Added Date: Feb 11, 2022
குழு: ..........
ஆண்: பூங்காற்றே பூங்காற்றே என் காதல் நெஞ்சின் பாடலாக வா வா ஒரு தூது செல்லும் தோழியாக வா அலை மோதுதே மனமீதிலே புது ஆசை வெள்ளங்களே.. பூங்காற்றே பூங்காற்றே
பெண்: காலங்கள் தோறும் பருவங்கள் மாறும் காதலின் தாகம் மோகனம் ஆகும் அந்தி வெறும் வேளையில் இந்த மலர் சோலையில் வரும் மதனோற்சவம்
ஆண்: இது பூவையை தேடிடும் புது உறவு இதழ் ஓரத்தில் ஒரு நினைவு அந்த மேகங்கள் கூடுது இணையுது தழுவுது துள்ளுது என் மனமே..
பெண்: பூங்காற்றே பூங்காற்றே
ஆண்: மலைவாசி பெண்ணே என்னாசை கண்ணே மனதோடு உன்னை அணைப்பவன் நானே நீ வன மோகினி என் மன மோகினி இதழ் செம்மாங்கனி..ஆ..ஆ..ஆ..ஆ..
பெண்: இள மூங்கிலின் மெல்லிய கிளைகளிலே பனித் துளிகளின் அழகினிலே வண்ண மாமயில் ஆடுது பூங்குயில் கூவுது மயங்குது என் மனமே....
ஆண்: பூங்காற்றே பூங்காற்றே
பெண்: என் காதல் நெஞ்சின் பாடலாக வா வா
ஆண்: ஒரு தூது செல்லும் தோழியாக வா
பெண்: அலை மோதுதே மனமீதிலே புது ஆசை வெள்ளங்களே.. இருவர்: பூங்காற்றே பூங்காற்றே

Chorus: .........
Male: Poongatre poongatre En kaadhal nenjin paadalaaga vaa vaa Oru thoodhu sellum thozhiyaaga vaa Alai modhudhae mana meedhilae Pudhu aaasai vellangalae Poongatre poongatre
Female: Kaalangal thorum paruvangal maarum Kaadhalin thaagam moganum aagum Andhi varum velaiyil Indha malar solaiyil Varum madhana urchavam
Male: Idhu poovaiyai thedidum pudhu uravu Idhazh orathil oru ninaivu Andha megangal kooduthu Inaiyudhu thazhuvudhu thulludhu en manamae
Female: Poongatre poongatre
Male: Malaivaasi pennae ennaasai kannae Manadhodu unnai anaippavan naanae Nee vana mohini en mana mohini Idhazh semmaangani haa aa aa aa aa
Female: Ila moongilgalin melliya kilaigalilae Pani thuligalin azhaginilae Vanna maamayil aadudhu poonguyil koovudhu Mayangudhu en manamae
Male: Poongatre poongatre
Female: En kaadhal nenjin paadalaaga vaa vaa
Male: Oru thoodhu sellum thozhiyaaga vaa
Female: Alai modhudhae mana meedhilae
Pudhu aaasai vellangalae
Both: Poongatre poongatre
kadhal psycho karaoke download
best love song lyrics in tamil
kutty pattas movie
aagasam song soorarai pottru
enge enathu kavithai karaoke with lyrics
ellu vaya pookalaye song download lyrics in tamil
nanbiye nanbiye song
tamil song lyrics in english translation
master vaathi raid
vijay and padalgal
lyrical video tamil songs
theriyatha thendral full movie
find tamil song by partial lyrics
google google song tamil lyrics
tamil songs lyrics whatsapp status
yesu tamil
tamil christian christmas songs lyrics
tamil songs with lyrics free download
indru netru naalai song lyrics
yaar azhaippadhu song download masstamilan