Added Date: Feb 11, 2022
இசையமைப்பாளர்: ஹரிஸ் ஜெயராஜ்
குழு: ......... ஓஹோ வோ ஆ ஓ ஹோ வோ ஆ
பெண்: ஒரு நதி ஒரு பௌர்ணமி ஓர் ஓடம் என்னிடம் உண்டு
பெண்: ஒரு நதி ஒரு பௌர்ணமி ஓர் ஓடம் என்னிடம் உண்டு ஓடக்காரன் ஓடக்காரன் அட உங்களில் யார் உண்டு
பெண்: ஒரு காடு சிறு மேடு சில பூக்கள் என்னிடம் உண்டு பூக்காரன் பூக்காரன் அட உங்களில் யார் உண்டு
பெண்: ஒரு புதையல் ஒரு புவியல் மழை வாசல் என்னிடம் உண்டு ஒரு புதையல் ஒரு புவியல் மழை வாசல் என்னிடம் உண்டு அலிபாபா அலிபாபா அட உங்களில் யார் உண்டு

பெண்: ஒரு நதி ஒரு பௌர்ணமி ஓர் ஓடம் ஒரு புதையல் ஒரு புவியல் மழை வாசல்
பெண்: பாராமல் போன பௌர்ணமி எல்லாம் பறித்து கொடுக்கும் ஒருவன் கேளாமல் போன பாடலை எல்லாம் திரட்டி கொடுக்கும் ஒருவன் (2)
ஆண்: நான் தானா
பெண்: நீ இல்லை
ஆண்: நான் தானா ஆ ஆ
பெண்: நீ இல்லை
பெண்: வான் மழையில் நனைத்த வானவில்லை என் மடியில் கட்டும் ஒருவன் என் தேக கதவு ஜன்னல் எல்லாம் திறந்து வைக்கும் ஒருவன்
ஆண்: நான் தானா
பெண்: நீ இல்லை
பெண்: என் தேடல் அது வேறு அட போடா நீ இல்லை இல்லை

பெண்: தீராமல் போன ஆசைகள் எல்லாம் தீர்க்க தெரிந்த ஒருவன் போகாத எல்லை போய் வந்தாலும் புன்னகை செய்யும் ஒருவன்
குழு: புன்னகை செய்யும் ஒருவன்
பெண்: ஆஹா தீராமல் போன ஆசைகள் எல்லாம் தீர்க்க தெரிந்த ஒருவன் போகாத எல்லை போய் வந்தாலும் புன்னகை செய்யும் ஒருவன்
பெண்: நீதானா
ஆண்: நான் இல்லை
பெண்: நீதானா
ஆண்: நா நா நான் இல்லை
பெண்: ஒரு கற்பு கண்ணிமை கர்மம் எல்லாம் கண்டு கொள்ளாத ஒருவன் நான் போதும் போதும் என்னும் வரையில் புதுமை செய்யும் ஒருவன்
பெண்: நீதானா
ஆண்: நான் இல்லை
பெண்: நான் தேடும் சிங்காரன் இங்கு ஏனோ ஏன் இல்லை இல்லை

பெண்: { ஒரு புதையல்
குழு: புதையல்
பெண்: ஒரு புவியல்
குழு: புவியல்
பெண்: மழை வாசல் என்னிடம் உண்டு } (2) அலிபாபா அலிபாபா அட உங்களில் யார் உண்டு
குழு: எங்களில் யார் உண்டு
பெண்: ஹ்ம்ம் ம்ம் ம்ம்ம்
குழு: ஒரு நதி ஒரு பௌர்ணமி ஒரு நதி

Chorus: ............ Ohoooo.woah ahhhh Ohoooo.woah ahhhh
Female: Oru nadhi oru pournami Orr oadam ennidam undu
Female: Oru nadhi oru pournami Orr oadam ennidam undu Odakaaran odakaaran Ada ungalil yaar undu
Female: Oru kaadu siru maedu Sila pookkal enndidam undu Pookkaaran pookkaran Ada ungalil yaar undu
Female: Oru pudhayal oru puviyal Mazhai vaasal ennidam undu.uuuu. Oru pudhayal oru puviyal Mazhai vaasal ennidam undu. Alibaba alibaba Ada ungalil yaar undu.uuu..
Female: Oru nadhi oru pournami Orr oadam ennidam undu Odakaaran odakaaran Ada ungalil yaar undu
Female: Oru kaadu siru maedu Sila pookkal enndidam undu Pookkaaran pookkaran Ada ungalil yaar undu
Female: Oru pudhayal oru puviyal Mazhai vaasal ennidam undu. Oru pudhayal oru puviyal Mazhai vaasal ennidam undu. Alibaba alibaba Ada ungalil yaar undu.
Female: Oru nadhi oru pournami Orr oadam Oru pudhayal oru puviyal Mazhai vaasal
Female: Paaraamal pona Pournami ellaam Parthithu kodukkum oruvan Kelaamal pona Padalai ellaam Thiratti kodukkum oruvan(2)
Male: Naan thaanaa
Female: Nee illai
Male: Naan thaanaa..aaa.
Female: Neeee illai
Female: Vaan mazhaiyil nenaitha Vaanavillai en madiyil Kattum oruvan En dhega kadhavu Jannal ellaam Thirandhu vaikkum oruvan
Male: Naan thaanaa
Female: Nee illai
Female: En thedal adhu veru Ada poda nee illai.ilaaiii.
Female: Oru nadhi oru pournami Orr oadam ennidam undu Odakaaran odakaaran Ada ungalil yaar undu
Female: Oru kaadu siru maedu Sila pookkal enndidam undu Pookkaaran pookkaran Ada ungalil yaar undu
Female: Theeraamal pona Aasaigal ellaam Theerkka therindha oruvan Pogaatha ellai Poi vandhaalum Punnagai seiyyum oruvan
Chorus: Punnagai seiyyum oruvan
Female: Aaahaaa.. Theeraamal pona Aasaigal ellaam Theerkka therindha oruvan Pogaatha ellai Poi vandhaalum Punnagai seiyyum oruvan
Female: Neethaanaa
Male: Naan illai
Female: Neethaanaa
Male: Naa naa naan illai
Female: Oru karppu kannimai Karmam ellaam Kandu kollaatha oruvan Naan podhum podhum Ennum varaiyil Pudhumai seiyyum oruvan
Female: Neethaanaa
Male: Naan illai
Female: Naan thaedum Shringaaran ingu yeno yen illai..ilaaiii
Female: Oru nadhi oru pournami Orr oadam ennidam undu Odakaaran odakaaran Ada ungalil yaar undu
Female: Oru kaadu siru maedu Sila pookkal enndidam undu Pookkaaran pookkaran Ada ungalil yaar undu
Female: {Oru pudhayal
Chorus: Pudhayal
Female: Oru puviyal
Chorus: Puviyal
Female: Mazhai vaasal
Ennidam undu.} (2)
Alibaba alibaba
Ada ungalil yaar undu.
Chorus: Engalil yaar undu
Female: Hmmm.mmmm.mmm.
Chorus: Oru nadhi oru pournami
Oru nadhi...
minnale karaoke
tamil songs with lyrics in tamil
karaoke tamil songs with english lyrics
mahabharatham lyrics in tamil
enna maranthen
ithuvum kadanthu pogum song lyrics
chellama song lyrics
chammak challo meaning in tamil
tamil christian songs lyrics free download
best tamil song lyrics for whatsapp status download
maara song tamil
oru porvaikul iru thukkam lyrics
aagasam song soorarai pottru download
cuckoo cuckoo song lyrics dhee
sarpatta parambarai lyrics
songs with lyrics tamil
cuckoo cuckoo song lyrics tamil
3 movie songs lyrics tamil
thendral vanthu ennai thodum karaoke with lyrics
ennathuyire ennathuyire song lyrics