Muniyamma Kobapadathe Song Lyrics

Sandhitha Velai cover
Movie: Sandhitha Velai (2000)
Music: Deva
Lyricists: Vairamuthu
Singers: Sabesh

Added Date: Feb 11, 2022

ஆண்: முனிமா முனிமா முனிமா முனிமா முனிமா முனிமா முனிமா முனிமா

ஆண்: கோவ படாதே முனிமா கோவ படாதே (2) ஷோவா தட்ச புடவைய தான் இடுப்புல கட்டி கோடம்பாக்கம் போறாளே ஒரு பொம்பள குட்டி ஷோவா தட்ச புடவைய தான் இடுப்புல கட்டி கோடம்பாக்கம் போறாளே ஒரு பொம்பள குட்டி

ஆண்: அவ பன்னாரசு பட்டா இல்ல காஞ்சிபுரம் சிட்டா அவ கைய கொஞ்சம் தொட்டா என் கன்னத்துல விட்டா கோவபடாதே முனிமா கோவபடாதே (2)

ஆண்: முனிமா முனிமா முனிமா முனிமா முனிமா ஆஆ மா மா மா மா முனிமா முனிமா முனிமா முனிமா முனிமா ஆஆ மா மா மா மா

ஆண்: அம்பதூர் பக்கம் போனேன் ஆன்டி நல்லா இல்லே
குழு: நல்லா இல்லே
ஆண்: மூக்கு குத்தி பார்கைல மூக்கு நல்லா இல்லே
குழு: நல்லா இல்லே
ஆண்: ஷேக் பண்ணி நடக்கும் போது வாக் நல்லா இல்லே அவ சொல்லு நல்லா இல்லே அய்யய்யோ லொள்ளு நல்லா இல்லே

ஆண்: அமிஞ்சக்கரை பக்கம் போனா எக்கா நல்லா இல்லே
குழு: நல்லா இல்லே
ஆண்: அக்கா சுட்ட சுக்கா ரொட்டி பல்லுக்கு நல்லா இல்லே
குழு: நல்லா இல்லே
ஆண்: சிரிக்க சொல்லி பார்த்து புட்டேன் சிரிப்பு நல்லா இல்லே அவ லிப் நல்லா இல்லே அய்யய்யோ ஹிப் நல்லா இல்லே

ஆண்: ஐஸ் வாங்க பாக்கெட்டு சம்மர் சீசன் மார்க்கெட்டு தச்சி தாரேன் ஜாக்கெட்டு வெச்சு தாரேன் லாக்கெட்டு

ஆண்: குறுக்கு பேட்டை குத்து கும்மாங்குத்து அவ பிகிலு விட்டா பிகர் மொத்தம் பத்து குறுக்கு பேட்டை குத்து கும்மாங்குத்து அவ பிகிலு விட்டா பிகர் மொத்தம் பத்து கோவபடாதே முனிமா கோவபடாதே (2)

ஆண்: முனிமா முனிமா முனிமா முனிமா

ஆண்: பூந்தமல்லி அத்தை பொண்ணு ரோசி நல்லா இல்லே
குழு: நல்லா இல்லே
ஆண்: கொட்டிவாக்கம் குமரி பொண்ணு கௌரி நல்லா இல்லே
குழு: நல்லா இல்லே
ஆண்: சௌரி வச்சு பின்னால் போட்ட ஜடையும் நல்லா இல்லே அவ அப்பன் நல்லா இல்லே கொண்டைக்கு ரிப்பன் நல்லா இல்லே

ஆண்: சிம்ம ராசி பொண்ணு கிட்ட சில்பான்ஸ் நல்லா இல்லே
குழு: நல்லா இல்லே
ஆண்: அடுத்த வீட்டு குடியிருக்கும் அல்போன்ஸ் நல்லா இல்லே
குழு: நல்லா இல்லே
ஆண்: கட்டில் போட்டு தூங்கி பார்த்தா கனவு நல்லா இல்லே அவ லுக்கும் நல்லா இல்லே அம்மம்மா கிக்கும் நல்லா இல்லே

ஆண்: வா முனிமா வா என்றேன் வெட்க பட்டு வந்தாலே தா முனிமா தா என்றேன் தாயாகி தான் போனாலே

ஆண்: காதலிச்ச காடு அந்த காடு நம்மள சேர்த்து வெப்பான் தூள் ரொம்ப தூள் காதலிச்ச காடு அந்த காடு நம்மள சேர்த்து வெப்பான் தூள் ரொம்ப தூள்

ஆண்: ஷோவா தட்ச புடவைய தான் இடுப்புல கட்டி கோடம்பாக்கம் போறாளே ஒரு பொம்பள குட்டி

Male: Munima munima munima munima Munima munima munima munima

Male: Kovapadathae munima kovapadathae (2) Showa thatcha pudavaiyathaan idupula katti Kodambakkam poralae oru pombala kutti Showa thatcha pudavaiyathaan idupula katti Kodambakkam poralae oru pombala kutti

Male: Ava banarassu patta Illa kanchipuram chitta Ava kaiya koncha thotta En kanathula vittaa Kovapadathae munima kovapadathae (2)

Male: Munima munima munima munima Munima aaa.ma ma ma ma Munima munima munima munima Munima aaa.ma ma ma ma

Male: Ambatur pakkam ponen Aunty nalla illae
Chorus: Nalla illae
Male: Mooku kuthi parkaillai Mooku nalla illae
Chorus: Nalla illae
Male: Shake panni nadakum podhu Walk nalla illae Ava sollu nalla illae Aiaiyo lollu nalla illae

Male: Amijikarai pakkam ponna Yekka nalla illae
Chorus: Nalla illae
Male: Akka sutta sukka roti Palluku nalla illae
Chorus: Nalla illae
Male: Sirika solli parthu puten Sirippu nalla illae Ava lip nalla illae Aiaiyo hip nalla illae

Male: Ice vaanga pockettu Summer season marketu Thachi thaaren jacketu Vechu tharen locket tu

Male: Koruku pettai kuthu gummangkuthu Ava bigulu vitta figure motham pathu Koruku pettai kuthu gummangkuthu Ava bigulu vitta figure motham pathu Kovapadathae munima kovapadathae (2)

Male: Munima munima munima munima

Male: Poondhamalli athai ponnu Rosy nalla illae
Chorus: Nalla illae
Male: Kottivaakkam kumari ponnu Gowri nalla illae
Chorus: Nalla illae
Male: Sowri vechu pinnal potta Jadaiyum nalla illae Ava appan nalla illae Kondaiku ribbon nalla illae

Male: Simha rasi ponnu kitta Silpaans nalla illae
Chorus: Nalla illae
Male: Adutha veetu kudiyirukum Alphonse nalla illae
Chorus: Nalla illae
Male: Kattil pottu thoongi partha Kanavu nalla illae Ava lookum nalla illae Ammamma kickum nalla illae

Male: Vaa minuma vaa endren Vetkapattu vandhalae Tha munima tha endren Thaayagi thaan ponaalae

Male: Kadhalicha godu andha godu Namala serthu veppan Dhool rombo dhool Kadhalicha godu andha godu Namala serthu veppan Dhool rombo dhool

Male: Showa thatcha pudavaiyathaan Idupula katti Kodambakkam poralae oru pombala kutti

Male: Ava banarassu patta Illa kanchipuram chitta Ava kaiya koncha thotta En kanathula vittaa Kovapadathae munima kovapadathae (2)

Male: Munima munima munima munima

Other Songs From Sandhitha Velai (2000)

Similiar Songs

Most Searched Keywords
  • asuran mp3 songs download tamil lyrics

  • yaar alaipathu song lyrics

  • natpu lyrics

  • enna maranthen

  • gaana songs tamil lyrics

  • tamil karaoke songs with lyrics for male singers

  • kaatu payale karaoke

  • kutty pasanga song

  • oke oka lokam nuvve song meaning in tamil

  • tamil music without lyrics

  • tamil kannadasan padal

  • tamil happy birthday song lyrics

  • nice lyrics in tamil

  • tamil songs lyrics pdf file download

  • amma endrazhaikkaatha song lyrics in tamil karaoke

  • unna nenachu lyrics

  • cuckoo padal

  • tamil lyrics song download

  • tamil new songs lyrics in english

  • marudhani lyrics