Added Date: Feb 11, 2022
ஆண்: பார்த்தாலும் பார்த்தேன் பள பளக்கும் ரோசாவே படபடக்கும் நெஞ்சுக்குள்ளே விட்டுகினேன் சீசாவே மேனா மினுக்கி இவ சீனா இருக்குறடா பார்க்கும் பசங்களதான் தான தட்டுறாடா தான அதட்டுறாடா ஹோஹோய்
பெண்: பம்பம் பம்பம் பம்பற பம்பம் பக்கம் வந்து நிக்கிற பம்பம் கழுவுற மீனுல நழுவுற பம்பம் ஓடுற மானுல ஒதுங்குற பம்பம்
பெண்: டும்மாங்கோழி டும்மாங்கோழி ஆடிப் பாரு ஜாலி ஜாலி கோழி கோழி செவலக் கோழி பாத்த போதும்டா ஆளே காலி
பெண்: பம்பம் பம்பம்
குழு: பம்பற பம்பம்
பெண்: பக்கம் வந்து
குழு: நிக்கிற பம்பம்
பெண்: கழுவுற மீனுல
குழு: நழுவுற பம்பம்
பெண்: ஓடுற மானுல
குழு: ஒதுங்குற பம்பம்
பெண்: இரும்பு தேகத்த பார்த்து புட்ட இந்த கரும்புக்கு காணாத காய்ச்சல் வரும் அருவா மீசைய தொட்டு புட்ட என் குறும்புக்கு ஒயாத பாய்ச்சல் வரும் கோடி கோடியா சேர்த்தவனும் ஜில்லா கேடியா இருப்பவனும் இங்க ஒன்னும் பேதம் இல்ல எனக்கு எதுவும் கவலை இல்ல

ஆண்: வாழ மீனுக்கும் விலங்கு மீனுக்கும் அந்த சென்னாங்குனி கூட்டம் எல்லாம் வாழ மீனுக்கும் வாழ மீனுக்கும் வாழ் வாழ் வாழ்வாழ்வாழ்
ஆண்: வாழ மீனுக்கும் விலங்கு மீனுக்கும் கல்யாணம் அந்த சென்னாங்குனி கூட்டம் எல்லாம் ஊர்கோலம்
பெண்: ஹான்..ஹான் ஹான் ஹான் ஹான் எட்ட நின்னாக்க ஏதும் இல்ல நெல எட்டாத வானுக்கு சொந்தம் இல்ல கிட்ட வந்தாக்க குத்தம் இல்ல வரம் கிட்டாத ஆணுக்கு சொர்க்கம் இல்ல
பெண்: மனச பாழாக்கும் என் கண்ணுதான் இருட்ட இருட்டாக்கும் என் கூந்தல்தான் நெனப்ப சுகம் ஆக்கும் என் பேச்சுதான் கனவ கலர் ஆக்கும் என் மூச்சுதான்
பெண்: டும்மாங்கோழி டும்மாங்கோழி ஆடிப் பாரு ஜாலலி ஜாலி கோழி கோழி செவலக் கோழி பாத்த போதும்டா ஆளே காலி
பெண்: பம்பம் பூம்பம்
குழு: பம்பற பம்பம்
பெண்: பக்கம் வந்து
குழு: நிக்கிற பம்பம்
பெண்: கழுவுற மீனுல
குழு: நழுவுற பம்பம்
பெண்: ஓடுற மானுல
குழு: ஒதுங்குற பம்பம்
விசில்: ................

Male: Paarthaalum paarthaen Palapalakkum rosaava. Pada padakkum nenjukkullae Vittukkinaen seesaava. Maenaa minukki iva sceneaa Irukkuradaa. Paarkkum pasangala thaan Thaanaa thatturaadaa Thaanaa adhatturaadaa hohoi
Female: Bumbam bumbam Bumbara bumbam Pakkam vandhu Nikkira bumbam Kazhuvura meenula Nazhuvura bumbam Odura maanula Odhungura bumbam
Female: Dummaangoli dummaangoli Aadi paaru jolly jolly Kozhi kozhi sevala kozhi Paathaa podhum daa aalae gaali
Female: Bumbam bumbam
Chorus: Bumbara bumbam
Female: Pakkam vandhu
Chorus: Nikkira bumbam
Female: Kazhuvura meenula
Chorus: Nazhuvura bumbam
Female: Odura maanula
Chorus: Odhungura bumbam
Female: Irumbu dhaegatha paathu puttaa Indha karumbukku kaanaadha kaaichal varum Aruvaa meesaiya thottu puttaa En kurumbukku oyaadha paaichal varum Kodi kodiyaa saethavanum Jillaa kaediyaa iruppavanum Inga onnum baedham illa Enakku edhuvum kavala illa
Female: Dummaangoli dummaangoli Aadi paaru jolly jolly Kozhi kozhi sevala kozhi Paathaa podhum daa aalae gaali
Male: Vaala meenukkum velangu meenukkum Andha sennaakuni koottamellaam Vaala meenukkum vaala meenukkum Vaal vaal vaalvaalvaal
Male: Vaala meenukkum velangu meenukkum Kalyaanam Andha sennaakuni koottamellaam oorgolam
Female: Haan.haan haan haan haan Etta ninnaakka yedhum illa Nela ettaadha vaanukku sondham illa Kitta vandhaakka kutham illa Varam kittaadha aanukku sorgam illa
Female: Manasa paazhaakkum en kannu thaan Irutta iruttaakkum en koondhal thaan Nenappa sugamaakkum en pechu thaan Kanava color aakkum en moochu thaan
Female: Dummaangoli dummaangoli Aadi paaru jolly jolly Kozhi kozhi sevala kozhi Paathaa podhum daa aalae gaali
Female: Bumbam bumbam
Chorus: Bumbara bumbam
Female: Pakkam vandhu
Chorus: Nikkira bumbam
Female: Kazhuvura meenula
Chorus: Nazhuvura bumbam
Female: Odura maanula
Chorus: Odhungura bumbam
Whistling: ........
Female: Dummaangoli dummaangoli
Aadi paaru jolly jolly
Kozhi kozhi sevala kozhi
Paathaa podhum daa aalae gaali
kinemaster lyrics download tamil
google google song lyrics in tamil
kanne kalaimane song lyrics
tamil song in lyrics
thalapathy song lyrics in tamil
bujji song tamil
um azhagana kangal karaoke mp3 download
kangal neeye song lyrics free download in tamil
tamil duet karaoke songs with lyrics
munbe vaa karaoke for female singers
enjoy en jaami lyrics
tamil lyrics
asuran song lyrics
neerparavai padal
anegan songs lyrics
theera nadhi maara lyrics
marudhani lyrics
natpu lyrics
soorarai pottru songs lyrics in tamil
meherezyla meaning