Added Date: Feb 11, 2022
பெண்: ஆஅ..ஆ...ஆஅ..ஆஹ்.. ஆஹ்..ஆஹ்..ஆஅ..ஆ...ஆ...ஆ...
பெண்: உணவு செல்லவில்லை சகியே உறக்கம் கொள்ளவில்லை.. உணவு செல்லவில்லை சகியே உறக்கம் கொள்ளவில்லை...
பெண்: மணம் விரும்பவில்லை சகியே மலர் பிடிக்க வில்லை மணம் விரும்பவில்லை சகியே மலர் பிடிக்க வில்லை..ஓ...
பெண்: உணவு செல்லவில்லை சகியே உறக்கம் கொள்ளவில்லை..
பெண்: பாலும் கசந்தடி சகியே படுக்கை நொந்ததடி.. பாலும் கசந்தடி சகியே படுக்கை நொந்ததடி...
பெண்: கோலக் கிளிமொழியும் செவியில் குத்தலெடுத்ததடி...ஈ.. கோலக் கிளிமொழியும் செவியில் குத்தலெடுத்ததடி
பெண்: நாலு வயித்தியரும் இனிமேல் நம்புதற்கில்லை என்றார் பாலத்துச் சோசியனும் கிரகம் படுத்தும் என்று விட்டான்..ம்ம்ம் ம்..
பெண்: உணவு செல்லவில்லை சகியே உறக்கம் கொள்ளவில்லை.. மணம் விரும்பவில்லை சகியே மலர் பிடிக்க வில்லை..ஓ..

Female: Aaa..aa...aaa...aaah.. Aah...aah..aaa..aa..aa..aa..
Female: Unavu sellavillai sagiyae Urakkam kollavillai Unavu sellavillai sagiyae Urakkam kollavillai
Female: Manam virumbavillai sagiyae Malar pidikkavillai Manam virumbavillai sagiyae Malar pidikkavillai...oo..
Female: Unavu sellavillai sagiyae Urakkam kollavillai...
Female: Paalum kasanthathadi sagiyae Padukkai nonthathadi Paalum kasanthathadi sagiyae Padukkai nonthathadi
Female: Kolak kili mozhiyum seviyil Kuththal eduththathadi.ee. Kolak kili mozhiyum seviyil Kuththal eduththathadi.
Female: Naalu vayiththiyarum inimael Nambutharkillai endraar Paalaththu joshiyanum giragam Paduththum endru vittaan.mmm m..
Female: Unavu sellavillai sagiyae Urakkam kollavillai Manam virumbavillai sagiyae Malar pidikkavillai.oo..
Female: Unavu sellavillai sagiyae Urakkam kollavillai..
bigil unakaga
vathikuchi pathikadhuda
minnale karaoke
3 movie tamil songs lyrics
vennilavai poovai vaipene song lyrics
yaar alaipathu song lyrics
veeram song lyrics
tamil song english translation game
ennathuyire ennathuyire song lyrics
bujji song tamil
unna nenachu lyrics
soorarai pottru tamil lyrics
tamil songs with lyrics in tamil
bigil song lyrics
raja raja cholan song lyrics tamil
rc christian songs lyrics in tamil
google song lyrics in tamil
naan pogiren mele mele song lyrics
sarpatta parambarai dialogue lyrics
putham pudhu kaalai movie songs lyrics