Added Date: Feb 11, 2022
ஆண்: ஊர தெரிஞ்சிக்கிட்டேன் உலகம் புரிஞ்சிகிட்டேன் கண்ணம்மா என் கண்ணம்மா நாடி தளர்ந்திருச்சு வேல முடிஞ்சிருச்சு கண்ணம்மா என் கண்ணம்மா

ஆண்: பாடம் படிக்குதுன்னு பாராட்டி வளர்த்தேன் பாடம் படிச்ச புள்ள பாடங்கள் சொல்லுதடி

ஆண்: ஆத்தா அப்பன் பேச்சு காத்தில் அது போச்சு பேச்ச மீறி போச்சு இனி வாழா வெட்டி ஆச்சு
ஆண்: காட்டுக்கு நடு காட்டுக்கு அன்ற சீதை அவ போனா ரோட்டுக்கு நடு ரோட்டுக்கு இன்று பேதை இவ போனா
ஆண்: என் வீட்டு செல்லகட்டி என்னோட மல்லுகட்டி என்கோட்ட தாண்டு தடி கண்ணம்மா என் கண்ணம்மா என் இடுப்பு வேட்டி கூட என் பேச்ச கேட்க வில்லை கண்ணம்மா என் கண்ணம்மா

ஆண்: ஏன் டி இந்த பாடு நீயும் கொஞ்சம் போடு சூடு பட்ட நெஞ்சம் தண்ணி விட்டு ஆத்து
ஆண்: என் மகன் ஒரு பாலகன் இவன் படிப்பே தகராறோ பிள்ளையும் என் பேரனும் ஒரு வகுப்பில் படிப்பாரோ
ஆண்: அழுகின்ற என்னை கண்டு அடங்காத பிள்ளை ஒன்று கடங்காரா என்றதடி கண்ணம்மா என் கண்ணம்மா
ஆண்: என் பேறு அம்மை அப்பன் எனக்கு இல்லை வெள்ளை அப்பன் கண்ணம்மா என் கண்ணம்மா

Male: Oora therinjikitten Ulagam purinjikitten Kannammaa en kannammaa Naadi thalarnthiruchu Vela mudinchiruchu Kannammaa en kannammaa

Male: Paadam padikuthunu Paarati valarthen Paadam padicha pulla Paadangal sonnadhadi

Male: Aathaa appan pechu Kaathil athu pochu Pechaa meeri pochu Ini vaazha vetti aachu
Male: Kaatukku nadu kaatukku Andru seethai ava ponaa Roatukku nadu roatukku Indru pedhai iva ponaa
Male: En veetu chellakatti Ennoda mallukatti Enkotta thaandu dhadi Kannammaa en kannammaa En iduppu vetti kuda En pecha ketka villai Kannammaa en kannammaa
Male: Oora therinjikitten Ulagam purinjikitten Kannammaa en kannammaa Naadi thalarnthiruchu Vela mudinchiruchu Kannammaa en kannammaa
Male: En di intha paadu Neeyum konjam podu Soodu patta nenjam Thanni vittu aathu
Male: En magan oru balagan Ivan padippae thagaraaroo Pillaiyum en peranum Oru vaguppil padippaaroo
Male: Alugindra ennai kandu Adangadha pillai ondru Kadangaara endrathadi Kannammaa en kannammaa
Male: En peru ammai appan Enakku illai vellai appan Kannammaa en kannammaa
Male: Oora therinjikitten Ulagam purinjikitten Kannammaa en kannammaa Naadi thalarnthiruchu Vela mudinchiruchu Kannammaa en kannammaa
Male: Paadam padikuthunu Paarati valarthen Paadam padicha pulla Paadangal sonnadhadi
Male: Oora therinjikitten Ulagam purinjikitten Kannammaa en kannammaa Naadi thalarnthiruchu Vela mudinchiruchu Kannammaa en kannammaa
tamil christian songs karaoke with lyrics
asuran song lyrics in tamil
natpu lyrics
thevaram lyrics in tamil with meaning
thaabangale karaoke
saivam azhagu karaoke with lyrics
tamil songs english translation
meherezyla meaning
veeram song lyrics
paatu paadava
kutty pattas tamil full movie
dingiri dingale karaoke
ganpati bappa morya lyrics in tamil
nenjodu kalanthidu song lyrics
tamil kannadasan padal
soorarai pottru dialogue lyrics
pongal songs in tamil lyrics
ka pae ranasingam lyrics in tamil
en kadhale en kadhale karaoke
tamil songs lyrics pdf file download