Added Date: Feb 11, 2022
இசையமைப்பாளர்: ஹரிஸ் ஜெயராஜ்
பெண்: ஓ ஓ ஓஓ ஓஓ ஓஓ ஓஓஓஓஓஓ ஓ ஓ ஓஓ ஓஓ ஓஓ ஓஓஓஓஓஓ
பெண்: ஆகாய சூரியனை ஒற்றை ஜடையில் கட்டியவள் நின்றாடும் விண்மீனை நெற்றி சுட்டியில் ஒட்டியவள்
பெண்: ஆகாய சூரியனை ஒற்றை ஜடையில் கட்டியவள் நின்றாடும் விண்மீனை நெற்றி சுட்டியில் ஒட்டியவள் இவள் தானே எரிமலை அள்ளி மருதாணி போல் பூசியவள்
பெண்: கொடி நான் உன் தேகம் முற்றும் சுற்றி கொண்ட கொடி நான் என் எண்ணம் எதுவோ கிளி தான் உன்னை கொஞ்சம் கொஞ்சம் கொத்தி தின்னும் கிளி நான் உன்னை கொஞ்சும் என்னமோ
ஆண்: ஆஆ ஆஆஆ ஆஆ ஆஆஆ ஆஆ ஆஆஆ ஆஆ ஆஆஆ
ஆண்: ஆகாய சூரியனை ஒற்றை ஜடையில் கட்டியவள் நின்றாடும் விண்மீனை நெற்றி சுட்டியில் ஒட்டியவள் நீதானே எரிமலை அள்ளி மருதாணி போல் பூசியவள்
ஆண்: அடியே என் தேகம் முற்றும் சுற்றி கொண்ட கொடியே உன் எண்ணம் என்னவோ சகியே என்னை கொஞ்சம் கொஞ்சம் கொத்தி தின்னும் கிளியே என்னை கொல்லும் என்னமோ
பெண்: காதல் பந்தியில் நாமே உணவுதான் உண்ணும் பொருளே உன்னை உண்ணும் விந்தை இங்கேதான்
ஆண்: காதல் பார்வையில் பூமி வேறு தான் மார்கழி வேர்க்கும் சித்திரை குளிரும் மாறுதல் இங்கேதான்
பெண்: உன் குளிருக்கு இதமாய் என்னை அடிக்கடி கொளுத்து
ஆண்: என் வெயிலுக்கு சுகம் தா உன் வேர்வையில் நனைத்து
பெண்: காதல் மறந்தவன் காமம் கடந்தவன் துறவை துறந்ததும் சொர்கம் வந்தது

குழு: ...........
ஆண்: என்னை கண்டதும் ஏன் நீ ஒளிகிறாய் டோரா போரா மலை சென்றாலும் துரத்தி வருவேனே
பெண்: உன்னை நீங்கி நான் எங்கே செல்வது உன் உள்ளங்கையில் ரேகைக்குள்ளே ஒளிந்து கொல்வேனே
ஆண்: அடி காதல் வந்தும் ஏன் கண்ணாமூச்சி
பெண்: நீ கண்டு கண்டு பிடித்தால் பின் காமன் ஆட்சி
ஆண்: கத்தி பறித்து நீ பூவை தெளிக்கிறாய் பாரம் குறைந்தது ஏதோ நிம்மதி

Female: Oohhh.oohhh.oooo oooo ooooo. Oohhh.oohhh.oooo oooo ooooo.
Female: Aagaaya suriyanai ottrai jadaiyil kattiyaval Nindraadum vinmeenai nettri chuttiyil ottiyaval
Female: Aagaaya suriyanai ottrai jadaiyil kattiyaval Nindraadum vinmeenai nettri chuttiyil ottiyaval Ivaldhaanae yerimalai alli Marudhaani pol poosiyaval
Female: Kodi naan un dhegham muttrum suttri konda kodi naan En yennam edhuvoo.. Kilidhaan unnai konjam konjam kothi thinnum kili naan Unnai konjum yennamoo.
Male: Aahhhh.aaaahhhhh.aaaaaa ...aaaaaa.. Aahhhh.aaaahhhhh.aaaaaa ...aaaaaa..
Male: Aagaaya suriyanai ottrai jadaiyil kattiyaval Nindraadum vinmeenai nettri chuttiyil ottiyaval Needhaanae yerimalai alli Marudhaani pol poosiyaval
Male: Adiyae en dhegham muttrum suttri konda kodiyae Un yennam ennavoo.. Sahiyae ennai konjam konjam kothi thinnum kiliyae Ennai kollum yennamoo.
Female: Kaadhal pandhiyil naamae unavudhaan Unnum porulae unnai unnum vindhai ingaedhaan
Male: Kaadhal paarvaiyil bhoomi verudhaan Maargazhi verkkum chithirai kulirum maarudhal ingaedhaan
Female: Un kulirukku idhamaay ennai adikkadi koluthu
Male: En veiyilukku sugamtha un vervaiyil nanaiththu
Female: Kaadhal marandhavan kaamam kadandhavan Thuravai thurandhadhum sorgam vandhadhu
Male: Aagaaya suriyanai ottrai jadaiyil kattiyaval Nindraadum vinmeenai nettri chuttiyil ottiyaval Needhaanae yerimalai alli Marudhaani pol poosiyaval
Chorus: ...
Male: Ennai kandadhum yen nee oligiraaii Tora Bora malai sendraalum thuraithi varuvenae
Female: Unnai neengi naan yengae selvadhu.. Un ullankaiyil raegaikullae olindhu kolvenae
Male: Adi kaadhal vandhum yen kannaamoochi
Female: Nee kandu kandu pidithaal pin kaaman aatchi
Male: Kathi parithu nee poovai thelikkiraai bharam kuraindhadhu yedho nimmadhi.
Female: Aagaaya suriyanai ottrai jadaiyil kattiyaval Nindraadum vinmeenai nettri chuttiyil ottiyaval Ivaldhaanae yerimalai alli Marudhaani pol poosiyaval
Male: Adiyae en dhegham muttrum suttri konda kodiyae Un yennam ennavoo.. Sahiyae ennai konjam konjam kothi thinnum kiliyae Ennai kollum yennamoo.
asuran song lyrics in tamil download
tamil christian karaoke songs with lyrics free download
kutty pattas movie
pongal songs in tamil lyrics
saraswathi padal tamil lyrics
tamil songs without lyrics only music free download
tamil whatsapp status lyrics download
best lyrics in tamil love songs
alaipayuthey songs lyrics
tamil lyrics
tamil happy birthday song lyrics
isaivarigal movie download
putham pudhu kaalai song lyrics in tamil
tamil songs english translation
maravamal nenaitheeriya lyrics
venmathi song lyrics
thamizha thamizha song lyrics
vijay and padalgal
tholgal
sai baba malai aarti lyrics in tamil pdf