Aalaala Kanda Song Lyrics

Sangamam cover
Movie: Sangamam (1999)
Music: A. R. Rahman
Lyricists: Vairamuthu
Singers: Hariharan and M.S. Vishwanathan

Added Date: Feb 11, 2022

ஆண்: ஆலாலகண்டா ஆஆஆ. ஆஆஆ ஆஆஆ

குழு: ............

ஆண்: ஆலாலகண்டா ஆடலுக்குத் தகப்பா வணக்கமுங்க
குழு: வணக்கமுங்க என்ன ஆடாம ஆட்டிவெச்ச வணக்கமுங்க

குழு: வணக்கமுங்க

குழு: ............

ஆண்: { என் காலுக்கு சலங்கையிட்ட உன் காலடிக்கு முதல் வணக்கம் என் கால் நடமாடும் அய்யா உண்மை கட்டளைங்க வெல்லும் வரைக்கும் } (2)

ஆண்: நீ உண்டு உண்டு என்ற போதும் நீ இல்லை இல்லை என்ற போதும் நீ உண்டு உண்டு என்ற போதும் அட இல்லை இல்லை என்ற போதும் சபை ஆடிய பாதமய்யா நிக்காது ஒரு போதும்

ஆண்: வணக்கம் வணக்கமுங்க ஆஹா வணக்கம் வணக்கமுங்க வணக்கமுங்க வணக்கமுங்க

ஆண்: ஆலாலகண்டா ஆடலுக்குத் தகப்பா வணக்கமுங்க ஹான் என்ன ஆடாம ஆட்டி வெச்ச வணக்கமுங்க ஹாஹாஹா

ஆண்: ஆலாலகண்டா ஆஆஆ ஆஆஆ ஆஆஆ ஆஆஆ ஆஆஆ

Music by: A. R. Rahman

Male: Aalaalagandaa...aaaaa.. Aaaaa...aaaa..

Chorus: .....................

Male: Aalaalagandaa aadalukku thagappaa Vanakkamunga
Chorus: Vanakkamunga Enna aadaama aattivecha Vanakkamunga

Chorus: Vanakkamunga

Chorus: .....................

Male: {En kaalukku salangai itta Unn kaaladikku mudhal vanakkam En kaal nadamaadum aiyya Unmai kattalainga vellum varaikkum} (2)

Male: Nee undu undu endrapodhum Nee illai illai endrapodhum Nee undu undu endrapodhum Ada illai illai endrapodhum Sabai aadiya paadham aiyaa Nikkaathu oru podhum

Male: Vanakkam vanakkamunga Ahaa vanakkam vanakkamunga Vanakkamunga. vanakkamunga

Male: Aalaalagandaa aadalukku thagappaa Vanakkamunga.haan Enna aadaama aattivecha Vanakkamunga .hahaha

Male: {En kaalukku salangai itta Unn kaaladikku mudhal vanakkam En kaal nadamaadum aiyya Unmai kattalainga vellum varaikkum} (2)

Male: Aalaalagandaa.aaaa..aaaa.. Aaaaa..a..aaa...aaaaa..

Other Songs From Sangamam (1999)

Similiar Songs

Most Searched Keywords
  • valayapatti song lyrics

  • kannathil muthamittal song lyrics free download

  • kodiyile malligai poo karaoke with lyrics

  • tamil karaoke songs with lyrics free download

  • tamil christmas songs lyrics pdf

  • tamil love feeling songs lyrics video download

  • tamil song search by lyrics

  • kadhal valarthen karaoke

  • putham pudhu kaalai movie songs lyrics

  • nice lyrics in tamil

  • tik tok tamil song lyrics

  • sarpatta parambarai song lyrics tamil

  • thullatha manamum thullum vijay padal

  • enge enathu kavithai karaoke with lyrics

  • tholgal

  • tamil mp3 song with lyrics download

  • vennilave vennilave song lyrics

  • ka pae ranasingam lyrics

  • chellamma song lyrics

  • sarpatta parambarai lyrics in tamil