Mudhal Murai Song Lyrics

Sangamam cover
Movie: Sangamam (1999)
Music: A.R. Rahman
Lyricists: Vairamuthu
Singers: Srinivas and Sujatha

Added Date: Feb 11, 2022

இசையமைப்பாளா்: எ.ஆா். ரஹ்மான்

பெண்: முதல்முறை கிள்ளிப் பாா்த்தேன் முதல்முறை கண்ணில் வோ்த்தேன் எந்தன் தாயின் கா்ப்பம் தாண்டி மறுமுறை உயிா் கொண்டேன் உன்னால் இருமுறை உயிா் கொண்டேன்

பெண்: முதல்முறை எனக்கு அழுதிடத் தோன்றும் ஏன் கண்ணீருண்டு சோகமில்லை ஆமாம் மழையுண்டு மேகமில்லை

பெண்: கால்களில் கிடந்த சலங்கையைத் திருடி அன்பே என் மனசுக்குள் கட்டியதென்ன

ஆண்: சலங்கைகள் அணிந்தும் சத்தங்களை மறைத்தாய் பெண்ணே உன் உள்ளம் தன்னை ஒளித்ததென்ன

பெண்: விதையொன்று உயிா் கொள்ள வெப்பக்காற்று ஈரம் வேண்டும் காதல் வந்து உயிா் கொள்ள காலம் கூட வேண்டும்

ஆண்: ஒரு விதை உயிா் கொண்டது ஆனால் இரு நெஞ்சில் வோ் கொண்டது

ஆண்: சலங்கையே கொஞ்சம் பேசு மௌனமே பாடல் பாடு மொழியெல்லாம் ஊமையானால் கண்ணீா் உரையாடும் அதில் கவிதை அரங்கேறும்

பெண்: பாதையும் தூரம் நான் ஒரு பாரம் என்னை உன் எல்லை வரை கொண்டு செல்வாயா

ஆண்: உடலுக்குள் இருக்கும் உயிா் ஒரு சுமையா பெண்ணே உன்னை நானும் விட்டுச் செல்வேனா

பெண்: தந்தை தந்த உயிா் தந்தேன் தாய் தந்த உடல் தந்தேன் உறவுகள் எல்லாம் சோ்த்து உன்னிடம் கண்டேன்

ஆண்: மொத்தத்தையும் நீ கொடுத்தாய் ஆனால் முத்தத்துக்கோா் நாள் குறித்தாய்

Female: Mudhalmurai killi paarthen mudhalmurai kannil verthen Endhan thaayin garbbam thaandi marumurai uyir konden Unnaal irumurai uyir konden

Female: Mudhalmurai enakku azhudhida thondrum.yennn.. Kanneerundu sogamillai aamaam mazhaiyundu meghamillai

Female: Kaalgalil kidandha salangaiyai thirudi Anbae en manasukkul kattiyadhenna
Male: Salangaigal anindhum sathangalai maraithaai Pennae un ullam thannai olithadhenna
Female: Vidhaiondru uyir kolla veppamkattru eeram vendum Kaadhal vandhu uyir kolla kaalam kooda vendum
Male: Oru vidhai uyir kondadhu aanaal iru nenjil ver kondadhu

Male: Salangaiyae konjam pesu mounamae paadal paadu Mozhiyellaam oomaiyaanaal kanneer uraiyaadum adhil Kavidhai arangaerum

Female: Paadhaiyum dhooram naanoru baaram Ennai un ellai varai kondu selvaayaa
Male: Udalukkul irukkum uyir oru sumaiyaa Pennae unnai naanum vittu selvenaa
Female: Thandhai thandha uyir thandhen thaai thandha udal thandhen Uravugal ellaam serthu unnidam kanden
Male: Mothathaiyum nee koduthaai aanaal Muthathukkor naal kurithaai

Female: Mudhalmurai killi paarthen mudhalmurai kannil verthen Endhan thaayin garbbam thaandi marumurai uyir konden Unnaal irumurai uyir konden

Female: Mudhalmurai enakku azhudhida thondrum.yennn.. Kanneerundu sogamillai aamaam mazhaiyundu meghamillai

Other Songs From Sangamam (1999)

Similiar Songs

Most Searched Keywords
  • tamil love feeling songs lyrics in tamil

  • romantic songs lyrics in tamil

  • i movie songs lyrics in tamil

  • karnan movie lyrics

  • google google panni parthen ulagathula song lyrics

  • baahubali tamil paadal

  • mainave mainave song lyrics

  • find tamil song by partial lyrics

  • google google panni parthen song lyrics

  • tamil songs lyrics and karaoke

  • enna maranthen

  • soorarai pottru kaattu payale lyrics

  • aagasam song soorarai pottru download

  • hanuman chalisa in tamil lyrics in english

  • porale ponnuthayi karaoke

  • maruvarthai pesathe song lyrics in tamil

  • kai veesum kaatrai karaoke download

  • mudhalvan songs lyrics

  • mangalyam song lyrics

  • unna nenachu lyrics