Added Date: Feb 11, 2022
பெண்: ஜானகி தேவி ராமனைத் தேடி இருவிழி வாசல் திறந்து வைத்தாள் ராமன் வந்தான்.. மயங்கிவிட்டாள் தன் பேரைக் கூட மறந்துவிட்டாள்
பெண்: ஜானகி தேவி ராமனைத் தேடி இருவிழி வாசல் திறந்து வைத்தாள்
பெண்: சீதை வணங்கி எழுந்தாளே.. கண்களில் அவனை அளந்தாளே பாதம் பார்த்து நடந்தாளே.. ரகசிய புன்னகை புரிந்தாளே
பெண்: பார்வையில் கேட்கிறான் பதில் என்ன மானே பார்வையில் கேட்கிறான் பதில் என்ன மானே மௌனம்.. மௌனம் சம்மதம்தானே

பெண்: ராமன் சீதை முகம் பார்க்க.. சீதையின் கண்களோ நிலம் பார்க்க நாணம் வந்து தடை போட.. நாயகன் அங்கங்கே எடை போட
பெண்: பாவையும் பாடினாள் பரம்பரை பாட்டு பாவையும் பாடினாள் பரம்பரை பாட்டு சபையில் தவித்தாள் தலைவனைப் பார்த்து

Female: Janaki devi ramanai thedi Iru vizhi vaasal theranthu vaithaal Raaman vanthaan mayangi vitaal Than perai kooda maranthu vitaal
Female: Janaki devi ramanai thedi Iru vizhi vaasal theranthu vaithaal
Female: Seethai vanangi elunthaalae Kangalil avanai alanthaalae Paadham paarthu nadanthaalae Ragasiya punnagai purinthaalae
Female: Paarvaiyil ketkiraal Bathil enna maanae Paarvaiyil ketkiraal Bathil enna maanae Maunam maunam sammadham dhaanae
Female: Janaki devi ramanai thedi Iru vizhi vaasal theranthu vaithaal Raaman vanthaan mayangi vitaal Than perai kooda maranthu vitaal
Female: Raaman seethai mugam paarka Raaman seethai mugam paarka Seethaiyin kangaloo nilam paarka Naanam vanthu thadai poda Nayagan angangae edai poda
Female: Paavaiyum paadinaal Parambarai paatu Paavaiyum paadinaal Parambarai paatu Sabaiyil thavithaal thalaivanai paarthu
Female: Janaki devi ramanai thedi Iru vizhi vaasal theranthu vaithaal Raaman vanthaan mayangi vitaal Than perai kooda maranthu vitaal
Female: Janaki devi ramanai thedi Iru vizhi vaasal theranthu vaithaal Raaman vanthaan mayangi vitaal Than perai kooda .maranthu vitaal
3 movie songs lyrics tamil
tamil song writing
google google panni parthen song lyrics
enjoy en jaami lyrics
song lyrics in tamil with images
cuckoo cuckoo dhee lyrics
karaoke tamil songs with english lyrics
thullatha manamum thullum padal
snegithiye songs lyrics
sirikkadhey song lyrics
comali song lyrics in tamil
thoda thoda malarndhadhenna lyrics
meherezyla meaning
unna nenachu nenachu karaoke mp3 download
ilayaraja songs tamil lyrics
oru manam whatsapp status download
oru vaanavillin pakkathilae song lyrics
maruvarthai pesathe song lyrics
azhagai nirkum yaar ivargal lyrics
maara movie song lyrics