Added Date: Feb 11, 2022
ஆண்: முத்து முத்து புன்னகையோ மொட்டு விட்ட மல்லிகையோ வெட்டி வச்ச தங்கம் யார் கொட்டி வச்ச அங்கம்
ஆண்: துள்ளி வரும் சொர்க்கம் கை தொட்டுக் கொண்ட பக்கம் கட்டிக் கொள்ள வா அருகே..
பெண்: முத்து முத்து புன்னகையோ மொட்டு விட்ட மல்லிகையோ வெட்டி வச்ச தங்கம் யார் கொட்டி வச்ச அங்கம் துள்ளி வரும் சொர்க்கம் கை தொட்டுக் கொண்ட பக்கம் கட்டிக் கொள்ள வா அருகே..
பெண்: பறவையும் நானும் ஒரு ஜாதி பார்வையில் காதல் பசியாறி நம்மை நாம் மறப்போம் நதி மேல் நீரிலும் நாம் நடப்போம்
ஆண்: கண்கள் நான்கும் சிவக்கும் காதல் வேதம் படிக்கும் கட்டிக் கொண்ட கையும் ஒட்டிக் கொண்ட நெஞ்சும் கோடி யுகம் சேர்ந்திருக்கும்..

ஆண்: மங்கையும் தீபம் ரோஜாப்பூ மணி விழி ரெண்டும் ஊதாப்பூ பாதம் தாமரைப்பூ இதழில் என்னடி புன்சிரிப்பு
பெண்: பார்த்த கண்கள் படுமோ பார்வை என்னை சுடுமோ கள்ள விழிப் பட்டு கன்னி இளஞ்சிட்டு நாணி நிலம் பார்த்திருக்கும்.

பெண்: துள்ளி வரும் சொர்க்கம் கை தொட்டுக் கொண்ட பக்கம் கட்டிக் கொள்ள வா அருகே..
ஆண்: .....
பெண்: .......

Male: Muthu muthu punnagaiyoo Mottu vitta malligaiyoo Vetti vecha thangam Yaar kotti vecha angam
Male: Thulli varum sorgam Kai thottu konda pakkam Katti kolla va arugae
Female: Muthu muthu punnagaiyoo Mottu vitta malligaiyoo Vetti vecha thangam Yaar kotti vecha angam Thulli varum sorgam Kai thottu konda pakkam Katti kolla va arugae
Female: Paravaiyum naanum oru jaadhi Paaravaiyil kaadhal pasiyaari Nammai naam marappom Nadhi mel neerilum naam nadappom
Male: Kangal naangum sivakkum Kaadhal veadham padikkum Katti konda kaiyum Otti konda nenjum Kodi yugam serndhirukkum
Female: Muthu muthu punnagaiyoo Mottu vitta malligaiyoo Vetti vecha thangam Yaar kotti vecha angam Thulli varum sorgam Kai thottu konda pakkam Katti kolla va arugae
Male: Mangaiyin dhegam rojapoo Mani vizhi rendum ootha poo Paadham thamaraipoo Idhazhil ennadi pun sirippu
Female: Paartha kangal padumo Paarvai ennai sudumoo Kalla vizhi pattu kanni ilanjittu Naani nilam paarthirukkum
Male: Muthu muthu punnagaiyoo
Mottu vitta malligaiyoo
Vetti vecha thangam
Yaar kotti vecha angam
Female: Thulli varum sorgam
Kai thottu konda pakkam
Katti kolla va arugae
Male: ..........
Female: ........
90s tamil songs lyrics
sarpatta parambarai lyrics tamil
tamil worship songs lyrics in english
tamilpaa master
maara song tamil lyrics
mgr karaoke songs with lyrics
maraigirai full movie tamil
sarpatta lyrics in tamil
thoorigai song lyrics
orasaadha song lyrics
thullatha manamum thullum padal
anbe anbe song lyrics
new tamil christian songs lyrics
uyire song lyrics
soorarai pottru movie song lyrics
sivapuranam lyrics
marudhani lyrics
tamil songs with lyrics free download
thangachi song lyrics
new tamil karaoke songs with lyrics