Andakakasam Abuka Hukkum Song Lyrics

Samsarame Saranam cover
Movie: Samsarame Saranam (1989)
Music: Gangai Amaran
Lyricists: Gangai Amaran
Singers: Mano and Gangai Amaran

Added Date: Feb 11, 2022

குழு: ..........

ஆண்: அண்டா கா கசம் அபு கா ஹுக்கும் திறந்திடு சீசேம்
ஆண்: கண்ணால் காண்பதும் காதால் கேட்பதும் அவ்வளவும் பொய்யே..

ஆண்: ஜீ பூம் பா
குழு: ஜீ பூம் பா பூம் பா
ஆண்: ஜீ பூம் பா
குழு: ஜீ பூம் பா பூம் பா
ஆண்: ஜீ பூம் பா ஜீ பூம் பா ஜீ பூம் பா ஜீ பூம் பா ஜீ பூம் பா ஜீ பூம் பா

ஆண்: கண்ணால் காண்பதும் காதால் கேட்பதும் அவ்வளவும் பொய்யே. ஹே ஹே

குழு: ..........

ஆண்: உலகறிந்த மெஞ்ஞானி அவரும் ஒரு விஞ்ஞானி
ஆண்: ரகசியத்த மறைச்சாலே
ஆண்: ஹே
ஆண்: அவனும் ஒரு அஞ்ஞானி
ஆண்: ஹே

ஆண்: பூட்டி வெச்ச உள்ளத்த தொறந்து பூஜை செய்யும் மெஞ்ஞானிதான்...

ஆண்: அஹா.மாட்டிக்கிட்ட உலகத்த மாத்த மருந்து செய்யும் விஞ்ஞானி தான்
ஆண்: வெற்றி கொடிய நாட்டி
ஆண்: நல்ல வழிய காட்டி
குழு: சுத்தி வரணும் நீதான்

ஆண்: தகிட தகிட

ஆண்: அண்டா கா கசம் அபு கா ஹுக்கும் திறந்திடு சீசேம் கண்ணால் காண்பதும்
ஆண்: காதால் கேட்பதும் அவ்வளவும் பொய்யே..

ஆண்: ஆ கண்ணால் காண்பதும் காதால் கேட்பதும் அவ்வளவும் பொய்யே.

ஆண்: ஹே ஹேய்...

ஆண்: மாறி வரும் பூமியிலே
ஆண்: ஹே ஹே
ஆண்: மனுஷன் மட்டும் மாறவில்ல

ஆண்: அடடா மந்திரமும் தந்திரமும் மனச விட்டு போகவில்ல

ஆண்: மூளையுள்ள எல்லோரும் ஒரு நாள் முயற்சி செஞ்சு முன்னேறலாம்
ஆண்: ப பபாப்...சாதனைகள் எல்லாமும் முடித்து சரசரன்னு விட்டேறலாம்

ஆண்: நல்ல மனது வெல்லும் நல்ல வழியே சொல்லும் நல்லவர் உன்னைக் கொண்டாடலாம்....

ஆண்: அண்டா கா கசம் அபு கா ஹுக்கும் திறந்திடு சீசேம் ஹா ஹா

ஆண்: அண்டா கா கசம் அபு கா ஹுக்கும் திறந்திடு சீசே ம் கண்ணால் காண்பதும் காதால் கேட்பதும் அவ்வளவும் பொய்யே.

ஆண்: ஜீ பூம் பா..

Chorus: .......

Male: Andaa kaa kasam abu kaa hukkum Thiranthidu Sesame
Male: Kannaal kanbathum Kaadhaal ketpathum avvalavu poiyyae.

Male: Jee boom paa
Chorus: Jee boom paa boom paa
Male: Jee boom paa
Chorus: Jee boom paa boom paa
Male: Jee boom paa jee boom paa Jee boom paa jee boom paa Jee boom paa jee boom paa

Chorus: ......

Male: Kannaal kanbathum Kaadhaal ketpathum avvalavu poiyyae. Hae hae

Chorus: ......

Male: Ulagarintha meinyaani Avarum oru vinnyaani
Male: Ragasiyaththa maraichchaalae
Male: Hae
Male: Avanum oru annyaani
Male: Hae

Male: Pootti vechcha ullaththa thoranthu Poojai seiyyum meinyaanithaan..

Male: Ahaa..maatikkitta ulagaththa maaththa Marunthu seiyyum vinnyaanithan
Male: Vettri kodiya naatti
Male: Nalla vazhiya kaati
Chorus: Suththi varanum needhan

Male: Thagida thagida

Male: Andaa kaa kasam abu kaa hukkum Thiranthidu Sesame
Male: Kannaal kanbathum Kaadhaal ketpathum avvalavu poiyyae.

Male: Jee boom paa jee boom paa
Chorus: Jee boom paa boom paa
Male: Jee boom paa
Chorus: Jee boom paa boom paa
Male: Jee boom paa jee boom paa Jee boom paa jee boom paa Jee boom paa jee boom paa

Male: Andaa kaa kasam abu kaa hukkum Thiranthidu Sesame
Male: Aa kannaal kanbathum Kaadhaal ketpathum avvalavu poiyyae.

Male: Hae haei..

Male: Maari varum bhoomiyilae
Male: Haehae
Male: Manushan mattum maaravilla

Male: Adadaa manthiramum thanthiramum Manasa vittu pogavilla

Male: Moolaiyulla ellorum oru naal Muyarchchi senju munnaeralaam
Male: Pa papaap..sadhanaiggal ellaamum mudiththu Sarasarannu vittaeralaam

Male: Nalla manathu vellum Nalla vazhiyae sellum Nallavar vazhiyae kondaadalaam.

Male: Andaa kaa kasam abu kaa hukkum Thiranthidu Sesame haahaa
Male: Aa kannaal kanbathum Kaadhaal ketpathum avvalavu poiyyae.
Male: Hae haei..

Male: Jee boom paa
Chorus: Jee boom paa boom paa
Male: Jee boom paa
Chorus: Jee boom paa boom paa
Male: Jee boom paa jee boom paa Jee boom paa jee boom paa Jee boom paa jee boom paa

Male: Andaa kaa kasam abu kaa hukkum Thiranthidu Sesame Kannaal kanbathum Kaadhaal ketpathum avvalavu poiyyae.

Male: Jee boom paa...

Most Searched Keywords
  • tamil song meaning

  • vaathi raid lyrics

  • tamil lyrics video songs download

  • kaatrin mozhi song lyrics

  • rummy song lyrics in tamil

  • theera nadhi maara lyrics

  • romantic love song lyrics in tamil

  • bujjisong lyrics

  • tamil songs to english translation

  • tamil melody songs lyrics

  • tamil movie songs lyrics

  • na muthukumar lyrics

  • maara song lyrics in tamil

  • padayappa tamil padal

  • ovvoru pookalume karaoke with lyrics in tamil

  • karnan lyrics

  • best tamil song lyrics

  • gaana songs tamil lyrics

  • karaoke songs tamil lyrics

  • maraigirai