Sowkiyama Kanne Song Lyrics

Sangamam cover
Movie: Sangamam (1999)
Music: A. R. Rahman
Lyricists: Vairamuthu
Singers: Nithyashree Mahadevan

Added Date: Feb 11, 2022

குழு: ...............

குழு: தனதோம் த தீம்த தனதன தோம் தனத்தோம் திகிருதிகு தனதன தோம் தனத்தோம் தகு திகு தனதன தோம் தனத்தோம்

பெண்: சௌக்கியமா கண்ணே சௌக்கியமா சௌக்கியமா கண்ணே சௌக்கியமா சௌக்கியமா

பெண்: சௌக்கியமா கண்ணே சௌக்கியமா சௌக்கியமா கண்ணே சௌக்கியமா சௌக்கியமா சௌக்கியமா

பெண்: தனதோம் த தீம்த தனதன தோம் தனத்தோம் திகிருதிகு தனதன தோம் தனத்தோம் தகு திகு தனதன தோம் தனத்தோம்

பெண்: தன தோம்தோம்த தீம்தீம்த தோம்தோம்த தீம்தீம் என விழிகளில் நடனமி்ட்டாய் பின்பு இதயத்தில் இறங்கிவிட்டாய் மெல்ல மெல்ல என்னுயிரைப் பறித்துக்கொண்டாய்

பெண்: மனதைத் தழுவும் ஒரு அம்பானாய் மனதை தழுவும் ஒரு அம்பானாய் பருவம் கொத்திவிட்டு பறவையானாய் பருவம் கொத்திவிட்டு பறவையானாய்

பெண்: ஜனுத தீம் ஜனுத தீம் ஜனுத தீம் சலங்கையும் ஏங்குதே அது கிடக்கட்டும் நீ

பெண்: சூாியன் வந்து வாவெனும் போது சூாியன் வந்து வாவெனும் போது சூாியன் வந்து வாவெனும் போது என்ன செய்யும் பனி துளி என்ன செய்யும் பனி துளி

பெண்: கோடிக்கையில் என்னைக் கொள்ளையிடு கோடி கையில் என்னை அள்ளி எடு கோடிக்கையில் என்னைக் கொள்ளையிடு கோடி கையில் என்னை அள்ளி எடு

பெண்: அன்புநாதனே நீ அணிந்த மோதிரம் வளையலாகவே துறும்பென இளைத்தேன் அந்த மோதிரம் ஒட்டியாணமாய் ஆகுமுன்னமே அன்பே அழைத்தேன்

பெண்: என் காற்றில் சுவாசம் இல்லை என் காற்றில் சுவாசம் இல்லை என் காற்றில் சுவாசம் இல்லை என் காற்றில் சுவாசம் இல்லை

பெண்: அது கிடக்கட்டும் விடு உனக்கென ஆச்சு

பெண்: சௌக்கியமா கண்ணே சௌக்கியமா சௌக்கியமா கண்ணே சௌக்கியமா

பெண்: சௌக்கியமா கண்ணே சௌக்கியமா சௌக்கியமா சௌக்கியமா சௌக்கியமா சௌக்கியமா சௌக்கியமா சௌக்கியமா சௌக்கியமா

Chorus: ..............

Chorus: Thanathom tha theemtha Thanathana thom thana thom Thikiru thighu thana thana thom thana thom Thaghu thighu thana thana thom thana thom

Female: Sowkkiyamaa kannae.. Sowkkiyamaa Sowkkiyamaa kannae.. Sowkkiyamaa Sowkkiyamaa.

Female: Sowkkiyamaa kannae.. Sowkkiyamaa Sowkkiyamaa kannae.. Sowkkiyamaa Sowkkiyamaa.sowkkiyamaa

Female: Thanathom tha theemtha Thanathana thom thana thom Thikiru thighu thana thana thom thana thom Thaghu thighu thana thana thom thana thom

Female: Thana thomthomtha theemtheem tha Thomthomtha theemtheem ena Vizhigalil nadanam ittaai pinbu Idhayaththil irangi vittaai Mella mella ennuyirai pariththukondaai

Female: Manadhai thazhuvum oru ambaanaai Manadhai thazhuvum oru ambaanaai Paruvam koththivittu paravai aanaai Paruvam koththivittu paravai aanaai

Female: Janutha dheem janutha dheem Janutha dheem salangaiyum engudhae.. Adhu kidakkattum nee.

Female: Sowkkiyamaa kannae Sowkkiyamaa Sowkkiyamaa kannae Sowkkiyamaa Sowkkiyamaa

Chorus: ..................

Female: Sooriyan vandhu vaavenum podhu Sooriyan vandhu vaavenum podhu Sooriyan vandhu vaavenum podhu Enna seiyum paniy thuli.eeee.. Enna seiyum paniy thuli

Female: Kodi kaiyil ennai kollaiyidu Kodi kaiyil ennai alli edu Kodi kaiyil ennai kollaiyidu Kodi kaiyil ennai alli edu

Female: Anbu naadhanae Nee anindha modhiram Valaiyalagavae thurumbena ilaiththen Andha modhiram ottiyaanamaai Aagumunnamae anbae azhaiththen

Female: En kaattril suvaasam illai.eee. En kaattril suvaasam illai En kaattril suvaasam illai En kaattril suvaasam illai

Female: Adhu kidakkatum vidu Unakkenna aachchu

Female: Sowkkiyamaa kannae Sowkkiyamaa Sowkkiyamaa kannae Sowkkiyamaa

Chorus: Thanathom tha theemtha Thanathana thom thana thom Thikiru thighu thana thana thom thana thom Thaghu thighu thana thana thom thana thom

Female: Thana thomthomtha theemtheem tha Thomthomtha theemtheem ena Vizhigalil nadanam ittaai pinbu Idhayaththil irangi vittaai Mella mella ennuyirai pariththukondaai

Female: Manadhai thazhuvum oru ambaanaai Manadhai thazhuvum oru ambaanaai Paruvam koththivittu paravai aanaai Paruvam koththivittu paravai aanaai

Female: Janutha dheem janutha dheem Janutha dheem salangaiyum engudhae.. Adhu kidakkattum nee.....

Female: Sowkkiyamaa kannae Sowkkiyamaa..sowkkiyamaa Sowkkiyamaa..sowkkiyamaa Sowkkiyamaa..sowkkiyamaa Sowkkiyamaa..sowkkiyamaaaa..

Chorus: .....................

Other Songs From Sangamam (1999)

Similiar Songs

Most Searched Keywords
  • enjoy en jaami cuckoo

  • tamil whatsapp status lyrics download

  • happy birthday tamil song lyrics in english

  • oru yaagam

  • enjoy enjaami meaning

  • tamil karaoke for female singers

  • tamil christian devotional songs lyrics

  • kadhal mattum purivathillai song lyrics

  • chammak challo meaning in tamil

  • tamil song lyrics whatsapp status download

  • master tamil padal

  • tamil tamil song lyrics

  • vennilavai poovai vaipene song lyrics

  • en kadhal solla lyrics

  • tamil movie songs lyrics

  • maara theme lyrics in tamil

  • cuckoo enjoy enjaami

  • tamil music without lyrics

  • enna maranthen

  • mahabharatham song lyrics in tamil