Irandu Kangal Song Lyrics

Sange Muzhangu cover
Movie: Sange Muzhangu (1972)
Music: M. S. Vishwanathan
Lyricists: Kannadasan
Singers: S. P. Balasubrahmanyam and P. Susheela

Added Date: Feb 11, 2022

பெண்: இரண்டு கண்கள் பேசும் மொழியில் எழுத்துக்கள் இல்லை இதயம் தொடங்கும் புதிய உறவு முடிவதும் இல்லை முடிவதும் இல்லை

ஆண்: ராமன் பார்த்த சீதை கண்கள் சீதை கேட்ட ராமன் உள்ளம் ராமன் பார்த்த சீதை கண்கள் சீதை கேட்ட ராமன் உள்ளம் கவிதை ஆனதம்மா கவிதை ஆனதம்மா நான்கு கண்கள் கூடும் போது கனவு காணுதம்மா கனவு காணுதம்மா

ஆண்: இரண்டு கண்கள் பேசும் மொழியில் எழுத்துக்கள் இல்லை
பெண்: இதயம் தொடங்கும் புதிய உறவு முடிவதும் இல்லை
ஆண்: முடிவதும் இல்லை

ஆண்: முத்தான பனி துளி சீர் கொடுத்து முல்லை சிரிக்கின்றதோ

பெண்: முந்நூறு வைரத்தில் மாலை இட்டு பெண்ணை அணைக்கின்றதோ பெண்ணை அணைக்கின்றதோ

பெண்: முந்நூறு வைரத்தில் மாலை இட்டு பெண்ணை அணைக்கின்றதோ

ஆண்: கள்ளத் தென்றல் பிள்ளைத் தமிழை அள்ளித் தந்ததோ கள்ளத் தென்றல் பிள்ளைத் தமிழை அள்ளித் தந்ததோ உன் கவிதை உள்ளம் இதயம் சொல்லி அதையும் கேட்காதோ

பெண்: ஏன் கேட்கக் கூடாதோ

பெண்: இரண்டு கண்கள் பேசும் மொழியில் எழுத்துக்கள் இல்லை
ஆண்: இதயம் தொடங்கும் புதிய உறவு முடிவதும் இல்லை
பெண்: முடிவதும் இல்லை

பெண்: சிங்கார தோப்புக்கு சீதனங்கள் தென்னை தருகின்றதோ

ஆண்: சிந்தாத தேன் துளி பருகவென்று என்னை அழைக்கின்றதோ

பெண்: சின்ன தேரில் நீயும் நானும் சிலைகள் ஆகலாம் சின்ன தேரில் நீயும் நானும் சிலைகள் ஆகலாம் நல்ல சிவப்பு ரோஜா மாலை சூடும் தெய்வ திருநாளாம்

ஆண்: தெய்வ திருநாளாம்

பெண்: இதயம் தொடங்கும் புதிய உறவு முடிவதும் இல்லை இருவர்: முடிவதும் இல்லை

Female: Irandu kangal. Pesum mozhiyil. Ezhuthkkal illai. Idhayam thodangum pudhiya uravu Mudivadhum illai mudivadhum illai

Male: Raaman paartha seethai kangal Seethai kaetta raaman ullam Raaman paartha seethai kangal Seethai kaetta raaman ullam Kavidhai aanadhammaa Kavidhai aanadhammaa Naangu kangal koodum bodhu Kanavu kaanudhammaa Kanavu kaanudhammaa

Male: Irandu kangal. Pesum mozhiyil. Ezhuthkkal illai.
Female: Idhayam thodangum Pudhiya uravu Mudivadhum illai
Male: Mudivadhum illai

Male: Muthaana panit thuli seer koduthu Mullai sirikkindradho

Female: Munnooru vairathil maalai ittu Pennai anaikkindradho Pennai anaikkindradho

Male: Muthaana panit thuli seer koduthu Mullai sirikkindradho

Female: Munnooru vairathil maalai ittu Pennai anaikkindradho

Male: Kalla thendral pillai thamizhai Alli thandhadho Kalla thendral pillai thamizhai Allit thandhadho Un kavidhai ullam idhayam solli Adhaiyum ketkaadho

Female: Yen ketka koodaadho

Female: Irandu kangal. Pesum mozhiyil. Ezhuthkkal illai.
Male: Idhayam thodangum Pudhiya uravu Mudivadhum illai
Female: Mudivadhum illai

Female: Singaara thoppukku seedhanangal Thennai tharugindradho

Male: Sindhaadha thaen thuli parugavendru Ennai azhaikkindradho

Female: Chinna thaeril neeyum naanum Silaigal aagalaam Chinna thaeril neeyum naanum Silaigal aagalaam Nalla sivappu rojaa maalai soodum Dheiva thirunaalaam

Male: Dheiva thirunaalaam

Male: Irandu kangal. Pesum mozhiyil. Ezhuthkkal illai.
Female: Idhayam thodangum Pudhiya uravu Mudivadhum illai Both: Mudivadhum illai

Most Searched Keywords
  • lollipop lollipop tamil song lyrics

  • old tamil songs lyrics in tamil font

  • poove sempoove karaoke

  • 3 movie song lyrics in tamil

  • kanmani anbodu kadhalan karaoke with lyrics in tamil

  • vinayagar songs tamil lyrics

  • maara movie song lyrics

  • oru manam movie

  • marriage song lyrics in tamil

  • uyire song lyrics

  • chellamma song lyrics download

  • 96 song lyrics in tamil

  • tamil love feeling songs lyrics download

  • master dialogue tamil lyrics

  • lyrics of soorarai pottru

  • tamil songs lyrics pdf file download

  • tamil karaoke songs with tamil lyrics

  • kannalane song lyrics in tamil

  • chammak challo meaning in tamil

  • tamil christian songs lyrics in english pdf