Added Date: Feb 11, 2022
பெண்: ஆ...நான் சொல்லித் தர என்ன உள்ளதோ ஓ...நீ இன்னும் என்ன சின்னப் பிள்ளையோ அத்தை மகன் என்றால் கைத்தொட்டு மெய்த்தொட்டு நீ ஆடவில்லையோ தத்தை அவள் பக்கம் தித்திக்கும் தில்லானா நீ பாடவில்லையோ லா லாலாலலா ஹா...

பெண்: ஆ...நான் சொல்லித் தர என்ன உள்ளதோ ஓ...நீ இன்னும் என்ன சின்னப் பிள்ளையோ
பெண்: ஓ.அந்தி மலரைக் கிள்ளியெடுத்து என் ஆசையை தூண்டிவிடு இந்த இரவில் அந்த உறவை நீ என்னென்று பார்த்து விடு அந்தி மலரைக் கிள்ளியெடுத்து என் ஆசையை தூண்டிவிடு இந்த இரவில் அந்த உறவை நீ என்னென்று பார்த்து விடு
பெண்: வெள்ளத்தில் வெள்ளமென்று பின்னி விழுந்து மஞ்சத்தில் என்னை வைத்து கொஞ்சும் விருந்து எண்ணத்தை கன்னத்தில் நீ மெல்ல எழுது சொர்க்கம் இதுவென்று சொல்லட்டும் துள்ளட்டும் நாம் கொள்ளும் உறவு... லா லாலாலலா ஹா...

பெண்: {ஜாடை தெரிந்து மேடை அமைத்தால் அந்த மேடையில் நானிருப்பேன் மேடை எது மேனி எது என்ற போதையில் நீ இருப்பாய்} (2)
பெண்: வானத்து வெள்ளிக் கிண்ணம் மெல்லத் தழுவும் ஆடைக்கும் நெஞ்சில் உள்ள ஆசை புரியும் அம்மம்மா அப்பப்பா என் இன்ப இரவு சொர்க்கம் இதுவென்று சொல்லட்டும் துள்ளட்டும் நாம் கொள்ளும் உறவு... லா லாலாலலா ஹா...

Female: Aa. naan solli thara enna ulladho. O. nee innum enna chinna pillaiyo. Athai magal endraal Kai thottu mei thottu nee aadavillaiyo Thathai aval pakkam Thitthikkum thillaanaa nee paadavillaiyo Laa laalaalalaa haa.

Female: Naan solli thara enna ulladho. O. nee innum enna chinna pillaiyo.
Female: O. andhi malarai killi eduthu En aasaiyai thoondi vidu Indha iravil andha uravai Nee ennendru paarthu vidu Andhi malarai killi eduthu En aasaiyai thoondi vidu Indha iravil andha uravai Nee ennendru paarthu vidu
Female: Vellathil vellamendru Pinni vizhundhu Manjathil ennai vaithu konjum virundhu Ennathai kannathil nee mella ezhudhu Sorgam idhuvendru sollattum thullattum Naam kollum uravu Laa laalaalalaa haa.
Female: Naan solli thara enna ulladho. O. nee innum enna chinna pillaiyo.
Female: {Jaadai therindhu maedai amaithaal Andha maedaiyil naaniruppen Maedai yaedhu maeni yaedhu Endra bodhaiyil nee iruppaai} (2)
Female: Vaanathu velli kinnam Mella thazhuvum Aadaikkum nenjil ulla aasai puriyum Ammammaa appappaa en inba iravu Sorgam idhuvendru sollattum thullattum Naam kollum uravu Laa laalaalalaa haa.
Female: Aa. naan solli thara enna ulladho. O. nee innum enna chinna pillaiyo.
soorarai pottru theme song lyrics
siragugal lyrics
aagasam soorarai pottru lyrics
sivapuranam lyrics
tamil love feeling songs lyrics in tamil
amma song tamil lyrics
sri guru paduka stotram lyrics in tamil
tamil karaoke old songs with lyrics 1970
kai veesum kaatrai karaoke download
asuran song lyrics in tamil
tamil2lyrics
tamil karaoke download mp3
one side love song lyrics in tamil
christian padal padal
karaoke songs tamil lyrics
bigil song lyrics
google google tamil song lyrics
sarpatta parambarai song lyrics in tamil
maate vinadhuga lyrics in tamil
cuckoo cuckoo song lyrics tamil