Added Date: Feb 11, 2022
பெண்: ஒ தென்றலே ஒரு பாட்டு பாடு ஒ தென்றலே ஒரு பாட்டு பாடு என் பாட்டுல தாளம் இல்ல என்ன சொல்லியும் குத்தம் இல்ல அத கேட்டு நீயும் ஓடி வந்து ஒ தென்றலே ஒரு பாட்டு பாடு ஒ தென்றலே ஒரு பாட்டு பாடு
குழு: ...........
பெண்: மம்முதனும் வில் எடுத்து போர் தொடுக்கும் போது பட்டாளத்து மாமனுக்கு மாலை இட்ட மாது தன்னந்தனி ஆளா தவிப்பாளா தூண்டில் இட்ட மீனா துடிப்பாளா
பெண்: பூ மாலை போட்டாலும் இந்த பூ மேனி தாங்காது பூ மாலை போட்டாலும் இந்த பூ மேனி தாங்காது

பெண்: பத்த மட பாய் விருச்சி ஒத்தையில தூங்க வட்ட நிலா தொட்டெழுப்பி என் உயிரை வாங்க அர்த்த சாம நேரம் நெருப்பாச்சு அத்தனைக்கும் மாமன் பொறுப்பாச்சு
பெண்: தீராத நோவாச்சு வண்டு தீண்டாத பூவாச்சு ஓ தீராத நோவாச்சு வண்டு தீண்டாத பூவாச்சு
பெண்: ஒ தென்றலே ஒரு பாட்டு பாடு ஒ தென்றலே ஒரு பாட்டு பாடு என் பாட்டுல தாளம் இல்ல என்ன சொல்லியும் குத்தம் இல்ல அத கேட்டு நீயும் ஓடி வந்து ஒ தென்றலே ஒரு பாட்டு பாடு ஒ தென்றலே ஒரு பாட்டு பாடு {ஹ்ம்ம் ம்ம் ம்ம் ம்ம் ம்ம் ம்ம் ஹ்ம்ம் ஹ்ம்ம் ம்ம் ம்ம் ம்ம் ம்ம்} (2)

Female: O thendralae oru paattu paadu O thendralae oru paattu paadu En paatula thaalam illa Enna solliyum kutham illa Adha kettu neeyum odi vandhu O thendralae oru paattu paadu O thendralae oru paattu paadu
Chorus: ...........
Female: Mammudhanum villeduthu Por thodukum bothu Pattaalathu maamanukku Maalaiyitta maadhu Thannanthani aala thavippaala Thoondil itta meena thudippaala
Female: Poomaala pottaalum Indha poo maeni thaangaadhu Poomaala pottaalum Indha poo maeni thaangaadhu
Female: O thendralae oru paattu paadu O thendralae oru paattu paadu En paatula thaalam illa Enna solliyum kutham illa Adha kettu neeyum odi vandhu O thendralae oru paattu paadu O oo oo thendralae oru paattu paadu
Chorus: ...........
Female: Pathamada paai viruchu Othaiyila thoonga Vatta nilaa thottezhuppi Ennuyira vaanga Arthassama neram nerupaachu Athanaikkum maaman porupaachu
Female: Theeraadha novaachu Vandhu theendaadha poovaachu Oo theeraadha novaachu Vandhu theendaadha poovaachu
Female: O thendralae oru paattu paadu O thendralae oru paattu paadu En paatula thaalam illa Enna solliyum kutham illa Adha kettu neeyum odi vandhu O thendralae oru paattu paadu O oo oo thendralae oru paattu paadu {Hmm mm mm mm mmm Hm mm mmm} (2)
asuran song lyrics
kanne kalaimane song karaoke with lyrics
maara theme lyrics in tamil
tamil karaoke male songs with lyrics
master vijay ringtone lyrics
pongal songs in tamil lyrics
morrakka mattrakka song lyrics
tamil lyrics song download
maruvarthai pesathe song lyrics in tamil
marriage song lyrics in tamil
amman songs lyrics in tamil
munbe vaa song lyrics in tamil
romantic songs lyrics in tamil
murugan songs lyrics
tamil new songs lyrics in english
tamil songs without lyrics
naan unarvodu
master the blaster lyrics in tamil
jayam movie songs lyrics in tamil
narumugaye song lyrics