Govinda Govinda Song Lyrics

Sangili Bungili Kadhava Thorae cover

ஆண்: கோவிந்தா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா

ஆண்: லெஃப்ட் இல் அடிக்கிது மிஸ்டர் ரைட் இல் அடிக்கிது இந்த லைப் என்ன விட்டு விட்டு தொரத்தி அடிக்கிது

ஆண்: சொழட்டி அடிக்கிது மிஸ்டர் பொரட்டி அடிக்கிது என் கனவு எல்லாம் டிரௌசரை தான் கழட்டி அடிக்கிது

ஆண்: அர இஞ்சு ஒரு இஞ்சு ஏறி போகுறேன் நான் அடுத்த நொடி ஆறு இஞ்சு கீழ கெடக்குறேன் அத வெச்சு இத வெச்சு தூண்டில் வாங்குனேன் நான் கானல் நீரில மீன தேடி நொந்து போகுறேன்

ஆண்: அடி அடி பேயடி டா கோவிந்தா என் ஹார்ட்குள்ள பெரிது டா கோவிந்தா போடு அத்தனையும் மீறி வருவேன் கோவிந்தா நான் மறுபடியும் ஏறி வருவேன் கோவிந்தா

ஆண்: கோவிந்தா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா
குழு: கோவிந்தா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா
குழு: கோவிந்தா கோவிந்தா

ஆண்: குத்து டண்டணக்கா டனக்குனக்கா டண்டணக்கா நக்கா நக்கா நக்கா ஹே மடக்கி போடு ஆஹான் இறக்கி குத்து

ஆண்: வீடு வாங்க ஆசை பட்டேன் விளங்கவே இல்ல என் ஜாதகத்தில் சுக்குரன் தான் திரும்பவே இல்ல சோறு தண்ணி தொண்டை குள்ள இறங்கவே இல்ல நான் சுட்ட வடைய சுட்ட நரியை காணவே இல்ல

ஆண்: தேடி போன சூரியனும் மேற்கில் மறையிது என் சந்திரனோ மேகத்துக்குள் ஓடி ஒளியுது

ஆண்: சட்ட கிழியுது என் சட்ட கிழியுது அட வாழ்க்க ஒரு வட்டமுன்னு இப்போ புரியுது இருந்தாலும் தூரத்துல வெளிச்சம் தெரியுது

ஆண்: { கோவிந்தா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா
குழு: கோவிந்தா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா } (2)

Male: Govinda govinda Govinda govinda Govinda govinda Govinda govinda

Male: Left-il adikithu mister Right-il adikithu Indha life enna vittu vittu Thorathi adikithu

Male: Solati adikithu mister Poratti adikithu En kanavu ellam trouserathan Kalati Adikithu

Male: Ara inch-u oru inch-u Yeri poguren Naan adutha nodi aaru inch-u Keela kedakuren Adha vechu idha vechu Thoondil vaangunen Naan kaanal neerila meena thedi Nondhu poguren

Male: Adi adi peyadi Da govinda En heartkulla peridu Da govinda Podu.. athanayum meeri Varuven govinda Naan marubadiyum yeri Varuven govinda

Male: Govinda govinda Govinda govinda
Chorus: Govinda govinda Govinda govinda Govinda govinda
Chorus: Govinda govinda

Male: Kuthu dandanakka danakunakka Dandanakka nakka nakka nakka ..hey Madakki podu Aahaan erakki kuthu

Male: Veedu vaanga aasaipatten Velangavae illa En jathagathil sukkuran than Thirumbavae illa Soru thanni thondaikulla Erangavae illa Naan sutta vadaiya sutta nariya Kaanavae illa

Male: Thedi pona sooriyanum Merkil marayidhu En chandhirano megathukul Odi oliyithu

Male: Satta kizhiyuthu En satta kizhiyuthu Ada vaazhka oru vattamunu Ippo puriyuthu Irundhalum dhoorathula Velicham theriyuthu

Male: Adi adi peyadi Da govinda En heartkulla peridu Da govinda Podu.. athanayum meeri Varuven govinda Naan marubadiyum yeri Varuven govinda

Male: {Govinda govinda Govinda govinda
Chorus: Govinda govinda Govinda govinda Govinda govinda} (2)
Chorus: Govinda govinda

Most Searched Keywords
  • tamil karaoke with lyrics

  • ka pae ranasingam lyrics

  • rasathi unna song lyrics

  • putham pudhu kaalai lyrics in tamil

  • maara song lyrics in tamil

  • mayya mayya tamil karaoke mp3 download

  • ganpati bappa morya lyrics in tamil

  • tamil songs lyrics in tamil free download

  • sarpatta parambarai dialogue lyrics in tamil

  • karnan movie song lyrics in tamil

  • karaoke for female singers tamil

  • aagasam song soorarai pottru

  • unakaga poranthene enathalaga song lyrics in tamil

  • tamil christian songs karaoke with lyrics

  • rummy koodamela koodavechi lyrics

  • cuckoo cuckoo dhee song lyrics

  • ayigiri nandini nanditha medini mp3 song free download in tamil

  • morattu single song lyrics

  • tamil duet karaoke songs with lyrics

  • old tamil karaoke songs with lyrics free download