Added Date: Feb 11, 2022
இசையமைப்பாளர்: தேவா
பெண்: முத்து நகையே முழு நிலவே குத்து விளக்கே கொடி மலரே முத்து நகையே முழு நிலவே குத்து விளக்கே கொடி மலரே
பெண்: கண் இரண்டும் மயங்கிட கன்னி மயில் உறங்கிட நான் தான் பாட்டெடுப்பேன் உன்னை தாய் போல் காத்திருப்பேன்
ஆண்: முத்து நகையே முழு நிலவே குத்து விளக்கே கொடி மலரே இன்னும் பல பிறவிகள் நம்முடைய உறவுகள் வாழும் தொடர் கதை தான் உந்தன் தேசம் வளர் பிறை தான்
பெண்: முத்து நகையே முழு நிலவே குத்து விளக்கே கொடி மலரே
பெண்: உன்ன பாத்து ஆச பட்டேன் அத பாட்டில் சொல்லி புட்டேன் நீயும் தொட நானும் தொட நாணம் அது கூச்சமிட அட்டை போல் ஒட்டி இருப்பேன்
ஆண்: இந்த காதல் பொல்லாதது ஒரு காவல் இல்லாதது ஊத காத்து வஞ்சி மாது ஒத்தையில வரும் போது போர்வை போல பொத்தி அணைப்பேன்
பெண்: ஆறு ஏழு நாளாச்சி விழி மூடி அடி ஆத்தாடி அம்மாடி உன்னை தேடி
ஆண்: நீதானே மானே என் இளஞ்ஜோடி உன்னை நீங்காது என்றும் என் உயிர் நாடி
பெண்: நித்தம் தவித்தேன் நீ வரும் வரைக்கும்
ஆண்: முத்து நகையே முழு நிலவே குத்து விளக்கே கொடி மலரே

ஆண்: புள்ளி மானு பெண்ணானதா கெண்ட மீனு கண்ணானதா பூ முடிச்சி பொட்டு வச்சி புன்னகையில் தேன் தெளிச்சு பக்கம் ஒரு சொர்க்கம் வருதா
பெண்: அட வாயா கைய தொடு பள்ளி பாடம் கத்து கொடு ஆவணியில் பூபடைஞ்சு தாவணிய போட்டு கிட்ட சின்ன பொண்ணு ஆசை விடுதா
ஆண்: ஆவாரம் பூவாக விடுவேனா ஒரு அச்சாரம் வெய்காம இருப்பேனா
பெண்: தேனாறும் பாலாறும் கலந்தாச்சி அன்பு நாளாக நாளாக வளர்ந்தாச்சு
ஆண்: என்ன படச்சான் நீ துணை வரத்தான்

Female: Muthu nagayae mulu nilavae.. Kuthu vilakae kodi malarae. Muthu nagayae mulu nilavae.. Kuthu vilakae kodi malarae..
Female: Kanirandum mayangida.. Kanni mayil urangida Naan.. than.. paatedupen. Unnai thai pol kaathirupen.
Male: Muthu nagayae mulu nilavae.. Kuthu vilakae kodi malarae. Innum pala piravigal namudaya uravugal Vazhlum thodar kathai thaan. Unthan desam valar pirai thaan..
Female: Muthu nagayae mulu nilavae.. Kuthu vilakae kodi malarae.
Female: Unna pathu aasapatten.. Atha paatil solliputten.. Neeyum thoda.. nanum thoda.. Naanam athu koochamida Attai pola otti iruppen..
Male: Intha kaadhal pollaathathu.. Oru kaaval illathathu.. Ootha kathu vanji mathu.. Othaiyila varum pothu Poravai pola poththi anaipen..
Female: Aaru ezhu naalachi
Vizhi moodi..
Adi athadi ammadi
Unnai thedi..
Male: Neethanae maanae
En ilanjodi..
Unnai neegathu endrum
En uyir naadi..
Female: Niththam thavithen Nee varum.. varaikum..
Male: Muthu nagayae mulu nilavae..
Kuthu vilakae kodi malarae.
Female: Muthu nagayae mulu nilavae..
Kuthu vilakae kodi malarae.
Male: Pulli maanu pennanatha.. Kenda meenu kannanatha.. Poomuduchi pottu vachi.. Punnagaiyil thaen thalichu.. Pakkam oru sorgam varutha..
Female: Ada vaaya kaiya thodu.. Palli padam kathu kodu. Avaniyil poopadanchu Thavaniya pottukita.. Chinna ponu aasai vidutha..
Male: Avaram poovaga viduvena
Oru acharam veikaama irupena..
Female: Thaenarum paalarum kalanthachi
Anbu naalaga naalaga valarnthachu.
Male: Enna padachaan Nee thunai varathan..
Female: Muthu nagayae mulu nilavae.. Kuthu vilakae kodi malarae..
Female: Kanirandum mayangida.. Kanni mayil urangida Naan.. than.. paatedupen. Unnai thai pol kaathirupen.
Female: Muthu nagayae mulu nilavae.. Kuthu vilakae kodi malarae.
tamil christian songs karaoke with lyrics
oru porvaikul iru thukkam lyrics
na muthukumar lyrics
album song lyrics in tamil
shiva tandava stotram lyrics in tamil
lyrics song status tamil
unna nenachu nenachu karaoke download
asuran mp3 songs download tamil lyrics
karaoke songs in tamil with lyrics
bujji song tamil
3 movie tamil songs lyrics
kinemaster lyrics download tamil
konjum mainakkale karaoke
soorarai pottru mannurunda lyrics
alaipayuthey songs lyrics
tamil karaoke for female singers
soorarai pottru kaattu payale song lyrics in tamil
tamil karaoke songs with lyrics for male singers
raja raja cholan lyrics in tamil
tamil movie karaoke songs with lyrics