Added Date: Feb 11, 2022
குழு: ............
ஆண்: சண்டமாருதம் சண்டமாருதம் இவனே
குழு: இவனே
ஆண்: உண்ட நஞ்சயை கண்ட மாக்கிடும் சிவனே
குழு: சிவனே சிவனே
ஆண்: சண்டமாருதம் சண்டமாருதம் இவனே
குழு: இவனே
ஆண்: அண்டம் யாவையும் துண்டாம் ஆக்கிடும் எமனே
ஆண்: தடையாய் மலைகள் இவன் முன்பு வந்து நின்றால் உளியாய் உடைத்து இவன் வாகை சூடி வருவான் புயலாய் கரையில் இவன் வண்ணம் கொண்டு நின்றால் துளியாய் சுருகி கடல் முற்றும் வற்றி வழி விடும்

ஆண்: சமயம் முதல் எடுப்பான் சாம பேதத்தை பொறுமை கொண்டு தவிர்ப்பான் வாக்கு வாதத்தை அடுத்து எடுத்து தொடுப்பான் ஞான தந்ததை அடித்து நொறுக்கி வெல்வான் ஏழு கண்டத்தை
குழு: தவறு கண்டால் பொங்கும் ஆழிப் பேரலை இவன் எதிரிக்கெல்லாம் வெற்றி கானல் நீரலை தவறு கண்டால் பொங்கும் ஆழிப் பேரலை இவன் இவன் எதிரிக்கெல்லாம் வெற்றி கானல் நீரலை
குழு: வாழ்வோடு போராடு மாலைகள் நீ சூடு வாழ்வோடு போராடு மாலைகள் நீ சூடு

ஆண்: தடையாய் மலைகள் இவன் முன்பு வந்து நின்றால் உளியாய் உடைத்து இவன் பாதை சூடி வருவான் புயலாய் கரையில் இவன் வண்ணம் கொண்டு நின்றால் துளியாய் சுருகி கடல் முற்றும் வற்றி வழி விடும்

Chorus: ...........
Male: Sandamarutham sandamarutham ivanae
Chorus: Ivanae
Male: Unda nenchaiyae kandamaakkidum sivanae
Chorus: Sivanae sivanae

Male: Andam yaavaiyum thundam
Aakkidum yemanae
Male: Thadaiyaai malaigal Ivan munbu vanthu nindraal Uliyaai udaithu ivan vaagai Soodi varuvaan Puyalaai karaiyil ivan vannam Kondu nindraal Thuliyaai surukki kadal Muttrum vatri vazhi vidum

Male: Samaiyam muthal eduppaan Saama vethathai Porumai kondu thavirppaan Vaakkuvathathai Aduthu eduthu thoduppaan Gnanathandathai Adithu norukki velvaan ezhu kandathai
Chorus: Thavaru kandaal pongum Aazhiperalai Ivan ethirikkellam vetri kaanal neeralai Thavaru kandaal pongum Aazhiperalai Ivan ethirikkellam vetri kaanal neeralai
Chorus: Vaazhvodu poraadu maalaigal Nee soodu Vaazhvodu poraadu maalaigal Nee soodu
Male: Sandamarutham sandamarutham ivanae
Chorus: Ivanae
Male: Unda nenchaiyae kandamaakkidum sivanae
Chorus: Sivanae sivanae
Male: Sandamarutham sandamarutham ivanae
Chorus: Ivanae
Male: Andam yaavaiyum thundam
Aakkidum yemanae
Male: Thadaiyaai malaigal Ivan munbu vanthu nindraal Uliyaai udaithu ivan vaagai Soodi varuvaan Puyalaai karaiyil ivan vannam Kondu nindraal Thuliyaai surukki kadal Muttrum vatri vazhi vidum
Male: Sandamarutham sandamarutham ivanae
Chorus: Ivanae
Male: Unda nenchaiyae kandamaakkidum sivanae
Chorus: Sivanae sivanae
Male: Sandamarutham sandamarutham ivanae
Chorus: Ivanae
Male: Andam yaavaiyum thundam
Aakkidum yemanae
aathangara orathil
tamil lyrics
thullatha manamum thullum tamil padal
hanuman chalisa tamil lyrics in english
nanbiye song lyrics
oru manam whatsapp status download
master tamilpaa
vennilavai poovai vaipene song lyrics
mailaanji song lyrics
song lyrics in tamil with images
kuruthi aattam song lyrics
mg ramachandran tamil padal
jesus song tamil lyrics
tamil song lyrics in english translation
cuckoo cuckoo lyrics in tamil
7m arivu song lyrics
alaipayuthey karaoke with lyrics
chellamma song lyrics
kaatrin mozhi song lyrics
3 movie song lyrics in tamil