Adi Ranganathan Thangachi Song Lyrics

Samayapurathale Satchi cover
Movie: Samayapurathale Satchi (1985)
Music: K. V. Mahadevan
Lyricists: Vaali
Singers: Malaysiya Vasudevan

Added Date: Feb 11, 2022

ஆண்: அடி ரெங்கநாதன் தங்கச்சி இப்போ ரெண்டுங்கெட்டான் உன் கட்சி நீ வாய் திறந்து வார்த்தை ஒண்ணும் பேசிடாத ஊமச்சி

ஆண்: {கூண்டில் ஏறி மனுஷங்க போல் சாட்சி சொல்லுவே நல்ல கணவன் மனைவி பிரிஞ்சு நிக்க ஆட்சி பண்ணுவே} (2)

ஆண்: நெனச்சத நீ முடிச்சிடத்தான் சூழ்ச்சி பண்ணுவே நெனச்சத நீ முடிச்சிடத்தான் சூழ்ச்சி பண்ணுவே உன் நாடகத்தில் விதவிதமா காட்சி பண்ணுவே. உன் நாடகத்தில் விதவிதமா காட்சி பண்ணுவே.

ஆண்: {வயசுப் பொண்ணு கற்பிழந்தா பார்த்து நிக்குறே அதப் பாத்துக்கிட்டு புன்னகத்தான் பூத்து நிக்குறே} (2)

ஆண்: தாய் பழிய தான் சுமந்த குமரிப் பொண்ணு நீயே தாய் பழிய தான் சுமந்த குமரிப் பொண்ணு நீயே ஒரு தெய்வமாக்கி கோயிலிலே இருக்க வச்ச தாயே ஒரு தெய்வமாக்கி கோயிலிலே இருக்க வச்ச தாயே

ஆண்: {எந்த நேரம் என்ன செய்வே யாருக்குத்தான் தெரியும் உன் அந்தரங்கம் உலகத்துல யாருக்குத்தான் புரியும்} (2)

ஆண்: ஆக மொத்தம் எது செஞ்சாலும் நன்மையிலே முடியும் ஆக மொத்தம் எது செஞ்சாலும் நன்மையிலே முடியும் அம்மா நீயில்லாட்டி இருண்ட வானம் எப்படித்தான் விடியும் நீயில்லாட்டி இருண்ட வானம் எப்படித்தான் விடியும்

Male: Adi ranganathan thangachi Ippo rendukattaan un katchi Nee vaai thiranthu vaarthai onnum Pesidatha oomachi

Male: {Koondil yaeri manushanga pol Saatchi solluva Nalla kanavan manaivi pirinji nikka Aatchi pannuva} (2)

Male: Nenachadha nee mudichidathaan Soozhchi pannuva Nenachadha nee mudichidathaan Soozhchi pannuva Un naadagathil vidha vidhama kaatchi pannuva Un naadagathil vidha vidhama kaatchi pannuva

Male: Adi ranganathan thangachi Ippo rendukattaan un katchi Nee vaai thiranthu vaarthai onnum Pesidatha oomachi

Male: {Vayasu ponnu karppizhandha Paarthu nirkkura Adha paathukittu punnagathaan Poothu nikkura} (2)

Male: Thaai pazhiya thaan sumandha Kumarai ponnu neeyae Thaai pazhiya thaan sumandha Kumarai ponnu neeyae Oru deivamaakki koyililae irukka vacha thaayae Oru deivamaakki koyililae irukka vacha thaayae

Male: Adi ranganathan thangachi Ippo rendukattaan un katchi Nee vaai thiranthu vaarthai onnum Pesidatha oomachi

Male: {Endha neram enna seiyuva Yarukku than theriyum Un antharangam ulagathula Yaarukku thaan puriyum} (2)

Male: Aaga motham ethu senjaalum Nanmaiyilae mudiyum Aaga motham ethu senjaalum Nanmaiyilae mudiyum Amma nee illatti irunda vaanam eppadi thaan vidiyum Nee illatti irunda vaanam eppadi thaan vidiyum

Male: Adi ranganathan thangachi Ippo rendukattaan un katchi Nee vaai thiranthu vaarthai onnum Pesidatha oomachi Pesidatha oomachi Pesidatha oomachi.eee

Other Songs From Samayapurathale Satchi (1985)

Similiar Songs

Dekho Dekho Song Lyrics
Movie: Aadhavan
Lyricist: Vaali
Music Director: Harris Jayaraj
Maasi Maasi Song Lyrics
Movie: Aadhavan
Lyricist: Vaali
Music Director: Harris Jayaraj
Anbulla Kadhali Song Lyrics
Movie: Aalwar
Lyricist: Vaali
Music Director: Srikanth Deva
Hip Hip Hurray Song Lyrics
Movie: Aahaa
Lyricist: Vaali
Music Director: Deva
Most Searched Keywords
  • tamil christmas songs lyrics pdf

  • ore oru vaanam

  • neeye oli sarpatta lyrics

  • chill bro lyrics tamil

  • teddy en iniya thanimaye

  • hanuman chalisa in tamil lyrics in english

  • soorarai pottru tamil lyrics

  • unakaga poranthene enathalaga song lyrics in tamil

  • tamil christian songs lyrics pdf

  • lyrics of kannana kanne

  • believer lyrics in tamil

  • kaathuvaakula rendu kadhal song

  • cuckoo cuckoo lyrics dhee

  • kanthasastikavasam lyrics

  • pularaadha

  • sirikkadhey song lyrics

  • ilayaraja songs tamil lyrics

  • tamil christian songs lyrics free download

  • nenjodu kalanthidu song lyrics

  • tamil song meaning