Vaa Vaa En Thalaiva Song Lyrics

Sandhitha Velai cover
Movie: Sandhitha Velai (2000)
Music: Deva
Lyricists: Vairamuthu
Singers: Unnikrishnan and Harini

Added Date: Feb 11, 2022

இசையமைப்பாளர்: தேவா

குழு: ........

பெண்: வா வா என் தலைவா வந்துவிடு என் தலைவா வா வா என் தலைவா தலையணையை பங்கிடவா

பெண்: மல்லிகையின் மடலுக்குள்ளே மர்ம கதைதான் இருக்கு மர்மக்கதை படிப்பதற்கு இருட்டுக்குள்ளும் வழி இருக்கு

ஆண்: பூவே உன் கதவுகள் எல்லாம் பூட்டிதான் கிடக்கு பத்து விரல் சாவி எல்லாம் என் வசம் இருக்கு

பெண்: வா வா என் தலைவா வந்துவிடு என் தலைவா

ஆண்: நெஞ்சில் ஒரு துளி இடமில்லையா நீயே வழங்கிட மனமில்லையா வேருக்கும் மண்ணுக்கும் இடைவெளியா உரிமை எனக்கில்லையா

பெண்: காகித பூமி நான் இல்லையா தருகிற மேகம் நீ இல்லையா பூமியின் மர்மங்கள் நனைத்திடையா பூக்கள் மலர்திடையா

ஆண்: அழகின் மொத்தம் நான் அணைக்க ஆயிரம் கைகள் வேண்டுமடி தலைவி
பெண்: சூரிய தாகம் தீரும் வழி சுந்தர பானம் அள்ளி குடி தலைவா

ஆண்: கூடலிலே பெண்ணின் கண்கள் மூடியே கிடக்கு
பெண்: கோடுகளை தாண்டும் செய்கை சம்மதம் அதற்கு

குழு: .........

பெண்: காற்றில் ஒலிகள் மிதக்கும் வரை கடலில் ஒரு துளி இருக்கும் வரை காலத்தின் கடை நொடி கரையும் வரை கண்ணா கலந்திருப்போம்

ஆண்: சுற்றும் உலகம் நிற்கும் வரை சூரிய குமுழி உடையும் வரை வானம் வயதாகி உதிரும் வரை கண்ணே இணைந்திருப்போம்

பெண்: உதடுகள் கொண்டு வெட்கம் துடைத்து உயிரே என்னை வழி நடத்து தலைவா
ஆண்: எதில் எதில் சுகம் என்று அறிவுறுத்து அதில் அதில் கொண்டு என்னை நிலைநிறுத்து தலைவி

பெண்: கட்டில் மீது விளக்கின் கண்கள் மூடுதல் எதற்கு
ஆண்: இல்வழக்கில் சாட்சி இல்லை என்று செய்வதற்கு

பெண்: வா வா என் தலைவா வந்துவிடு என் தலைவா வா வா என் தலைவா தலையணையை பங்கிடவா

ஆண்: மல்லிகையின் மடலுக்குள்ளே மர்ம கதைதான் இருக்கு மர்மக்கதை படிப்பதற்கு இருட்டுக்குள்ளும் வழி இருக்கு

குழு: ம்ம்ம் ம்ம்ம் ம்ம்ம் ம்ம் ம்ம்ம் ம்ம்ம் ம்ம்ம் ம்ம் ம்ம்ம் ம்ம்ம் ம்ம்ம் ம்ம் ம்ம்ம் ம்ம்ம் ம்ம்ம் ம்ம்

Chorus: ...............

Female: Vaa vaa en thalaiva Vandhuvidu en thalaiva Vaa vaa en thalaiva Thalaianaiyai pangidavaa

Female: Malligayin madalukullae Marmakadhaidhaan irukku Marmakadhai padipadharkku Iruttukullum vazhi irukku

Male: Poovae un kadhavugal ellaam Poottithaan kidakku Pathu viral saavi ellaam En vasam irukku

Female: Vaa vaa en thalaiva Vandhuvidu en thalaiva

Male: Nenjil oru thuli idamillaya Neeyae vazhangida manamillaya Verukkum mannukkum idaiveliya Urimai ennakillaiyaa ..

Female: Kaaigitha bhoomi naanillaiya Tharugira megam neeillaiya Bhoomiyin marmangal nanaithidaiyaa Pookkal malarthidaiyaa

Male: Azhagin motham naan anaikka Aayiram kaigal vendumadi thalaivi
Female: Suriya thaagam theerum vazhi Sundara baanam alli kudi thalaivaa

Male: Koodalilae pennin kangal Moodiyae kidakku
Female: Kodugalai thaandum seigai Sammadham adharkku

Chorus: ..............

Female: Kaatril oligal midhakkum varai Kadalil oru thuli irukkumvarai Kaalathin kadainodi karaiyumvarai Kanna kalandhirupom

Male: Sutrum ulagam nirkum varai Suriya kumuzhi udaiyum varai Vaanam vayadhaagi udhirum varai Kannae innaindhiruppom

Female: Udhadugal kondu vetkam thudaithu Uyirae ennai vazhi nadathu thalaivaa
Male: Edhil edhil sugam endru arivuruthu Adhi adhil kondu ennai nilai niruthu thalaivi

Female: Kattil meedhu vilakkin kangal Moodudhal edharkku
Male: Ilvazhakil saatchi illai Endru seivadharkku

Female: Vaa vaa en thalaiva Vandhuvidu en thalaiva Vaa vaa en thalaiva Thalaianaiyai pangidavaa

Male: Malligayin madalukullae Marmakadhaidhaan irukku Marmakadhai padipadharkku Iruttukullum vazhi irrukku

Chorus: Mmm.mmm.mmm.mm. Mmm.mmm.mmm.mm. Mmm.mmm.mmm.mm. Mmm.mmm.mmm.mm.

Other Songs From Sandhitha Velai (2000)

Similiar Songs

Most Searched Keywords
  • tamil christian songs lyrics in english

  • cuckoo lyrics dhee

  • tamil song lyrics video download for whatsapp status

  • thangamey song lyrics

  • unna nenachu nenachu karaoke download

  • marudhani lyrics

  • thevaram lyrics in tamil with meaning

  • master dialogue tamil lyrics

  • yaar azhaippadhu song download

  • raja raja cholan song lyrics tamil

  • kai veesum

  • asuran ellu vaya pookalaye song lyrics in tamil download

  • aagasatha

  • aathangara orathil

  • master tamil padal

  • ovvoru pookalume karaoke download

  • kadhal sadugudu song lyrics

  • teddy en iniya thanimaye

  • mainave mainave song lyrics

  • tamil love song lyrics for whatsapp status download