Adada Adada Adada Song Lyrics

Santosh Subramaniam cover
Movie: Santosh Subramaniam (2008)
Music: Devi Sri Prasad
Lyricists: Na. Muthu Kumar
Singers: Siddharth

Added Date: Feb 11, 2022

ஆண்: ப னி னி ச சா

பெண்: னி ச சா னி ச சா னி ச சா க ரி க ம ப ம க ரி ச னி ச னி பா
ஆண்: க ம ப னி நீ

பெண்: ப னி நீ ப னி நீ ப னி நீ ப னி நீ ம ம ம ம ரி ரி ரி ரி னி னி னி னி டா
ஆண்: க ரி க ம கா
பெண்: ப ம க ச

ஆண்: ரி ச ரி க ரீ

பெண்: ட னி ச னி
ஆண்: ச னி சா
பெண்: ச னி ச க க ரி க ம ம க ம ப ப ம க ரி சா
ஆண்: ரி சா கா ரி ச ரி ச ரீ னி பா ரி சா கா ரி ச பா ம பா ம கா ரீ ச

ஆண்: அடடா அடடா அடடா எனை ஏதோ செய்கிறாய் அடடா அடடா அடடா என் நெஞ்சை கொய்கிறாய்

கனவில் நீயும் வந்தால் என் உறக்கம் கேட்கிறாய் எதிரில் நீயும் வந்தால் என் உயிரை கேட்கிறாய்

அடி உன் முகம் கண்டால் என் இமை ரெண்டும் கைகள் தட்டுதே

ஆண்: நீயும் நானும் ஒன்றாய் போகும் போது நீளும் பாதை இன்னும் வேண்டும் என்று நெஞ்சம் ஏங்குதடி

வானவில்லாய் நீயும் வந்த போது எந்தன் கருப்பு வெள்ளை கண்கள் ரெண்டும் கலராய் மாறுதடி

என் வீட்டு பூவெல்லாம் உன் வீட்டு திசை பார்க்கும் என் வாசல் உன் பாதம் எங்கென கேட்குதடி

பெண்: னி ச சா

ஆண்: ப னி னி ச சா
பெண்: னி ச சா
ஆண்: ப னி னி ச சா க ரி ச னி ப க ரி க ம ப ம க ரி ச னி ச னி பா
ஆண்: க ம ப னி நீ
பெண்: ப னி நீ
ஆண்: க ம ப னி நீ
பெண்: ப னி நீ
ஆண்: க ம ப னி நீ ச னி தா ப ம
ஆண்: க ரி க ம கா ரி ச ரி க ரீ ச னி ச

ஆண்: ஏ வானம் மீது போகும் மேகம் எல்லாம் உனது உருவம் போல வடிவம் காட்ட கண்கள் மயங்குதடி

பூவில் ஆடும் பட்டாம்பூச்சி கூட நீயும் நடந்து கொண்டே பறந்து செல்லும் அழகை ரசிக்குதடி

உன் செய்கை ஒவ்வொன்றும் என் காதல் அர்த்தங்கள் நாள் தோறும் நான் சேர்க்கும் ஞாபக சின்னங்கள்

Male: Pa ni ni sa saa

Female: Ni sa saa ni sa saa ni sa saa ga ri ga ma pa ma ga ri sa ni sa ni paa
Male: Ga ma pa ni nee

Female: Pa ni nee pa ni nee pa ni nee pa ni nee ma ma ma ma ri ri ri ri ni ni ni ni daa
Male: Ga ri ga ma gaa
Female: Pa ma ga sa

Male: Ri sa ri ga ree

Female: Da ni sa ni
Male: Sa ni saa
Female: Sa ni sa ga ga ri ga ma

Ma ga ma pa pa ma ga ri saa
Male: Ri saa gaa ri sa ri sa ree ni paa

Ri saa gaa ri sa paa ma paa ma gaa ree sa

Male: Adada adada adada Enai yetho seigiraai Adada adada adada En nenjai koigiraai

Kanavil neeyum vanthaal En urakkam ketkiraai Ethiril neeyum vanthaal En uyirai ketkiraai

Adi un mugam kandaal En imai rendum Kaigal thattuthae

Male: Adada adada adada Enai yetho seigiraai Adada adada adada En nenjai koigiraai

Male: Neeyum naanum Ondraai pogum pothu Neelum paathai innum vendum endru Nenjam yenguthadi

Vaanavillaai neeyum vantha pothu Enthan karuppu vellai kangal rendum Colouraai maaruthadi

En veetu Poovellam Un veetu thisai paarkum En vaasal un paatham Engena ketkuthadi

Male: Adada adada adada Enai yetho seigiraai Adada adada adada En nenjai koigiraai

Male: Pa ni ni sa saa
Female: Ni sa saa

Male: Pa ni ni sa saa
Female: Ni sa saa
Male: Pa ni ni sa saa ga ri sa ni pa Ga ri ga ma pa ma ga ri sa ni sa ni paa
Male: Ga ma pa ni nee
Female: Pa ni nee
Male: Ga ma pa ni nee
Female: Pa ni nee
Male: Ga ma pa ni nee sa ni dha pa ma
Male: Ga ri ga ma gaa ri sa ri ga ree sa ni sa

Male: Ehh vaanam meethu Pogum megham ellam Unathu uruvam pola Vadivam katta Kangal mayanguthadi

Poovil aadum Pattampoochi kooda Neeyum nadanthu kondae paranthu Sellum azhagai rasikkuthadi

Un seigai ovvondrum En kaadhal arthangal Naal thorum naan serkum Gnyabaga chinnangal

Male: Adada adada adada Enai yetho seigiraai Adada adada adada En nenjai koigiraai

Male: Pa ni ni sa saa
Female: Ni sa saa

Male: Pa ni ni sa saa
Female: Ni sa saa
Male: Pa ni ni sa saa ga ri sa ni pa Ga ri ga ma pa ma ga ri sa ni sa ni paa

Most Searched Keywords
  • 3 movie tamil songs lyrics

  • maara song tamil lyrics

  • 3 movie songs lyrics tamil

  • oke oka lokam nuvve song meaning in tamil

  • devathayai kanden song lyrics

  • tamil hymns lyrics

  • unnodu valum nodiyil ringtone download

  • karaoke with lyrics tamil

  • soundarya lahari lyrics in tamil

  • soorarai pottru dialogue lyrics

  • morrakka mattrakka song lyrics

  • kannamma song lyrics in tamil

  • putham pudhu kaalai tamil lyrics

  • vijay sethupathi song lyrics

  • tamil song lyrics download

  • friendship songs in tamil lyrics audio download

  • azhagu song lyrics

  • comali song lyrics in tamil

  • song with lyrics in tamil

  • tamil christian songs lyrics in english pdf