Added Date: Feb 11, 2022
ஆண்: பட்டு பாவாடை கட்டி பளபளக்கும் தாவணியில் பக்குவமா குனிஞ்சி நிக்குறா
ஆண்: எது அண்ண
ஆண்: தலையை பக்குவமா குனிஞ்சி நிக்குறா
ஆண்: அட பட்டு பாவாடை கட்டி பளபளக்கும் தாவணியில் பக்குவமா குனிஞ்சி நிக்குறா தலையை பக்குவமா குனிஞ்சி நிக்குறா ஹான்
ஆண்: ஹோய் மாமன் மதுரை காரன் வம்பு தும்புக்கு போகாத வீரன் ஹான் ஆ மாமன் மதுரை காரன் வம்பு தும்புக்கு போகாத வீரன்
ஆண்: நல்லது எது ஆ கெட்டது எது அட நல்லது எது ஆ கெட்டது எது நாளும் தெரிஞ்சு தான் நடந்துக்குவேன் நாளும் தெரிஞ்சு தான் நடந்துக்குவேன்
ஆண்: பட்டு பாவாடை கட்டி பளபளக்கும் தாவணியில் பக்குவமா குனிஞ்சி நிக்குறா தலையை பக்குவமா குனிஞ்சி நிக்குறா ஹா ஆ ஆ
ஆண்: ...........
ஆண்: குடத்தை எடுத்துவரா குட்டி கும்பகோணம் தேரோட்டும் ஜோரா ஹையோ குடத்தை எடுத்துவரா குட்டி கும்பகோணம் தேரோட்டும் ஜோரா
ஆண்: குண்டு மல்லி பூவ அள்ளி அட குண்டு மல்லி பூவ அள்ளி அவ தலையில் சொருகி வெச்சிக்கிட்டு அவ தலையில் சொருகி வெச்சிக்கிட்டு
ஆண்: பட்டு பாவாடை கட்டி பளபளக்கும் தாவணியில் பக்குவமா குனிஞ்சி நிக்குறா தலையை பக்குவமா குனிஞ்சி நிக்குறா ஹா ஆஹா ஆ
ஆண்: .......
ஆண்: சின்ன பொண்ணு சிரிச்சா அவ கண்ண மெதுவா அடிச்சா அப்பா சின்ன பொண்ணு சிரிச்சா அவ கண்ண மெதுவா அடிச்சா
ஆண்: கன்னி பொண்ணு தான் என் கனவில் நிக்குறா அட கன்னி பொண்ணு தான் என் கனவில் நிக்குறா என் கண்ணோடு கலந்து மனசு இழுக்குறா என் கண்ணோடு கலந்து மனசு இழுக்குறா
ஆண்: பட்டு பாவாடை கட்டி பளபளக்கும் தாவணியில் பக்குவமா குனிஞ்சி நிக்குறா தலையை பக்குவமா குனிஞ்சி நிக்குறா
ஆண்: ............

Male: Pattu paavadai katti palapalakkum thaavaniyil
Pakkuvama kuninji nikkuraa
Male: Edhannae
Male: Thalaiya pakkuvama kuninji nikkuraa
Male: Ada pattu paavadai katti palapalakkum thaavaniyil Pakkuvama kuninji nikkuraa Thalaiya pakkuvama kuninji nikkuraa haan
Male: Hoi maaman madhura kaaran Vambhu thumbukku pogaadha veeran Haan aaa maaman madhura kaaran Vambhu thumbukku pogaadha veeran
Male: Nalladhu edhu aa kettudhu edhu Ada nalladhu edhu aa kettudhu edhu Naalum terinji thaan nadanthukkuven Naalum terinji thaan nadanthukkuven
Male: Pattu paavadai katti palapalakkum thaavaniyil Pakkuvama kuninji nikkuraa Thalaiya pakkuvama kuninji nikkuraa haa.aaa.aa.
Male: ......
Male: Kudathu eduthu vaara Kutty kumbakonam thaerattum joraa Haiyoo ah kudathu eduthu vaara Kutty kumbakonam thaerattum joraa
Male: Gundu malli poova alli Ada gundu malli poova alli Ava kondaiyil sorugi vechikittu Ava kondaiyil sorugi vechikittu
Male: Pattu paavadai katti palapalakkum thaavaniyil Pakkuvama kuninji nikkuraa Thalaiya pakkuvama kuninji nikkuraa haa.ahaa.aha.
Male: .........
Male: Chinna ponnu sirichaa Ava kanna medhuva adichaaa.apppa Chinna ponnu sirichaa Ava kanna medhuva adichaaa
Male: Kanni ponnu thaan en kanavil nikkura Ada kanni ponnu thaan en kanavil nikkura En kannodu kalandhu manasa izhukkura En kannodu kalandhu manasa izhukkura
Male: Pattu paavadai katti palapalakkum thaavaniyil Pakkuvama kuninji nikkuraa Thalaiya pakkuvama kuninji nikkuraa podu
Male: .............
neeye oli lyrics sarpatta
tamil christian songs lyrics
aathangara marame karaoke
kutty story song lyrics
tamil love song lyrics in english
bigil unakaga
ennai kollathey tamil lyrics
soorarai pottru movie song lyrics in tamil
thoorigai song lyrics
google google song lyrics in tamil
unakaga poranthene enathalaga song lyrics in tamil
kutty pattas full movie in tamil
nagoor hanifa songs lyrics free download
tamil christmas songs lyrics
kattu payale full movie
master vaathi raid
worship songs lyrics tamil
tamil to english song translation
tamil worship songs lyrics in english
narumugaye song lyrics