Added Date: Feb 11, 2022
ஆண்: ஆகாயம் பூமி என்றும் ஒன்றா நீ அந்த வானம் நான் இந்த பூமி ஒன்றென்று யார் சொல்லுவார் என்னை நானே..ஏ...ஏ..ஏ...ஏ... கேட்கின்ற கேள்வி இது நானே கேட்கின்ற கேள்வி இது
ஆண்: சாமந்திப் பூவோ எட்டாத தூரம் ஊமத்தம் பூவோ என் வீட்டின் ஓரம் இதில் வாசம் இல்லை என் நெஞ்சில் பாசம் இல்லை அது பக்கம் இல்லை நான் சூட யோகம் இல்லை இது மேடை இன்றி ஆடும் நாடகம் வானத்து மீனை வலை போடச் சொன்னால் நான் எங்கு போவதம்மா
ஆண்: ஆகாயம் பூமி என்றும் ஒன்றா நீ அந்த வானம் நான் இந்த பூமி ஒன்றென்று யார் சொல்லுவார்
ஆண்: வேதங்கள் எல்லாம் பேதங்கள் பேசும் நாம் வாழும் நாட்டில் ஏன் இந்தக் காதல் இது சேரிக் காற்று ஊருக்கு ஆகாதம்மா இது ஏரித் தண்ணீர் முத்துக்கள் இங்கேதம்மா கடல் மீனும் அந்த வானில் நீந்துமோ நீ கொண்ட காதல் நீரல்ல கானல் தாகத்தை தீர்ப்பதுண்டோ

Male: Aagaayam boomi endrum ondraa Nee andha vaanam naan indha boomi Ondrendru yaar solluvaar Ennai naanae. ae. ae. ae. ae. Ketkindra kelvi idhu Naanae ketkindra kelvi idhu
Male: Saamanthi poovo ettaadha dhooram Oomattham poovo en veettin oram Idhil vaasam illai en nenjil paasam illai Adhu pakkam illai naan sooda yogam illai Idhu maedai indri aadum naadagam Vaanathu meenai valai poda chonnaal Naan engu povadhammaa
Male: Aagaayam boomi endrum ondraa Nee andha vaanam naan indha boomi Ondrendru yaar solluvaar
Male: Vaedhangal ellaam baedhangal paesum Naam vaazhum naattil yaen indha kaadhal Idhu saeri kaatru oorukku aagaadhammaa Idhu yaeri thanneer muthukkal ingaedhammaa Kadal meenum andha vaanil neendhumo Nee konda kaadhal neeralla kaanal Dhaagathai theerppadhundo
Male: Aagaayam boomi endrum ondraa Nee andha vaanam naan indha boomi Ondrendru yaar solluvaar Ennai naanae. ae. ae. ae. ae. Ketkindra kelvi idhu Naanae ketkindra kelvi idhu
namashivaya vazhga lyrics
cuckoo padal
azhagai nirkum yaar ivargal lyrics
maate vinadhuga lyrics in tamil
rasathi unna song lyrics
en kadhale en kadhale karaoke
national anthem in tamil lyrics
amma endrazhaikkaatha song lyrics in tamil karaoke
unna nenachu lyrics
vijay sethupathi song lyrics
bahubali 2 tamil paadal
ka pae ranasingam lyrics in tamil
lyrics video tamil
96 song lyrics in tamil
unakaga poranthene enathalaga song lyrics in tamil
kalvare song lyrics in tamil
bujji song tamil
mustafa mustafa karaoke with lyrics tamil
natpu lyrics
chammak challo meaning in tamil