Added Date: Feb 11, 2022
ஆண்: கூந்தலுக்கு மலர் கொடுத்தாள் குளிர் முகத்தில் திலகமிட்டாள் கொடுத்த மலர் வாடுமுன்னே கொண்ட மலர் வாடுதையா

ஆண்: குளிர்ந்த நீரில் குளித்தாலும் குணமும் கூடக் குளிப்பதில்லை கும்பிடும் தெய்வம் முன்னிருந்தாலும் இதயம் எதையும் மறப்பதில்லை
ஆண்: ஆடையினால் உடல் மறைத்தாலும் ஆசைகள் மறைவதில்லை அறுபது வயதை இருபது வயதில் யாருமே அடைவதில்லை யாருமே அடைவதில்லை

ஆண்: கண்களிருந்தும் காட்சியில்லாமல் கலங்கி வாடும் உயிரிங்கே பொருள் கையிலிருந்தும் பசியறியாமல் கதறியழும் உயிர் அங்கே
ஆண்: சொந்தமிருந்து துணை சேராமல் துடிதுடிக்கும் உயிர் இங்கே துணையாய் இருக்க வழி இருந்தும் துவளுதே உயிர் அங்கே துவளுதே உயிர் அங்கே
ஆண்: பட்ட மரமே... பழுதடைந்த ஓவியமே கட்டியதோர் தாலியின்றி காரிகைக்குத் தந்ததென்ன
ஆண்: அணைக்காத கரங்களுக்குத் துணை எதற்கு அருந்தாத முடவனுக்குப் பால் எதற்கு சுவைக்காக மரக்கிளைக்கு வாய் எதற்கு சுகம் தெரியாக் குருடனுக்கு வாழ்வெதற்கு

Male: Koondhalukku malar koduthaal Kulir mugathil thilagam ittaal Kodutha malar vaadumunnae Konda malar vaadudhaiyaa

Male: Kulirndha neeril kulirthaalum Gunamum kooda kulippadhillai Kumbidum dheivam munnirundhaalum Idhayam edhaiyum marappadhillai
Male: Aadaiyinaal udal maraithaalum Aasaigal maraivadhillai Arubadhu vayadhai irubadhu vayadhil Yaarumae adaivadhillai Yaarumae adaivadhillai
Male: Koondhalukku malar koduthaal Kulir mugathil thilagam ittaal Kodutha malar vaadumunnae Konda malar vaadudhaiyaa
Male: Kangal irundhum kaatchi illaamal Kalangi vaadum uyir ingae Porul kaiyilirundhum pasi ariyaamal Kadhari azhum uyir angae
Male: Sondham irundhum thunai seraamal Thudi thudikkum uyir ingae Thunaiyaai irukka vazhi irundhum Thuvaludhae uyir angae Thuvaludhae uyir angae
Male: Patta maramae. Pazhudhadaindha oviyamae Kattiyadhor thaaliyindri Kaarigaikku thandhadhenna
Male: Anaikkaadha karangalukku thunai edharkku Arundhaadha mudavanukku paal edharkku Suvaikkaadha marakkilaikku vaai edharkku Sugam theriyaa kurudanukku vaazhvedharkku..
ondra renda aasaigal karaoke lyrics in tamil
rummy koodamela koodavechi lyrics
kannalane song lyrics in tamil
yaar azhaippadhu song download masstamilan
oru yaagam
tamil love feeling songs lyrics video download
thaabangale karaoke
chinna chinna aasai karaoke download masstamilan
ennala marakka mudiyavillai song lyrics in tamil download mp3
tamil song lyrics in english translation
nila athu vanathu mela karaoke with lyrics
medley song lyrics in tamil
munbe vaa song lyrics in tamil
kadhal mattum purivathillai song lyrics
nattupura padalgal lyrics in tamil
soorarai pottru song lyrics
tamil karaoke songs with lyrics for male singers
tamil movie songs lyrics in tamil
karaoke tamil christian songs with lyrics
rc christian songs lyrics in tamil