Maalai Velai Rathi Maaran Song Lyrics

Samanthi Poo cover
Movie: Samanthi Poo (1980)
Music: Malaysia Vasudevan
Lyricists: Vaali
Singers: S. P. Balasubrahmanyam and Jency

Added Date: Feb 11, 2022

ஆண்: மாலை வேளை ரதி மாறன் பூஜை அடி மானே இதோ இதோ தேவை நானா நானா மாலை வேளை ரதி மாறன் பூஜை அடி மானே இதோ இதோ தேவை நானா நானா

பெண்: மாலை வேளை ரதி மாறன் பூஜை மாலை வேளை ரதி மாறன் பூஜை மணி ஓசை இதழ் தரும் நாதம்தானா

ஆண்: மாலை வேளை ரதி மாறன் பூஜை அடி மானே இதோ இதோ தேவை நானா நானா

ஆண்: லாலலாலல லா
பெண்: லாலலாலல லா இருவர்: லா லா லா லா

ஆண்: {தேனோடை இதில் ஏன் ஆடை வெறும் நூலாடை இனி நான் ஆடை
பெண்: நூலாடை இது மேலாடை வரும் பூமேடை அதில் நீ ஆடை} (2)

ஆண்: தழுவிட வரவோ
பெண்: லலலலலா
ஆண்: குளிர் அதில் விடுமோ இருவர்: இன்று ஒருவர் என்று நான் ஆவோமே

ஆண்: மாலை வேளை ரதி மாறன் பூஜை அடி மானே இதோ இதோ தேவை நானா நானா

பெண்: {தாங்காது என நான் தள்ள என்னை நீ அள்ள சுகம்தான் என்ன
ஆண்: போதாது என நான் சொல்ல அடி நீ துள்ள வரும் நாள் என்ன} (2)

பெண்: விரல்களின் நகங்கள்..
ஆண்: தரரரா...
பெண்: எழுதின இடங்கள் அழகின் கோலம் முழுதும் காணட்டும் இப்போதே.

Male: Maalai velai rathi maaran poojai Adi maanae idho idho thevai naana naana Maalai velai rathi maaran poojai Adi maanae idho idho thevai naana naana

Female: Maalai velai rathi maaran poojai Maalai velai rathi maaran poojai Mani osai idazh tharum naadham thaana

Male: Maalai velai rathi maaran poojai Adi maanae idho idho thevai naana naana

Male: Laalalaaalala laaa
Female: Laalalaaalala laaa Both: Laa laa laa laaa

Male: {Thaenodai idhil yean aadai Verum noolaadai ini naan aadai
Female: Noolaaadai idhu melaadai Varum poomaedai adhil nee aadai} (2)

Male: Thazhuvida varavo
Female: Lalalalalaa
Male: Kulir adhil vidumoo Iruvar indru oruvar endru naan aavomaa

Male: Maalai velai rathi maaran poojai Adi maanae idho idho thevai naana naana

Female: {Thaaangaadhu ena naan thalla Ennai nee alla sugam thaan enna
Male: Podhaadhu ena naan solla adi Nee thulla varum naal enna} (2)

Female: Viralgalin nagangal
Male: Thararara
Female: Ezhuthina idangal Azhagin kolam muzhuthum kaanattum ippodhae

Male: Maalai velai rathi maaran poojai Adi maanae idho idho thevai naana naana

Other Songs From Samanthi Poo (1980)

Similiar Songs

Dekho Dekho Song Lyrics
Movie: Aadhavan
Lyricist: Vaali
Music Director: Harris Jayaraj
Maasi Maasi Song Lyrics
Movie: Aadhavan
Lyricist: Vaali
Music Director: Harris Jayaraj
Anbulla Kadhali Song Lyrics
Movie: Aalwar
Lyricist: Vaali
Music Director: Srikanth Deva
Hip Hip Hurray Song Lyrics
Movie: Aahaa
Lyricist: Vaali
Music Director: Deva
Most Searched Keywords
  • google google song lyrics in tamil

  • aagasatha

  • naan pogiren mele mele song lyrics

  • sarpatta parambarai song lyrics tamil

  • karaoke tamil songs with english lyrics

  • tholgal

  • tamil lyrics video

  • tamil mp3 song with lyrics download

  • karaoke tamil christian songs with lyrics

  • raja raja cholan lyrics in tamil

  • nila athu vanathu mela karaoke with lyrics

  • kanakadhara stotram tamil lyrics in english

  • malaigal vilagi ponalum karaoke

  • vijay sethupathi song lyrics

  • kanne kalaimane song lyrics

  • mudhalvane song lyrics

  • en kadhale en kadhale karaoke

  • tamil songs lyrics whatsapp status

  • 90s tamil songs lyrics

  • tamil christmas songs lyrics pdf