Thookkamilla Thookkamilla Song Lyrics

Samsarame Saranam cover
Movie: Samsarame Saranam (1989)
Music: Gangai Amaran
Lyricists: Jeevabalan
Singers: Gangai Amaran

Added Date: Feb 11, 2022

ஆண்: ஆரிராரிரோ ஆரிராரிரோ ஆரிரோ ஆரிராரிரோ ஆரிரோ ஆரிராரிரோ ஆரிரோ ஆரிரோ..ஓ..

ஆண்: தூக்கமில்ல தூக்கமில்ல யாருக்கும் இங்கே தூக்கமில்ல தூக்கமில்ல தூக்கமில்ல யாருக்கும் இங்கே தூக்கமில்ல

ஆண்: ஏக்கத்துல வாடுதுங்க எத்தனையோ நெஞ்சமுங்க அத்தனையும் தேடுதுங்க நிம்மதிய காணுமுங்க

ஆண்: தூக்கமில்ல தூக்கமில்ல யாருக்கும் இங்கே தூக்கமில்ல தூக்கமில்ல தூக்கமில்ல யாருக்கும் இங்கே தூக்கமில்ல

ஆண்: வேலையில்லா காளையர்க்கு வேதனையில் தூக்கமில்ல காதல் கொண்ட எண்ணத்திலே கன்னியர்க்கு தூக்கமில்ல

ஆண்: உறவால் இங்கு மனதில் ஏக்கம் பிரிவால் தினமும் கலையும் தூக்கம் ஆக மொத்தம் பூமியிலே யாரும் தூங்கவில்ல படும் சோதனை கொஞ்சமில்ல

ஆண்: தூக்கமில்ல தூக்கமில்ல யாருக்கும் இங்கே தூக்கமில்ல தூக்கமில்ல தூக்கமில்ல யாருக்கும் இங்கே தூக்கமில்ல..

Male: Aariraariro aariraariro Ariro aariraariro Aariraariro aariraariro Ariro aariraariro..oo..

Male: Thookkamilla thookkamilla Yaarukkum Inae thookkamilla Thookkamilla thookkamilla Yaarukkum Ingae thookkamilla

Male: Yaekkaththula vaaduthunga Eththanaiyo nenjamunga Ahthanaiyum theduthunga Nimmathiya kaanumunga

Male: Thookkamilla thookkamilla Yaarukkum Inae thookkamilla Thookkamilla thookkamilla Yaarukkum Ingae thookkamilla

Male: Velaiyillaa kaalaiyarkku Vedhanaiyil thookkamilla Kaadhal konda ennaththilae Kanniyarkku thookkamilla

Male: Uravaal ingu manathil yaekkam Pirivaal dhinamum kalaiyum thookkam Aaga moththam bhoomiyilae yaarum thoongavilla Padum sodhanai konjamilla

Male: Thookkamilla thookkamilla Yaarukkum Inae thookkamilla Thookkamilla thookkamilla Yaarukkum Ingae thookkamilla..

Most Searched Keywords
  • karaoke tamil songs with english lyrics

  • karaoke tamil christian songs with lyrics

  • tamil karaoke songs with tamil lyrics

  • tamil hit songs lyrics

  • ganpati bappa morya lyrics in tamil

  • tamil duet karaoke songs with lyrics

  • aagasatha

  • karnan lyrics tamil

  • kadhal valarthen karaoke

  • arariro song lyrics in tamil

  • songs with lyrics tamil

  • chellamma song lyrics download

  • kutty pattas full movie in tamil

  • kulfi kuchi putham pudhu kaalai song lyrics

  • mahabharatham lyrics in tamil

  • theera nadhi maara lyrics

  • semmozhi song lyrics

  • lyrics of kannana kanne

  • youtube tamil karaoke songs with lyrics

  • thullatha manamum thullum tamil padal