Siva Sambo Song Lyrics

Salim cover
Movie: Salim (2014)
Music: Vijay Antony
Lyricists: Gaana Bala
Singers: Mahalingam and Emcee Jesz

Added Date: Feb 11, 2022

ஆண்: யு காட் டு நோ யு மேட் மீ க்ரேஸி யு ப்ளட் சக்கர் ப்ளட் சக்கர் ப்ளட் சக்கர்

ஆண்: சம்போ. சிவசம்போ சம்போ. சிவசம்போ.

ஆண்: அவளை நம்பித்தான் நாசமாயிட்டேன் மோசம் போயிட்டேன் சிவசம்போ ஆச காட்டித்தான் ஆளமாத்திட்டா கால வாரிட்டா சிவசம்போ. ஓ ஓ ஓ

ஆண்: பேஸ்புக்கில போட்டோ போட்டுத்தான் டாட்டா காட்டினா சிவசம்போ .ஓ ஓ ஓ ஆச காட்டித்தான் ஆள மாத்திட்டா கால வாரிட்டா சிவசம்போ. ஓ ஓ ஓ

குழு: ..................

பெண்: ஐ லவ் யு

ஆண்: அய்யோ லவ்வுல இறங்கினா நமக்குத்தான் டென்சனு பாய் பிரண்டுனு சொல்லுவா அதுதாண்டா பேசணு செல்லுல குடுப்பாடா உனக்கு தான் டார்ச்சரு அவள நம்பித்தான் போனாலே போயிடும் பியூச்சரு

குழு: ................

ஆண்: எனக்காக பொறந்தான்னு இருந்தேன்டா காவலு அவள் எவன்கூட போறாளோ பைக்குல டிராவலு அவ கேக்கும் சிக்ஸ் பேக்கு இல்லடா என்கிட்ட அத வச்சாலே சீக்கிரம் போவேன்டா எமன்கிட்ட

Male: You gotta know You made me crazy You blood sucker blood sucker Blood sucker

Male: Sambo siva sambo Siva sambo siva sambo

Male: Avala nambithan naasam aiyitten Mosam poyitten siva sambo Aasa kaatithaan aala maathita Kaala vaarita siva sambo..oh oh o

Male: Facebook la photo pottu thaan Tata kaatina siva sambo oh oh oh. Aasa kaatithaan aala maathita Kaala vaarita siva sambo..oh oo

Chorus: ............

Female: I love you

Male: Ayyo love-ula iranginaa Namakkuthaan tensionu Boy friend-nu solluvaa Adhuthaanda fashionu Cell-ula koduppaada Unakkuthaan torture-u Avala nambiththaan ponaanlae Poyidum future-uuuu..

Chorus: ............

Male: Avala nambithan naasam aiyitten Mosam poyitten siva sambo Aasa kaatithaan aala maathita Kaala vaarita siva sambo..oh oh o

Chorus: ............

Male: Enakkaaga porandhaanu Irundhenda kaavalu Ava evankooda poraalo Bike-la travelu Ava ketkkum six pack-u Illada enkitta Adha vachaalae seekkiram Povae da emankitta.aaa.aa..

Male: Avala nambithan naasam aiyitten Mosam poyitten siva sambo Aasa kaatithaan aala maathita Kaala vaarita siva sambo..oh oh o

Male: Facebook la photo pottu thaan Tata kaatina siva sambo oh oh oh. Aasa kaatithaan aala maathita Kaala vaarita siva sambo..oh oo

Other Songs From Salim (2014)

Ulagam Unnai Song Lyrics
Movie: Salim
Lyricist: Annamalai
Music Director: Vijay Antony
Mascara Pottu Song Lyrics
Movie: Salim
Lyricist: Priyan
Music Director: Vijay Antony

Similiar Songs

A Aa E Ee Song Lyrics
Movie: A Aa E Ee
Lyricist: Eknaath
Music Director: Vijay Antony
Kanni Vedi Song Lyrics
Movie: A Aa E Ee
Lyricist: Eknaath
Music Director: Vijay Antony
Mena Minuki Song Lyrics
Movie: A Aa E Ee
Lyricist: Eknaath
Music Director: Vijay Antony
Natta Nadu Song Lyrics
Movie: A Aa E Ee
Lyricist: Annamalai
Music Director: Vijay Antony
Most Searched Keywords
  • christian songs tamil lyrics free download

  • dhee cuckoo

  • tamil tamil song lyrics

  • kuruthi aattam song lyrics

  • thangachi song lyrics

  • narumugaye song lyrics

  • maara song lyrics in tamil

  • marriage song lyrics in tamil

  • tamil music without lyrics free download

  • kanave kanave lyrics

  • tamil worship songs lyrics

  • sri guru paduka stotram lyrics in tamil

  • sarpatta parambarai lyrics

  • oh azhage maara song lyrics

  • tamil song lyrics download

  • kadhal theeve

  • hanuman chalisa tamil translation pdf

  • butta bomma song in tamil lyrics download mp3

  • mainave mainave song lyrics

  • malaigal vilagi ponalum karaoke