Added Date: Feb 11, 2022
இசையமைப்பாளர்: இளையராஜா
ஆண்: அட ஏதேதோ சொன்னாங்க என்னாங்க செஞ்சாங்க இந்த சதிகாரக் கூட்டத்த சந்திக்கு கொண்டாங்க
குழு: அட ஏதேதோ சொன்னாங்க என்னாங்க செஞ்சாங்க இந்த சதிகாரக் கூட்டத்த சந்திக்கு கொண்டாங்க
பெண்: கள்ளச் சந்தக் கூட்டம் புள்ள புடிக்கும் இது நெத்திக் காசக் கூட கொள்ளையடிக்கும்
குழு: கள்ளச் சந்தக் கூட்டம் புள்ள புடிக்கும் இது நெத்திக் காசக் கூட கொள்ளையடிக்கும்

ஆண்: ஊர ஏய்க்க கூடாதுங்க அது மோசம்.. காலம் பூரா நல்லாருங்க கர வாசம்
பெண்: கல்லூரி காச வச்சு பள்ளியறை கட்டிக்கிட்டு பந்தாடுங்க கல்லூரி காச வச்சு பள்ளியறை கட்டிக்கிட்டு பந்தாடுங்க
ஆண்: அட இனிமேல் கையில் காப்பு
பெண்: இதுதான் எங்கள் தீர்ப்பு
ஆண்: அட ஊர் காச தின்னாதே நீ கம்பி எண்ணாதே....

ஆண்: கப்பல் ஏறி போயாச்சு உங்க மானம்.. கழுத மேலே ஊர்கோலம் வர வேணும்...
பெண்: ஏமாந்த பூமியிலே சாமாந்தகாரனுங்க சீமானுங்க ஏமாந்த பூமியிலே சாமாந்தகாரனுங்க சீமானுங்க
ஆண்: மொகமூடி கிழிஞ்சி போச்சு உன் மூஞ்சி தெரிஞ்சு போச்சு
பெண்: அட பூ கிள்ளும் கூட்டங்க போராட வந்தாச்சு....

Male: Ada yaethedho sonnaanga
Ennanga senjaanga
Intha sathikaara koottatha santhikku kondaanga
Chorus: Ada yaethedho sonnaanga
Ennanga senjaanga
Intha sathikaara koottatha santhikku kondaanga
Female: Kalla santha koottam pulla pudikkum
Idhu neththik kaasa kooda kollaiyadikkum
Chorus: Kalla santha koottam pulla pudikkum

Chorus: Ada yaethedho sonnaanga Ennanga senjaanga Intha sathikaara koottatha santhikku kondaanga
Male: Oora yaeikka koodaathunga athu mosam
Kaalam pooraa nallaarunga kara vaasam
Female: Kalloori kaasa vachchu
Paliyarai kattikittu panthaadunga
Kalloori kaasa vachchu
Paliyarai kattikittu panthaadunga
Male: Ada inimael kaiyil kaappu
Female: Idhuthaan engal theerppu
Male: Ada oor kaasa thinnaathae nee
Kambi ennaathae
Chorus: Ada yaethedho sonnaanga Ennanga senjaanga Intha sathikaara koottatha santhikku kondaanga
Chorus: Kalla santha koottam pulla pudikkum Idhu neththik kaasa kooda kollaiyadikkum
Chorus: Ada yaethedho sonnaanga Ennanga senjaanga Intha sathikaara koottatha santhikku kondaanga
Male: Kappal yaeri poyaachchu unga maanam
Kazhutha malae oorkolam vara venum
Female: Yaemaantha bhoomiyilae
Saamaanthagaaranunga seemaanunga
Yaemaantha bhoomiyilae
Saamaanthagaaranunga seemaanunga
Male: Mogamoodi kizhunchu pochchu
Un moonchi therinju pochchu
Female: Ada poo killum koottanga
Poraada vanthaachchu
Chorus: Ada yaethedho sonnaanga Ennanga senjaanga Intha sathikaara koottatha santhikku kondaanga
Female: Kalla santha koottam pulla pudikkum
Idhu neththik kaasa kooda kollaiyadikkum
Chorus: Kalla santha koottam pulla pudikkum
Idhu neththik kaasa kooda kollaiyadikkum
Chorus: Ada yaethedho sonnaanga Ennanga senjaanga Intha sathikaara koottatha santhikku kondaanga
bujji song tamil
anbe anbe song lyrics
3 movie tamil songs lyrics
master tamilpaa
aalapol velapol karaoke
happy birthday lyrics in tamil
padayappa tamil padal
vijay and padalgal
movie songs lyrics in tamil
alli pookalaye song download
lyrics tamil christian songs
ondra renda aasaigal karaoke lyrics in tamil
putham pudhu kaalai song lyrics in tamil
pagal iravai karaoke
sri ganesha sahasranama stotram lyrics in tamil
pagal iravai kan vizhithidava song lyrics
master lyrics in tamil
vinayagar songs tamil lyrics
cuckoo enjoy enjaami
mannikka vendugiren song lyrics