Added Date: Feb 11, 2022
பெண்: { டிங் டாங் டா டிங் டாங் என் மனதில் மணி ஒளியா ஜில் ஜில் ஜில் ஜில் ஜில் என் நெஞ்சில் பனி மழையா } (2)
பெண்: ஒரு மெல்லிய பூவின் மேலே மின்சாரம் பாய்கிறது அட வெட்கம் என்னும் கத்தி என்னை வெட்டி தின்கிறதே இது போல சுகமான வலி இல்லை என்றாலும் வலி சொல்ல மொழி இல்லை
பெண்: மனசுக்குள் மனசுக்குள் சாஸோபோன் வாசிக்கும் ஆள் இவன் அந்த ஆள் இவன் உண்மையில் பெண்களை முதல் முதல் திறந்தவன் யார் அவன் அட யார் அவன்
பெண்: இதயத்தை கிள்ளும் இளைஞ்சனோ என் இமைகளை கொல்லும் திருடனோ கனவுக்கு வர்ணங்கள் சேர்த்திடும் கலைஞ்சனோ
பெண்: நெற்றி சுற்றி எட்டு வெக்கும் வட்டங்களும் அழிந்ததே என்னை பற்றி எண்ணி வந்த பிம்பங்களும் ஒடையுதே
பெண்: டுரூரு ருரு டுறு ருரு ரூ ரூ டுரூரு ருரு டுறு ருரு ரூ ரூ டுரூரு ருரு டுறு ருரு ரூ ரூ டுரூரு ருரு டுறு ருரு ரூ ரூ டுரூரு ருரு டுறு ருரு ரூ ரூ

Female: {Ding dong da ding dong En manadhil mani oliyaa Jil jil jil jil jil En nenjil pani mazhaiyaa} (2)
Female: Oru melliya poovin melae Minsaaram paaigiradhu Ada vetkkam ennum kaththi Ennai vetti thingiradhae Idhupola sugamaana vali illai Endraalum vali solla mozhi illai
Female: Manasukkul manasukkul Saxophone vaasikkum aal ivan Andha aal ivan Unmaiyil pengalai Mudhal mudhal thirandhavan Yaar avan Ada yaar avan
Female: Idhayaththai killum ilainjano Yen imaigalai kollum thirudano Kanavukku varnangal Serdhidum kalainjanoo
Female: Netri suttri yettu vekkum Vattangalum azhindhadhae Ennai pattri yenni vandha Binbangalum odaiyudhae
Female: Tururru ruru turu ruru ru ru Tururru ruru turu ruru ru ru Tururru ruru turu ruru ru ru Turu rurur turu rurur tu ruuu Turu rurur turu rurur tu ruuu
en kadhale lyrics
cuckoo cuckoo dhee song lyrics
asuran song lyrics in tamil
tamil songs lyrics in tamil free download
tamil christmas songs lyrics pdf
tamil duet karaoke songs with lyrics
venmegam pennaga karaoke with lyrics
national anthem lyrics tamil
jimikki kammal lyrics tamil
venmathi venmathiye nillu lyrics
aigiri nandini lyrics in tamil
mahabharatham song lyrics in tamil
putham pudhu kaalai tamil lyrics
nice lyrics in tamil
tamil karaoke songs with lyrics download
karaoke songs with lyrics in tamil
kichili samba song lyrics
maruvarthai song lyrics
tamilpaa
google song lyrics in tamil