Indha Ulagam Song Lyrics

Sanga Natham cover
Movie: Sanga Natham (1984)
Music: Ilayaraja
Lyricists: Vairamuthu
Singers: Ilayaraja

Added Date: Feb 11, 2022

ஆண்: ஜாதிமல்லி பூவெடுத்து
குழு: ஆமா
ஆண்: சரம் சரமா மாலைக்கட்டி
குழு: ஆமா
ஆண்: ஆதி பரம்பொருளை எண்ணி அனுதினமும் தலை வணங்கி காலமெல்லாம் உழைத்தோங்கி கண் கலங்கி நிற்பவனே ஆரும் உனக்கிறங்கி அருள் புரிய போவதில்ல ஹோய்

குழு: .............

ஆண்: இந்த உலகம் உனக்கு நீ மனது வைத்தால் கிடைக்கும்
குழு: இந்த உலகம் உனக்கு நீ மனது வைத்தால் கிடைக்கும்
ஆண்: காலமெல்லாம் உழைத்தோங்கி கண் கலங்கி நிற்பவனே
குழு: காலமெல்லாம் உழைத்தோங்கி கண் கலங்கி நிற்பவனே
ஆண்: ஆரும் உனக்கிறங்கி அருள் புரிய போவதில்ல
குழு: ஆரும் உனக்கிறங்கி அருள் புரிய போவதில்ல

ஆண்: பூமகள் மேல் மரகதத்தில் போர்வை செய்து போட்டாய்
குழு: பூமகள் மேல் மரகதத்தில் போர்வை செய்து போட்டாய்
ஆண்: போட்டுவிட்டு அவளிடம் நீ என்ன வரம் கேட்டாய்
குழு: போட்டுவிட்டு அவளிடம் நீ என்ன வரம் கேட்டாய்

ஆண்: அணு உலைகள் ஆலை பல ஆயிரங்கள் சேர்த்தும் தலை குனிந்து நிற்கிறியே நிலமகளை பார்த்து இது என்ன கேலிக்கூத்து..

குழு: ..........

குழு: கையை மேலே உயர்த்து தலையை கொஞ்சம் நிமிர்த்து எட்டி வைத்து முன் நடந்தால் தடைகள் எல்லாம் தீரும் பூமி படங்களெல்லாம் மாறும் பூமி படங்களெல்லாம் மாறும்...

Male: Jaadhi malli pooveduththu
Chorus: Aamaa
Male: Saram saramaa maalaikkatti
Chorus: Aamaa
Male: Aadhi paramporulai enni Anuthinamum thalai vanangi Kaalamellaam uzhaiththongi Kann kalangi nirppavanae Aarum unakkirangi arul puriya povathilla hoi

Chorus: ......

Male: Intha ulagam unakku Nee manathu vaiththaal kidaikkum
Chorus: Intha ulagam unakku Nee manathu vaiththaal kidaikkum
Male: Kaalamellaam uzhaiththongi Kann kalangi nirppavanae
Male: Aarum unakkirangi arul puriya povathilla
Chorus: Aarum unakkirangi arul puriya povathilla

Male: Intha ulagam unakku Nee manathu vaiththaal kidaikkum
Chorus: Intha ulagam unakku Nee manathu vaiththaal kidaikkum

Male: Poo magal mael maragaththil Porvai seithu pottaai
Chorus: Poo magal mael maragaththil Porvai seithu pottaai
Male: Pottuvittu avalidam nee Enna varam kettaai
Chorus: Pottuvittu avalidam nee Enna varam kettaai

Male: Anu ulaigal aalai pala Aayirangal saerththum Thalai kuninthu nirkkiriyae Nilamagalai paarththu Ithu ena kellikkooththu

Male: Intha ulagam unakku Nee manathu vaiththaal kidaikkum
Chorus: Intha ulagam unakku Nee manathu vaiththaal kidaikkum

Chorus: ........

Chorus: Kaiyai maelae uyarththu Thalaiyai konam nimirththu Etti vaiththu mun nadanthaal Thadaigal ellaam theerum Bhoomi padangalellaam maarum Bhoomi padangalellaam maarum

Other Songs From Sanga Natham (1984)

Similiar Songs

Most Searched Keywords
  • cuckoo enjoy enjaami

  • tamil lyrics video download

  • ennai kollathey tamil lyrics

  • kanthasastikavasam lyrics

  • tamil lyrics video song

  • inna mylu song lyrics

  • maraigirai

  • raja raja cholan song lyrics in tamil

  • sad song lyrics tamil

  • soorarai pottru song lyrics tamil download

  • poove sempoove karaoke

  • yaar azhaippadhu song download masstamilan

  • gaana song lyrics in tamil

  • tamil hymns lyrics

  • sivapuranam namasivaya vazhga mp3 free download

  • kichili samba song lyrics

  • nanbiye nanbiye song

  • uyire song lyrics

  • master vaathi coming lyrics

  • tamil hit songs lyrics