ
ஆண்: ஆஹாஹ்ஹ்.நான் விடமாட்டேன்
பெண்: பக்கத்தில் யாரும் பாக்கும்போது
ஆண்: ம்ம்ம்ம்ம்ம்ம்.அப்ப தொடமாட்டேன்.ஹஹாஹ்..
ஆண்: கைத் தொட்டு பார்க்கணும் வாம்மா வா
பெண்: ஹூம்ம்ம் நான் வர மாட்டேன்
ஆண்: கத்துக்க வேணும் காதல் பாடம்
பெண்: ஆஹாஹ்ஹ் எடம் தரமாட்டேன்
பெண்: கல்யாணம் ஆகட்டும் போய்யா போ
ஆண்: ஆஹாஹ்ஹ்.நான் விடமாட்டேன்
பெண்: பக்கத்தில் யாரும் பாக்கும்போது
ஆண்: ஓஹோஹோஹ்.அப்ப தொடமாட்டேன்
ஆண்: நீ என்னை தோளில் வைத்து தாலாட்ட நானுந்தன் பிள்ளைப் போல வாலாட்ட
பெண்: கூச்சங்கள் என்னை விட்டு போகாது கும்மாளம் போடச் சொன்னால் ஆகாது
ஆண்: ஊசிக்குள் நூலாய் உறவாடு
பெண்: ஆசைக்கு நீயும் அணைப் போடு
ஆண்: தடை சொல்லாதே..
பெண்: ஹெஹ்
ஆண்: எனைக் கொல்லாதே..
பெண்: ஹேய்.
பெண்: லாலாலாலாலல்லா...போ
ஆண்: ஹாஹ்ஹா...நான் போமாட்டேன்
பெண்: பக்கத்தில் யாரும் பாக்கும்போது
ஆண்: பரவாயில்லை..அப்ப தொடமாட்டேன்
பெண்: தேகத்தில் ஊறும் தேன் கூடு தேவைகள் தீரும் வரை நீயாடு
ஆண்: பெண்ணல்ல நீயும் ஒரு பாலாறு எல்லாமே காதல் செய்யும் கோளாறு
பெண்: வேகத்தில் நீயும் ஓரசாதே
ஆண்: ஓஒஹ்.நான் கொஞ்சும் நேரம் ஒதுங்காதே
பெண்: அடி அம்மாடி..
ஆண்: யப்பா.
பெண்: நீ கில்லாடி
ஆண்: கைத் தொட்டு பார்க்கணும் வாம்மா வாம்மா வா வா வா
பெண்: ஹூம்ம்ம் நான் வர மாட்டேன்
ஆண்: ஓஓஹோ கத்துக்க வேணும் காதல் பாடம்
பெண்: ஆஹாஹ்ஹ் எடம் தரமாட்டேன்
பெண்: கல்யாணம் ஆகட்டும் போய்யா போ போ போ
ஆண்: ஆஹாஹ்ஹ்.நான் விடமாட்டேன்
பெண்: பக்கத்தில் யாரும் பாக்கும்போது
ஆண்: ம்ம்ம்ம்ம்ம்ம்.அப்ப தொடமாட்டேன்.ஹஹாஹ்..
Male: Kai thottu paarkanum vaama vaa
Female: Hmmm naan vara matten
Male: Kathukka venum kaadhal paadam
Female: Ahaa hahaha edam thara maatten
Female: Kalyanam aagattum poiya poo
Male: Ahaa haha ha naan vida matten
Female: Pakkathil yaarum paarkkum bothu
Male: Oh ho ho appa thoda matten
Male: Nee ennnai thozhil vaithu thaalatta
Naan undhan pillai pola vaal aatta
Female: Koochangal ennai vittu pogadhu
Kummaalam poda sonnaal aagathu
Male: Oosikkul noolaai uravadu
Female: Aasaikku neeyum anai podu
Male: Thadai solladhae
Female: Hae hae
Male: Enai kolladhae.
Female: Haei
Female: Lalalalalalala poo
Male: Ha ha ha naan poo matten
Female: Pakkathil yaarum paarkkum bothu
Male: Ada paravayillai appa thoda matten
Female: Dhegathil oorum thaen koodu
Thevaigal theerum varai neeyaadu
Male: Pennalla neeyum oru paalaaaru
Ellamae kaadhal seiyum kolaru
Female: Vegathil neeyum orasaadhae
Male: Ohoo nan konjam neram odhungaathae
Female: Adi ammadi
Male: Yappa
Female: Nee killadi
Male: Kai thottu paarkkanum
Vaama vaama va va va
Female: Hmm hmm naan vara matten
Male: Ohooo kathukka venum kaadhal paadam
Female: Aah hahaha edam thara matten
Female: Kalyanam aagattum poiya poo
Male: Ahaa haa ha naan vida matten
Female: Hei pakkathil yaarum paarkkum bothu
Male: Hmm mm mm appa thoda matten
aarariraro song lyrics
putham pudhu kaalai gv prakash lyrics
vathikuchi pathikadhuda
tamil song writing
cuckoo enjoy enjaami
comali song lyrics in tamil
karnan movie song lyrics in tamil
old tamil karaoke songs with lyrics
hanuman chalisa in tamil lyrics in english
soorarai pottru movie lyrics
oru porvaikul iru thukkam lyrics
kutty pattas tamil full movie
top 100 worship songs lyrics tamil
tamil christian songs lyrics in english pdf
whatsapp status lyrics tamil
enge enathu kavithai karaoke with lyrics
kadhal theeve
enjoy enjoy song lyrics in tamil
tamilpaa gana song
inna mylu song lyrics