Added Date: Feb 11, 2022
இசையமைப்பாளர்: ஹரிஸ் ஜெயராஜ்
பெண்: அடிதடி அப்பாத்தா அடிதடி அப்பாத்தா விடுதலை எப்பதான் கிழவி விட்டு தான்
பெண்: ஹா ஆ ஆஹா ஹா

பெண்: கடு கடு கடுகாக நினைக்காதீங்க பொறி பொறிக்காதீங்க வெடி வெடிக்கும் போது வெடி குண்டாக பார்ப்பீங்க
பெண்: ப்ளாக் அண்ட் ஒயிட்டு காலம் நீங்க ரொம்ப கலர்புல் நாங்க கண்ணாடியோட கண்ணையும் சேர்த்து மாத்துங்க
பெண்: காஞ்சு போன கருவாடு கடலில் விட்டா நீந்தாது
பெண்: காஞ்சு போன கருவாடு கடலில் விட்டா நீந்தாது சிலந்தி நூலை எப்படி நெய்தும் ஆடை ஆகாது தாத்தா ஓட்டிய குதிரை இன்று வேலைக்காகாது

பெண்: உங்கள் காலம் தான் முடிஞ்சாச்சு போ பாட்டி எங்கள் காசுக்கு இனி வேண்டாம் தனி வட்டி
பெண்: அப்பப்பா எங்கள் ஆசை மீது அம்மம்மா உங்கள் அட்வைஸ் வீணு சிற்றாடை புயல்கள் நாங்கள்
குழு: சிற்றாடை புயல்கள் நாங்கள்
பெண்: சிற்றாடை புயல்கள் நாங்கள் சரைவுகளே அட வலை விட்டு போங்கள்

குழு: அடி தடி அடி தடி அடி தடி ஆஆ ஆஆ அடி தடி
பெண்: கொன்ன கொன்ன மாரியாக்கா கொல்ல காட்டு மாரியாக்கா
குழு: கோ கோ கொல்ல கொல்ல மாரியாக்கா கொல்ல காட்டு மாரியாக்கா
பெண்: என்ன சொன்ன என்ன சொன்ன எதுத்து பேச வாரீகளா
குழு: என்ன சொன்ன என்ன திட்ட எதுத்து பேச வாரீகளா
பெண்: கட்டி முத்து ரத்தனமே கை நிரஞ்ச குஞ்சாரமே
குழு: கட்டி முத்து ரத்தனமே கை நிரஞ்ச குஞ்சாரமே போடி போடி பிரம்மனுக்கு குடுத்து வைத்த பாக்கியமே
பெண்: பாக்கியமே
பெண்: எங்கள் நூற்றாண்டு இது சோதனை சாலையடி உங்கள் நூற்றாண்டோ மொத்த மக்கள் தாளையடி
பெண்: பல்லாக்கு உங்கள் காலம் காலம் ஜெட் பிளைட்டு எங்கள் வேகம் வேகம் இன்னும் நான் சிறு மியும் இல்ல இன்னும் நான் சிறுமியும் இல்ல வலைகளிலே விழும் குருவியும் இல்லை

Female: Adithadi appatthaa Adithadi appatthaa Viduthalai eppathaan Kelavi vittuthaan
Female: Ha ah aha ha
Female: Adithadi appatthaa Adithadi appatthaa Viduthalai eppathaan Kelavi vittuthaan
Female: Kadu kadu Kadugaaga ninaikkaatheenga Pori porikkaatheenga Vedi vedikkumbodhu Vedigundaaga paarppeenga
Female: Black-and-white-u Kaalam neenga Romba colorful naanga Kannaadiyoda kannaiyum serthu Maathunga
Female: Kaanju pona karuvaadu Kadalil vittaa neenthaadhu
Female: Kaanju pona karuvaadu Kadalil vittaa neenthaadhu Silanthi noolai eppidi neithum Aadai aagaathu Thaathaa ottiya kuthirai indru Vellaikkaagaathu
Female: Kadu kadu Kadugaaga ninaikkaatheenga Pori porikkaatheenga Vedi vedikkumbodhu Vedigundaaga paarppeenga
Female: Black-and-white-u Kaalam neenga Romba colorful naanga Kannaadiyoda kannaiyum serthu Maathunga
Female: Ungal kaalamthaan Mudinjaachu po paatti Engal kaasukku Ini vendaam thanvetti
Female: Appappaa engal aasai meedhu
Ammammaa unngal advice veenu
Chitraadai puyalgal naangal
Chorus: Chitraadai puyalgal naangal
Female: Chitraadai puyalgal naangal Saraivugalae ada vazhai vittu pongal
Female: Kadu kadu Kadugaaga ninaikkaatheenga Pori porikkaatheenga Vedi vedikkumbodhu Vedigundaaga paarppeenga
Female: Black-and-white-u Kaalam neenga Romba colorful naanga Kannaadiyoda kannaiyum serthu Maathunga
Chorus: Adi thadi.adi thadi Adi thadi aaah aaah adi thadi
Female: Konna konna maariyaakkaa Kola kaattu maariyaakkaa
Chorus: Ko-ko-kolla kolla maariyaakkaa Kolla kaattu maariyaakkaa
Female: Yena sonna. yena sonna Edhutthu pesa vaareegalaa
Chorus: Yena sonna Yenna thitta edhutthu pesa vaareegalaa
Female: Katti mutthu ratthanamae Kai neranja kunjaramae
Chorus: Katti mutthu ratthanamae Kai neranja kunjaramae Podi podi brahmanukku Kuduthu veitha bakiyamae
Female: Baakkiyumae..ae.
Female: Engal noottraandu Ithu sodhanai saalaiyadi Ungal noottraando Moottha makkal thaalaiyadi
Female: Pallakku ungal kaalam kaalam Jet flightu engal vegam vegam Innum naan siru miyum illai Innum naan sirumiyum illai Valaigalilae vizhum kooruviyum illai
Female: Kadu kadu Kadugaaga ninaikkaatheenga Pori porikkaatheenga Vedi vedikkumbodhu Vedigundaaga paarppeenga Whistling: .........
Female: Black-and-white-u Kaalam neenga Romba colorful naanga Kannaadiyoda kannaiyum serthu Maathunga
Female: Kaanju pona karuvaadu Kadalil vittaa neenthaadhu Silanthi noolai eppidi neithum Aadai aagaathu Thaathaa ottiya kuthirai indru Vellaikkaagaathu
Female: Kadu kadu Kadugaaga ninaikkaatheenga Pori porikkaatheenga Vedi vedikkumbodhu Vedigundaaga paarppeenga
Female: Black-and-white-u Kaalam neenga Romba colorful naanga Kannaadiyoda kannaiyum serthu Maathunga
tamil songs lyrics pdf file download
cuckoo lyrics dhee
kannalane song lyrics in tamil
yellow vaya pookalaye
ovvoru pookalume karaoke
chill bro lyrics tamil
kutty pattas full movie in tamil
enjoy enjaami meaning
thendral vanthu ennai thodum karaoke with lyrics
sai baba malai aarti lyrics in tamil pdf
sad song lyrics tamil
dingiri dingale karaoke
mahabharatham lyrics in tamil
cuckoo cuckoo lyrics dhee
bhaja govindam lyrics in tamil
tamil song lyrics in tamil
semmozhi song lyrics
one side love song lyrics in tamil
tamil bhajans lyrics
marudhani song lyrics