Added Date: Feb 11, 2022
இசையமைப்பாளர்: விஷால் சந்திரசேகர்
ஆண்: எக் கவுமே எக் கவுமே எக் கிஷான் எக் கிஷான் ரக தா தா ரகு தா தா ரகு ரகு ரக தா தா
ஆண்: { எக் கவுமே எக் கிஷான் ரகு தாத்தா ஹை கத்துகிட்டா மொத்த வித்தையும் இறக்கிட்டாக } (2)
ஆண்: டச்சு பண்ண ஸ்கெட்ச்சு போட்டா மெச்சுடுவீங்க நச்சுனொரு இச்சு கேட்டா பிச்சுருவீங்க
ஆண்: ஏய் பீலா குட்டி சோலா கி ரோஜா மஞ்சா உடாதே நீ மக்கர் பண்ணாதே மஞ்சா உடாதே நீ மக்கர் பண்ணாதே
ஆண்: ரகு தா தா ரகு கு கு கு தாத்தா ரகு தா தா தா தா தா
பெண்: ஹையோ பாவம் தான் பல்ப்பு வாங்க தான் பெத்து போட்டாங்களோ டடி மம்மி வீணா தான்
ஆண்: பீப் போட்டுக்கோ பில் அப் பண்ணிக்கோ அர்த்தம் யாரும் கேட்டா அடி தான் உதை தான் சரி தான்
பெண்: எப்ப பார்த்தாலும் பாட்டுல திட்டுறீங்க எங்க போனாலும் ஏன் யா சுத்தி வாறீங்க
ஆண்: மேக் அப் இல்லாம தெருவுல நீங்க நடந்தா பேய் கூட்டம் கிளம்பி வருதுன்னு உச்சா போறேனே தம்பி உச்சா போறானே
ஆண்: கொக்கர கொக்கோ கோ கோ கோ கோ கொக்கர கொக்கோ கோ கோ கோ கோ

ஆண்: { ஜம்பு லிங்கமே ஜடா தரா ஜோதி லிங்கமே அரோகரா } (2) வாயு லிங்கமே அடா புடா பஞ்ச லிங்கமே மடா படா
பெண்: கூகுள் சர்ச்சுல உன் பேர் சொன்னாலே உலக பிராடுனு தான் அர்த்தம் வருது தன்னாலே
ஆண்: நியூட்டன் மவளே சோக்கா சொன்னியே ராங்கு ரூட்டில் போய் ரைட்டா ஒன்னு செய்வோம்
பெண்: புத்தம் புதுசா ரூட்டு புடிக்குறியே கொஞ்சம் விட்டாலே அங்க இங்க இடிக்குறியே
ஆண்: கண்ண குழியில் கர்சீப் போட்டு வெச்சேன் ஓகேனா ஒன்னே ஒன்னு குடு உம்மா தாரியா அது சும்மா தாரியா
ஆண்: { கொக்கர கொக்கோ கோ கோ கோ கோ கொக்கர கொக்கோ கோ கோ கோ கோ } (2)

Male: Ek.. gavumae. Ek.. gavumae Ek.. kisaan .. Ek.. kisaan.. Raha tha tha.. Ragu tha tha.. Ragu.. ragu raha tha tha
Male: {Ek gavumei ek kisaan Ragu thatha hai Kathukitta moththa vithayum Erakittaagha} (2)
Male: Touch-u panna sketch-u potta Metchuduveenga Natchunoru itchu ketta Pitchuruveenga
Male: Yaai pella kutty sola ki roja Manja udadhae Nee makkar pannadhae Manja udadhae Nee makkar pannadhae
Male: Ragu tha tha.. Ragu ku.. ku.. ku.. thatha Ragu tha tha tha tha tha
Female: Haiyyo pavam thaan Bulb-u vaanga thaan Pethu pottangalo Daddy mummy veena thaan
Male: Beep pottukko Fill-up pannikko Artham yaarum ketta Adithaan othai thaan sari thaan
Female: Yeppa paarthalum Paattula thittureenga Yenga ponalum Yen ya suthi vareenga
Male: Make-up illama Theruvula neenga nadantha Pei kootam kelambi varuthunnu Utcha poranae Thambi utcha poranae
Male: Kokorra koko ko ko ko ko Kokorra koko ko ko ko ko
Male: Ragu tha tha.. Ragu ku.. ku.. ku.. thatha Ragu tha tha tha tha tha
Male: {Jambu lingamae jada thara Jothi lingamae arrogara }(2) Vaayu lingamae ada buda Panja lingamae mada pada
Female: Google search-u la Un per sonnalae Ulaga fraudu- nu than Artham varuthu thannalae
Male: Newton mavalae Sokka sonneeyae Wrong-u route-il poi Rightta onnu seivom
Female: Putham puthusa Route-u pudikuriyae Konjam vittalae Anga inga idikuriyae
Male: Kanna kuzhiyil Kerchief pottu vechen Okey na onnae onnu kudu Umma thariya.. Adhu summa thariya
Male: {Kokorra koko ko ko ko ko Kokorra koko ko ko ko ko }(2)
Male: Ragu tha tha.. Ragu ku.. ku.. ku.. thatha Ragu tha tha tha tha tha
chinna chinna aasai karaoke mp3 download
song with lyrics in tamil
ithuvum kadanthu pogum song lyrics in tamil
tamil song lyrics download
unsure soorarai pottru lyrics
kanne kalaimane karaoke download
tamil devotional songs karaoke with lyrics
sai baba malai aarti lyrics in tamil pdf
tamil karaoke download mp3
spb songs karaoke with lyrics
rummy song lyrics in tamil
lyrics video tamil
cuckoo cuckoo tamil lyrics
kadhale kadhale 96 lyrics
google google vijay song lyrics
valayapatti song lyrics
teddy marandhaye
marudhani lyrics
aagasam song soorarai pottru mp3 download
putham pudhu kaalai song lyrics