Added Date: Feb 11, 2022
ஆண்: ஆ...ஆஅ..ஆ.. ஹா...ஆஅ..ஆ..ஆ..ஆ..
ஆண்: ஓஹோ காதல் என் கவியே நீ என் அருகில் வந்தாலே உலகம் ஏன் இருளுது பகல் இரவாய் மாறுது வளைவினில் எல்லாம் வளைந்து தொலைந்து போவேன் நானே
ஆண்: நீயே வெண்பனியே தீயின் சுவையும் நீயே உன்னை மெது மெதுவாக பயணங்கள் போல தொடங்கிடவா
ஆண்: மனம் ஒரு கணம் கொதிகலன் ஆக தவறுகள் இனி செரி என மாற தொலைவுகளை தொலைப்போம் ஒன்றாய் வா
ஆண்: மனம் ஒரு கொதிகலன் ஆக தவறுகள் இனி செரி என மாற தொலைவுகளை தொலைப்போம் ஒன்றாய் வா
ஆண்: உன் காதின் ஓரம் நான் வரைவேன் காதல் கவிதை துடுப்பாக மாறுவேன் உன் கரையை தாண்டுவேன்
ஆண்: அடி ராட்சசியே கூச்சம் காணலையே.ஓ.. உன் மறைவுகளும் முத்தம் கேட்கிறதே.ஓ... ஒரு வேதியல் மாற்றம் என்னில் உன்னை கண்டால் ஏதோ நடக்கிறதே உன் இடையில் ஊர்வலம் செல்ல என் விரல்கள் ஏனோ துடிக்கிறதே
ஆண்: காதல் என் கவியே நீ என் அருகில் வந்தாலே உலகம் ஏன் இருளுது பகல் இரவாய் மாறுது வளைவினில் எல்லாம் வளைந்து தொலைந்து போவேன் நானே
ஆண்: மனம் ஒரு கணம் கொதிகலன் ஆக தவறுகள் இனி செரி என மாற தொலைவுகளை தொலைப்போம் ஒன்றாய் வா ஆஅ...ஆஅ..ஆ..
ஆண்: மனம் ஒரு கொதிகலன் ஆக தவறுகள் இனி செரி என மாற தொலைவுகளை தொலைப்போம் ஒன்றாய் வா ஆஅ...ஆஅ..ஆ..
ஆண்: விடு விடு என்றே உதடுகள்தான் கெஞ்ச உன்னை கொஞ்சி தீருமோ ஆசையே
ஆண்: முடிவுரை எல்லாம் முத்தங்களாய் மாற கடிகார முட்களும் நானுமே ஒரு வேதியல் மாற்றம் என்னில் உன்னை கண்டால் ஏதோ நடக்கிறதே உன் இடையில் ஊர்வலம் செல்ல என் விரல்கள் ஏனோ துடிக்கிறதே

Male: Aa.aaa..aa.. Haa..aaa..aa..aa..aa.
Male: Oho kaadhal en kaviyae Nee en arugil vanthaalae Ulagam yen iruludhu Pagal iravaai maarudhu Valaivinil ellaam valaindhu tholaindhu Poven naanae
Male: Neeyae venpaniyae Theeyin suvaiyum neeyae Unnai medhu medhuvaaga Payanangal pola thodangidavaa
Male: Manam oru ganam kodhikalan aaga Thavarugal ini seri ena maara Tholaivugalai tholaippom ondraai vaa

Male: Un kaadhin oram naan Varaiven kaadhal kavidhai Thuduppaaga maaruven Un karaiyai thaanduven
Male: Adi ratchasiyae koocham kaanalaye..oo Un maraivugalum mutham ketkirathae.oo Oru vedhiyal maatram ennil Unai kandaal yedho nadakkirathae Un idaiyil oorvalam sella En viralgal yeno thudikkirathae
Male: Kaadhal en kaviyae Nee en arugil vanthaalae Ulagam yen iruludhu Pagal iravaai maarudhu Valaivinil ellaam valaindhu tholaindhu Poven naanae
Male: Manam oru ganam kodhikalan aaga Thavarugal ini seri ena maara Tholaivugalai tholaippom ondraai vaa Aaa..aaa..aa.

Male: Vidu vidu endrae Udhadugal thaan kenja Unai konji theerumo aasaiyae
Male: Mudivurai ellaam muthangalaai maara Gadigaara mutkalum naanumae Oru vedhiyal maatram ennil Unai kandaal yedho nadakkirathae Un idaiyil oorvalam sella En viralgal yeno thudikkirathae
Male: Kaadhal en kaviyae Nee en arugil vanthaalae Ulagam yen iruludhu Pagal iravaai maarudhu Valaivinil ellaam valaindhu tholaindhu Poven naanae
Male: Manam oru ganam kodhikalan aaga Thavarugal ini seri ena maara Tholaivugalai tholaippom ondraai vaa Aaa..aaa..aa.
Male: Manam oru ganam kodhikalan aaga Thavarugal ini seri ena maara Tholaivugalai tholaippom ondraai vaa Aaa..aaa..aa.
uyire song lyrics
kai veesum
ovvoru pookalume song lyrics in tamil karaoke
amma endrazhaikkaatha song lyrics in tamil karaoke
marudhani song lyrics
kai veesum kaatrai karaoke download
sarpatta lyrics
soorarai pottru song tamil lyrics
rc christian songs lyrics in tamil
azhagu song lyrics
cuckoo lyrics dhee
vennilavai poovai vaipene song lyrics
tamil songs lyrics images in tamil
best love lyrics tamil
tamil christian karaoke songs with lyrics free download
tamil songs lyrics with karaoke
tamil songs lyrics download for mobile
lollipop lollipop tamil song lyrics
asku maaro karaoke
3 movie songs lyrics tamil