Added Date: Feb 11, 2022
இசையமைப்பாளர்: சங்கர் கணேஷ்
ஆண்: அழகிய அண்ணி அனுபவம் எண்ணி அடிக்கடி சிரித்தாலே அழகிய அண்ணி அனுபவம் எண்ணி அடிக்கடி சிரித்தாலே ரகசிய பேச்சு அம்பலமாச்சு அதை எண்ணி தவித்தாலே குவா குவா குவா குவா
பெண்: அழகிய அண்ணி அனுபவம் எண்ணி அடிக்கடி சிரித்தாலே ரகசிய பேச்சு அம்பலமாச்சு அதை எண்ணி தவித்தாலே குவா குவா குவா குவா
ஆண்: { ஊருக்கு தந்தி அடிங்க டாக்டர்க்கும் சொல்லி விடுங்க
பெண்: மனம் விட்டு சிரிக்கின்ற மானே இனி வயிற்றுக்கு வளர் பிறை தானே } (2)
ஆண்: { இருவரும் பேசவில்லையே இது வரை ஓசையில்லையே } (2)
பெண்: { அக்காளும் போட்டாலே தாப்பா அதை பாராட்ட உண்டாச்சு பாப்பா } (2)
ஆண்: குவா குவா
பெண்: குவா குவா
ஆண்: அழகிய அண்ணி அனுபவம் எண்ணி அடிக்கடி சிரித்தாலே
பெண்: ரகசிய பேச்சு அம்பலமாச்சு அதை எண்ணி தவித்தாலே
ஆண் &
பெண்: குவா குவா குவா குவா
ஆண்: { மாங்காயும் இனிக்குமடி சாம்பலும்தான் ருசிக்குமடி
பெண்: மசக்கையின் காரணம் யாரு அந்த மாமனும் முழிப்பதை பாரு } (2)
ஆண்: அனுபவம் கத்து வைக்கணும் அதுக்கு நீ ஒத்துழைக்கணும் அந்த அனுபவம் கத்து வைக்கணும் அதுக்கு நீ ஒத்துழைக்கணும்
பெண்: { மாட்டேன்னு சொன்னேனா போங்க இப்ப வந்தீங்க மானத்த வாங்க } (2)
ஆண்: குவா குவா
பெண்: குவா குவா
ஆண்: அழகிய அண்ணி அனுபவம் எண்ணி அடிக்கடி சிரித்தாலே
பெண்: ரகசிய பேச்சு அம்பலமாச்சு அதை எண்ணி தவித்தாலே
ஆண் &
பெண்: குவா குவா குவா குவா குவா குவா குவா குவா

Male: Azhagiya anni anubavam enni Adikkadi sirithaalae Azhagiya anni anubavam enni Adikkadi sirithaalae Ragasiya pechu ambalamaachu Adhai enni thavithaalae.. Kuvaa.. kuvaa..kuvaa..kuvaa..
Female: Azhagiya anni anubavam enni Adikkadi sirithaalae Ragasiya pechu ambalamaachu Adhai enni thavithaalae.. Kuvaa.. kuvaa..kuvaa..kuvaa..
Male: {Oorukku thandhi adingha
Doctor-rukkum solli vidungha
Female: Manam vittu sirikindra maanae
Ini vaitrukku valarpiraidhanae} (2)
Male: {Iruvarum pesavillaiyae Idhu varai osaiyillaiyae} (2)
Female: {Akkaalum pottalae thaapaa Adhai paaratta undachu papaa} (2)
Male: Kuvaa.. kuvaa..
Female: Kuvaa..kuvaa..
Male: Azhagiya anni anubavam enni
Adikkadi sirithaalae
Female: Ragasiya pechu ambalamaachu
Adhai enni thavithaalae..
Male &
Female: Kuvaa.. kuvaa..kuvaa..kuvaa..
Male: {Maangaayum inikumadi
Saambalumdhaan rusikumadi
Female: Masakaiyin kaaranam yaaru
Andha maamanum muzipadhai paaru} (2)
Male: Anubavam kathu vaikanum Adhukku nee othuzaikkanum Antha anubavam kathu vaikanum Adhukku nee othuzaikkanum
Female: {Maatennu sonnenaa pongha Ippa vandheenga maanatha vaangha} (2)
Male: Kuvaa.. kuvaa..
Female: Kuvaa..kuvaa..
Male: Azhagiya anni anubavam enni
Adikkadi sirithaalae
Female: Ragasiya pechu ambalamaachu
Adhai enni thavithaalae..
Male &
Female: Kuvaa.. kuvaa..kuvaa..kuvaa..
Kuvaa.. kuvaa..kuvaa..kuvaa..
kannamma song lyrics in tamil
kinemaster lyrics download tamil
sivapuranam lyrics
nanbiye nanbiye song
master vaathi raid
lyrics download tamil
sarpatta parambarai dialogue lyrics in tamil
song with lyrics in tamil
mudhalvane song lyrics
cuckoo cuckoo song lyrics dhee
poove sempoove karaoke
bigil unakaga
google song lyrics in tamil
bigil song lyrics
cuckoo cuckoo dhee lyrics
tamil christian karaoke songs with lyrics free download
tamil christian songs lyrics with chords free download
tamilpaa gana song
new tamil songs lyrics
bujji song tamil