Added Date: Feb 11, 2022
ஆண்: இதோ ஒரு ப்ரேமை கொண்டு பாடும் காவியம் பாலாடை போல் ஆடுகின்ற காதல் ஓவியம் பெண்மை என்னும் தேனே ஆசைக் கொள்ள நானே பனிமலர் போல நீயொரு போதை ஏற்ற வந்தாய் டார்லிங்...
ஆண்: இதோ ஒரு ப்ரேமை கொண்டு பாடும் காவியம் பாலாடை போல் ஆடுகின்ற காதல் ஓவியம்..
ஆண்: கொள்கைக்காக மோதும் வீரன் ஊரு முழுதும் கொஞ்சும் மாறன் தழுவு என்று கைகள் சொல்ல மௌனமாகுமா
ஆண்: கோவை கனியை கொய்ய வந்தேன் காதல் செய்ய ஆசைக் கொண்டேன் தூர நின்று தூது சொல்ல மையல் தீருமா
ஆண்: ஆத்தாடி என் போலே ஆளிங்கு யாரம்மா ஏனின்னும் தாபமோ தீர்க்காது போலாமா ஆ...என் காதல் ஆகாத லேடீஸ் தான் ஏதம்மா நானன்றி பெண் மானே உனைக் காக்க எவரம்மா
ஆண்: ஐ லவ் யூ டார்லிங் பிகாஸ் யூ ஆர் சார்மிங் எனை கொஞ்ச பூவும் எண்ணினால் நாளும் இங்கு ஜாலி ஒய் நாட்..
ஆண்: இதோ ஒரு ப்ரேமை கொண்டு பாடும் காவியம் பாலாடை போல் ஆடுகின்ற காதல் ஓவியம்.. பெண்மை என்னும் தேனே ஆசைக் கொள்ள நானே பனிமலர் போல நீயொரு போதை ஏற்ற வந்தாய் யா யா ...

ஆண்: கண்ணும் உன்னைக் கண்டதம்மா கட்டிக் கொள்ள திட்டம் போடும் தொட்டும் பட்டும் கொஞ்சிடம்மா பேசும் தென்றலே..
ஆண்: அச்சம் இங்கு நீங்கிடாதோ அழகு வண்ண சின்ன ராணி ஆடும் பூவில் நாளும் நீந்தும் வண்டு நானடி..
ஆண்: நெஞ்சங்கள் பாடாதா லவ் சாங்கும் டூயட்டும் கேட்காதோ இதே மெட்டு மணமான பிற்பாடும் நான் தந்த மாலைதான் சூடும் என் மங்கைதான் நமை மிஞ்சிடும் சரசங்கள் ஆகாய கங்கைதான்
ஆண்: அச்சா மைனே ப்யார் கியா லுச்சா காம் நஹி கியா இவள் சுவை தேனைப் போல தினம் தேவை எடுத்து போக ஆர் யூ ரெடி
ஆண்: இதோ ஒரு ப்ரேமை கொண்டு பாடும் காவியம் பாலாடை போல் ஆடுகின்ற காதல் ஓவியம் பெண்மை என்னும் தேனே ஆசைக் கொள்ள நானே பனிமலர் போல நீயொரு போதை ஏற்ற வந்தாய் ஹஹாஹ்.

Male: Idho oru praemai kondu paadum kaaviyam Paalaadai pol aadugindra kadhal oviyam Penmai ennum thaenae aasai kolla naanae Panimalara pola neeyoru bothai yaetra vanthaai darling
Male: Idho oru praemai kondu paadum kaaviyam Paalaadai pol aadugindra kadhal oviyam
Male: Kolgaikkaaga mothum veeran Ooru muzhuthum konjum maaran Thazhuvu endru kaigal solla mounamaagumaa
Male: Kovai kaniyai koiya vanthaen Kadhal seiyya aasai kondaen Thoora nindru thoodhu solla maiyal theerumaa
Male: Aaththaadi en polae aalingu yaarammaa Yaeninnum thaabamo theerkkaathu polaamaa Aa...en kaadhal aagaatha ladiesthaan yaethammaa Naanandri pen maanae unai kaakka evarammaa
Male: I Love you darling because you are charming Enai konja poovum enninaal Naalum ingu jolly why not..
Male: Idho oru praemai kondu paadum kaaviyam Paalaadai pol aadugindra kadhal oviyam Penmai ennum thaenae aasai kolla naanae Panimalara pola neeyoru bothai yaetra vanthaai darling
Male: Idho oru praemai kondu paadum kaaviyam Paalaadai pol aadugindra kadhal oviyam
Male: Kannum unnai kandathammaa Katti kolla thittam podum Thottum pattum konjidammaa pesum thendralae
Male: Achcham ingi neengidaatho Azhagu vanna chinna raani Aadum poovil naalum neenthum vandu naanadi
Male: Nenjangal paadaatha love songum duet-um Ketkaatho idhe mettu manamaana pirpaadum Naan thantha maalaithaan soodum en mangaithaan Namai minjidum sarasangal aagaaya gangaithaan
Male: Achchaa mainae pyaar kiyaa Luchchaa kaam nagi kiyaa Ival suvai thaenai pola Dhinam thevai eduththu poga are you ready.
Male: Idho oru praemai kondu paadum kaaviyam Paalaadai pol aadugindra kadhal oviyam Penmai ennum thaenae aasai kolla naanae Panimalara pola neeyoru bothai yaetra vanthaai hahaah.
Male: Idho oru praemai kondu paadum kaaviyam Paalaadai pol aadugindra kadhal oviyam..
unna nenachu nenachu karaoke download
devathayai kanden song lyrics
kannana kanne malayalam
story lyrics in tamil
soorarai pottru song lyrics tamil download
karnan lyrics tamil
master song lyrics in tamil free download
anbe anbe song lyrics
tamil new songs lyrics in english
vennilave vennilave song lyrics
lyrics of soorarai pottru
saivam azhagu karaoke with lyrics
murugan songs lyrics
en kadhale en kadhale karaoke
aathangara marame karaoke
tik tok tamil song lyrics
kai veesum kaatrai karaoke download
venmegam pennaga karaoke with lyrics
kadhal mattum purivathillai song lyrics
maruvarthai pesathe song lyrics in tamil