Added Date: Feb 11, 2022
பெண்: நிலா நிலா ஓடிவா நில்லாமல் ஓடி வா மலை மேலே ஏறி வா மல்லிகைப்பூ கொண்டு வா

பெண்: தங்கக்கிளி தூங்கட்டும் தாழம்பூ மெத்தையிலே சங்கத் தமிழ் பாட்டெடுத்து சங்கீதம் பாடி வா தங்கக்கிளி தூங்கட்டும் தாழம்பூ மெத்தையிலே சங்கத் தமிழ் பாட்டெடுத்து சங்கீதம் பாடி வா
பெண்: பூங்காற்றே நீ பாடு தேன் பாட்டு நான் பாட பூங்காற்றே நீ பாடு தேன் பாட்டு நான் பாட
பெண்: கங்கையிலே குளிரெடுத்து ஓடி வா கை வீசிக் கதைப் பேசிப் பாடி வா மங்கையிவள் மன்னவன் தூங்கவே மாலை வரும் தென்றலையே வாங்கி வா
பெண்: கண்ணிரெண்டும் தாமரைப்பூ கையிரண்டும் ரோஜாப்பூ விழியே மொழிப் பேசுமோ உயிரே உனக்காகவே பூங்காற்றே நீ பாடு தேன் பாட்டு நான் பாட
பெண்: ஆகாய பூப்பறிச்சு ஏந்தி வா ஆத்தோரம் அலை மீது நீந்தி வா ஏழேழு ஜென்மங்கள் சொந்தமோ எந்நாளும் விலகாத பந்தமோ
பெண்: பூவுக்குள்ளே பூந்தோப்பு புன்சிரிப்பு மத்தாப்பு மயிலே தாயாகவே மலரே மடி மீது வா பூங்காற்றே நீ பாடு தேன் பாட்டு நான் பாட
பெண்: நிலா நிலா ஓடிவா நில்லாமல் ஓடி வா மலை மேலே ஏறி வா மல்லிகைப்பூ கொண்டு வா நிலா நிலா ஓடிவா...

Female: Nila nila oodivaa nilaamal odi vaa Malai melae yeri vaa malligaipoo kondu vaa

Female: Thangakili thoongattum thaazhampoo methayilae Sanga thamil paatteduthu sangeetham paadi vaa Thangakili thoongattum thaazhampoo methayilae Sanga thamil paatteduthu sangeetham paadi vaa
Female: Poongaatrae nee paadu thaen pattu naan paada Poongaatrae nee paadu thaen pattu naan paada
Female: Gangaiyil kulireduthu vaa Kai veesi kadhai pesi paadi vaa Mangai ival mannavan thoongavae Maalai varum thendralaiyae vangi vaa
Female: Kannirandum thaamarai poo Kai irandum roja poo Vizhiyae mozhi pesumoo uyirae unakkagavae Poongaatrae nee paadu thaen paattu naan paada
Female: Aagaya pooparichu yendhi vaa Aathoram alai meedhu neendhi vaa Ezhezhu jenmangal sondhamoo Ennaalum vilagaadha bandhamoo
Female: Poovukkullae poonthooppu Punsirippu mathaappu Mayilae thaayagavae malarae madi meedhu vaa Poongaatrae nee paadu thaen pattu naan paada
Male: Nila nila odivaa nilaamal odi vaa Malai melae yeri vaa malligai poo kondu vaa Nilaa nilaa odi vaa
bhaja govindam lyrics in tamil
tamil hit songs lyrics
kanne kalaimane song lyrics
best lyrics in tamil love songs
maara song tamil lyrics
tamil mp3 song with lyrics download
kattu payale full movie
i movie songs lyrics in tamil
kutty pattas tamil full movie
maruvarthai pesathe song lyrics in tamil
sarpatta movie song lyrics in tamil
nee kidaithai lyrics
paatu paadava
bujjisong lyrics
cuckoo enjoy enjaami
asuran mp3 songs download tamil lyrics
dingiri dingale karaoke
kannalaga song lyrics in tamil
master movie lyrics in tamil
kutty story song lyrics