Ulagam Unnai Song Lyrics

Salim cover
Movie: Salim (2014)
Music: Vijay Antony
Lyricists: Annamalai
Singers: Prabhu Pandala

Added Date: Feb 11, 2022

குழு: { உள்ளு உள்ளியே உள்ளே உள்ளுவு லே லே உள்ளு உள்ளியே உள்ளே உள்ளுவு லே லே } (2)

ஆண்: உலகம் உன்னை கை கழுவினாலும் நடுத்தெருவில் உன்னை நிறுத்தினாலும் முடியும் வரை முட்டி மோதி பாரு ஒரு பொழுதும் மனம் உடைந்திடாதே

ஆண்: நல்லவன் யாரு கெட்டவன் யாரு உத்தமன் இங்கே உலகத்தில் யாரு நீ கூறு

ஆண்: போனது போச்சி ஆனது ஆச்சி போனது போச்சுது ஆனது ஆச்சுது போடு போடு தூக்கி போடு

ஆண்: டங்கு நக்கு டங்கு நக்கு நக்கு நக்கு டங்கு நக்கு டங்கு நக்கு நக்கு நக்கு

ஆண்: தப்பான ஆளுக்கு பணிந்துவிடாதே உன்னை நீ ஒருசாண் வயிற்றுக்கு தொலைத்துவிடாதே பத்தோடு நீ ஒன்றாய் இருந்து விடாதே கண் முன்னே அநியாயம் நீ கண்டால் ஒதுங்கி விடாதே

ஆண்: உயிர் தானே போகும் போகட்டும் போடா போனாலும் தப்பே இல்லை கடவுள் உன்பக்கம் உனக்கென்ன துக்கம் போனது போச்சுது ஆனது ஆச்சுது போடு போடு துாக்கி போடு

ஆண்: உயிர் வாழ நியாயத்தை விட்டுவிடாதே உலகத்தில் உனக்காக மட்டும் வாழ்ந்து செத்துவிடாதே காயங்கள் இருந்தாலும் கலங்கிவிடாதே நீ சிந்தும் கண்ணீரில் ஒருபோதும் கறைந்துவிடாதே

ஆண்: மதயானை பாதம் மிதித்தாலும் கூட சாகாமல் நீ வாழுவாய் மலைபோல விழுந்து நதிபோல் எழுவாய் போனது போச்சுது ஆனது ஆச்சுது போடு போடு தூக்கி போடு

ஆண்: விதி வந்து விழுந்தாலும் நொறுங்கி விடாதே உன்னை கொல்ல படை நூறு வந்தாலும் பயந்து விடாதே வேடிக்கை மனிதர் போல் இருந்து விடாதே நீ இந்த மண்ணுக்கு சுமை ஆகி அழிந்து விடாதே

Chorus: {Ullu ulliyae ullae ulluvu lae lae Ullu ulliyae ullae ulluvu lae lae} (2)

Male: Ulagam unnai kai kazhuvinaalum Nadutheruvil unnai niruthinaalum Mudiyum varai mutti modhi paaru Oru pozhudhum manam udaindhidadhae

Male: Nallavan yaaru kettavan yaaru Uththaman inghae ulagathil yaaru Nee kooru.

Male: Ponadhu pochi aanadhu aachi Ponadhu pochuthu aanadhu aachuthu Podu. podu. thookki podu

Chorus: Danghu nakku danghu nakku nakku nakkku. Danghu nakku danghu nakku nakku nakkku.

Male: Thappaana aalukku Panindhu vidaadhae Unnai nee orujaan vayitrukku Tholaithu vidaadhae Pathodu nee ondraai Irundhu vidaadhae Kan munnae aniyaayam nee kandaal Odhungi vidaadhae

Male: Uyir thaanae pogum Pogattum podaa Ponaalum thappae illai Kadavul unpakkam Unakkenna thukkam Ponadhu pochuthu aanadhu aachuthu Podu. podu. thookki podu

Chorus: {Ullu ulliyae ullae ulluvu lae lae Ullu ulliyae ullae ulluvu lae lae} (2)

Male: Ulagam unnai kai kazhuvinaalum Nadutheruvil unnai niruthinaalum Mudiyum varai mutti modhi paaru Oru pozhudhum manam udaindhidadhae

Male: Uyir vaazha Nyaayathai vittu vidaadhae Ulagathil unakkaaga mattum Vaazhndhu seththu vidaadhae Kaayangal irundhaalum Kalangi vidaadhae Nee sindhum kanneeril orupodhum Karaindhu vidaadhae

Male: Madhayaanai paadham Midhithaalum kooda Saagaamal nee vaazhuvaai Malaipola vizhundhu Nadhipol ezhuvaai Ponadhu pochuthu aanadhu aachuthu Podu. podu. thookki podu

Chorus: {Ullu ulliyae ullae ulluvu lae lae Ullu ulliyae ullae ulluvu lae lae} (2)

Male: Ulagam unnai kai kazhuvinaalum Nadutheruvil unnai niruthinaalum Mudiyum varai mutti modhi paaru Oru pozhudhum manam udaindhidadhae

Male: Nallavan yaaru kettavan yaaru Uththaman inghae ulagathil yaaru Nee kooru.

Male: Ponadhu pochi aanadhu aachi Ponadhu pochuthu aanadhu aachuthu Podu. podu. thookki podu

Chorus: {Ullu ulliyae ullae ulluvu lae lae Ullu ulliyae ullae ulluvu lae lae} (2)

Male: Ulagam unnai kai kazhuvinaalum Nadutheruvil unnai niruthinaalum Mudiyum varai mutti modhi paaru Oru pozhudhum manam udaindhidadhae

Chorus: Danghu nakku danghu nakku nakku nakkku. Danghu nakku danghu nakku nakku nakkku.

Male: Vithi vanthu vizhundhaalum Norunghi vidaadhae Unnai kolla padai nooru vanthalum Bayanthu vidaadhae Vedikkai manidhar pol Irunthu vidaadhae Nee intha mannuku summai aghi Alinthu vidaadhae

Male: Madhayaanai paadham Midhithaalum kooda Saagaamal nee vaazhuvaai Malaipola vizhundhu Nadhipol ezhuvaai Ponadhu pochuthu aanadhu aachuthu Podu. podu. thookki podu

Chorus: {Ullu ulliyae ullae ulluvu lae lae Ullu ulliyae ullae ulluvu lae lae} (2)

Male: Ulagam unnai kai kazhuvinaalum Nadutheruvil unnai niruthinaalum Mudiyum varai mutti modhi paaru Oru pozhudhum manam udaindhidadhae

Other Songs From Salim (2014)

Mascara Pottu Song Lyrics
Movie: Salim
Lyricist: Priyan
Music Director: Vijay Antony
Siva Sambo Song Lyrics
Movie: Salim
Lyricist: Gaana Bala
Music Director: Vijay Antony

Similiar Songs

A Aa E Ee Song Lyrics
Movie: A Aa E Ee
Lyricist: Eknaath
Music Director: Vijay Antony
Kanni Vedi Song Lyrics
Movie: A Aa E Ee
Lyricist: Eknaath
Music Director: Vijay Antony
Mena Minuki Song Lyrics
Movie: A Aa E Ee
Lyricist: Eknaath
Music Director: Vijay Antony
Natta Nadu Song Lyrics
Movie: A Aa E Ee
Lyricist: Annamalai
Music Director: Vijay Antony
Most Searched Keywords
  • kattu payale full movie

  • tamil worship songs lyrics

  • jesus song tamil lyrics

  • isaivarigal movie download

  • lyrics song status tamil

  • tamil film song lyrics

  • mudhalvan songs lyrics

  • uyirae uyirae song lyrics

  • kayilae aagasam karaoke

  • arariro song lyrics in tamil

  • 7m arivu song lyrics

  • kanne kalaimane karaoke download

  • chinna chinna aasai karaoke download

  • bhaja govindam lyrics in tamil

  • google google panni parthen ulagathula song lyrics

  • tamil to english song translation

  • irava pagala karaoke

  • cuckoo padal

  • tamil lyrics

  • master lyrics tamil